புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தை மூளையை பதம் பார்த்த குச்சி அப்புறப்படுத்தி டாக்டர்கள் சாதனை Poll_c10குழந்தை மூளையை பதம் பார்த்த குச்சி அப்புறப்படுத்தி டாக்டர்கள் சாதனை Poll_m10குழந்தை மூளையை பதம் பார்த்த குச்சி அப்புறப்படுத்தி டாக்டர்கள் சாதனை Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தை மூளையை பதம் பார்த்த குச்சி அப்புறப்படுத்தி டாக்டர்கள் சாதனை Poll_c10குழந்தை மூளையை பதம் பார்த்த குச்சி அப்புறப்படுத்தி டாக்டர்கள் சாதனை Poll_m10குழந்தை மூளையை பதம் பார்த்த குச்சி அப்புறப்படுத்தி டாக்டர்கள் சாதனை Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தை மூளையை பதம் பார்த்த குச்சி அப்புறப்படுத்தி டாக்டர்கள் சாதனை

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jan 08, 2010 5:51 pm

குழந்தை மூளையை பதம் பார்த்த குச்சி அப்புறப்படுத்தி டாக்டர்கள் சாதனை Tblworldnews_54328554869

பீஜிங்:சீனாவின் ஷாங்டாங் பகுதியைச் சேர்ந்த லி ஜிங்சாவ்(14 மாதம்) என்ற குழந்தை விளையாடியபோது மூக்கில் குத்திய குச்சி, மூளையில் பதிந்தது. உயிருக்கு போராடிய நிலையில் ஆப்பரேஷன் செய்து டாக்டர்கள் குழந்தையை காப்பாற்றினர். ஷாங்டாங் பகுதியை சேர்ந்த லி ஜிங்சாவ் டிச.,26ம் தேதி, வீட்டில் சிறிய குச்சியை வைத்து விளையாடிக்கொண்டிருந்தான்.

அப்போது அவனது தாய், சமையலறையில் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தார். சிறிதுநேரத்தில் குழந்தை கீழே விழும் சப்தம் கேட்டு, அவனது தாய் ஓடிவந்து பார்த்தார்.நன்றாக விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, கதறி அழுதுக் கொண்டிருந்தான். பதறிப்போன தாய், உடனடியாக உள்ளூர் ஆஸ்பத்திரிக்கு மகனை அழைத்துச் சென்றார். அங்கு நவீன கருவிகள் இல்லாததால், அவனுக்கு நேர்ந்த கதி குறித்து டாக்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. உடனே அவனது தாய்,வாடகை காரில் குழந்தையுடன் பீஜிங் புறப்பட்டார்.

பத்து மணி நேர பயணத்திற்கு பின், அங்குள்ள ஆஸ்பத்திரியில் குழந்தையை சேர்த்தார்.டாக்டர்கள் பரிசோதித்தபோது, குழந்தைக்கு கடும் காய்ச்சலும், இதய துடிப்பு தாறுமாறாகவும் இருந்தது. உடனடியாக ஸ்கேன் செய்தபோது, குழந்தை விளையாடிக் கொண்டிருந்த குச்சி, அவனது மூக்கில் நுழைந்து, மூளையில் 4 மி.மீ., வரை பதிந்திருந்தது.

மூளை நரம்பியல் டாக்டர்கள் ஆப்பரேஷன் செய்தபோது, குழந்தையின் நிலைமை மோசமானது. ஆப்பரேஷன் முடிவதற்குள், குழந்தைக்கு பக்கவாதம் ஏற்படும் அல்லது மரணமடையும் அபாய நிலை உருவானது. ஆனால், சிறிய அளவில் ரத்தப்போக்கு மட்டுமே ஏற்பட்ட நிலையில், மூளையில் குத்திய குச்சியை டாக்டர்கள் அகற்றினர். அவன் உயிர்பிழைத்தது அதிர்ஷ்டமே; தற்போது காய்ச்சல் மட்டுமே உள்ளது. ஓரிரு நாளில் குணமடைந்து விடுவான்" என டாக்டர்கள் கூறினர்.

பெற்றோர்களே! உங்கள் வீடுகளில் எவ்வளவுதான் வேலைகள் இருந்தாலும் குழந்தைகள் என்ன செய்கிறார்கள், எதை கையில் வைத்து விளையாடுகிறார்கள் என்பதை அடிக்கடி கண்காணித்தபடி இருங்கள். அப்படி செய்தால், இதுபோன்ற விபரீதங்கள் உங்கள் குழந்தைக்கும் ஏற்படாத வண்ணம் தடுக்கலாம்.

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Jan 08, 2010 11:11 pm

பெற்றோர்களே! உங்கள் வீடுகளில் விபரீதங்கள் உங்கள குழந்தைக்கும் ஏற்படாத வண்ணம் தடுக்கலாம்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Jan 09, 2010 4:34 am

shamsudeen குழந்தை மூளையை பதம் பார்த்த குச்சி அப்புறப்படுத்தி டாக்டர்கள் சாதனை 678642

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக