ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஷ்மீர் குங்குமப்பூவிற்கு புவிசார் குறியீடு பெற முயற்சி

2 posters

Go down

காஷ்மீர் குங்குமப்பூவிற்கு புவிசார் குறியீடு பெற முயற்சி Empty காஷ்மீர் குங்குமப்பூவிற்கு புவிசார் குறியீடு பெற முயற்சி

Post by Muthumohamed Sun Jul 26, 2020 12:24 am

ஜம்மு: ஜம்முகாஷ்மீர் மாநிலத்தின் புகழ் பெற்ற குங்குமப்பூவிற்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஜம்மு யூனியன் பிரதேசத்தின் துணை நிலை கவர்னர் கிரிஷ் சந்தர் முர்மு தெரிவித்து இருப்பதாவது: கவர்னாக பொறுப்பேற்ற உடன் மாநிலத்தின் குங்குமப்பூவிற்கு புவிசார் குறியீடு சான்று பெற முயற்சி எடுக்கப்பட்டது. இதன் முதற்கட்டமாக குங்குமப்பூவை புவிசார் குறியீடு பெற பதிவு செய்வதற்கான சான்றிதழை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. பள்ளத்தாக்கின் முக்கிய பிராண்டாக உள்ளதை உலக வரைபடத்தில் கொண்டு வருவதற்கான ஒரு வரலாற்று நடவடிக்கையாகும். என கவர்னர் கூறினார்.

இது குறித்து மாநில அதிகாரி கூறியதாவது: உலகில் காஷ்மீரில் மட்டுமே 1,600 மீட்டர் உயரத்தில் குங்குமப்பூ வளர்க்கப்படுகிறது. புவிசார் குறியீடு கிடைக்கும் பட்சத்தில் கலப்படத்தை தடுத்து நிறுத்த முடியும். மேலும் விவசாயிகளுக்கு எதிர்பார்க்கப்படும் விலையை பெற உதவும். நடப்பு பருவத்தில் சிறந்ததொரு உற்பத்தி எதிர்பார்க்கப்படுகிறது.
குங்குமப்பூவிற்கு புத்துயிர் அளிக்கும் வகையில் நேஷனல் மிஷன் பார் சஃப்ரான்(என்எம்எஸ்) தோற்றுவிக்கப்பட்டது. இதற்காக மத்திய அரசு சுமார் ரூ.411 கோடி ஒதுக்கி உள்ளது.இதன்மூலம் சுமார் 3,700 ஏக்கருக்கும் மேலாக பரப்பளவு அதிகரிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி
தினமலர்



காஷ்மீர் குங்குமப்பூவிற்கு புவிசார் குறியீடு பெற முயற்சி Mகாஷ்மீர் குங்குமப்பூவிற்கு புவிசார் குறியீடு பெற முயற்சி Uகாஷ்மீர் குங்குமப்பூவிற்கு புவிசார் குறியீடு பெற முயற்சி Tகாஷ்மீர் குங்குமப்பூவிற்கு புவிசார் குறியீடு பெற முயற்சி Hகாஷ்மீர் குங்குமப்பூவிற்கு புவிசார் குறியீடு பெற முயற்சி Uகாஷ்மீர் குங்குமப்பூவிற்கு புவிசார் குறியீடு பெற முயற்சி Mகாஷ்மீர் குங்குமப்பூவிற்கு புவிசார் குறியீடு பெற முயற்சி Oகாஷ்மீர் குங்குமப்பூவிற்கு புவிசார் குறியீடு பெற முயற்சி Hகாஷ்மீர் குங்குமப்பூவிற்கு புவிசார் குறியீடு பெற முயற்சி Aகாஷ்மீர் குங்குமப்பூவிற்கு புவிசார் குறியீடு பெற முயற்சி Mகாஷ்மீர் குங்குமப்பூவிற்கு புவிசார் குறியீடு பெற முயற்சி Eகாஷ்மீர் குங்குமப்பூவிற்கு புவிசார் குறியீடு பெற முயற்சி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

காஷ்மீர் குங்குமப்பூவிற்கு புவிசார் குறியீடு பெற முயற்சி Empty Re: காஷ்மீர் குங்குமப்பூவிற்கு புவிசார் குறியீடு பெற முயற்சி

Post by ayyasamy ram Sun Jul 26, 2020 9:09 am

காஷ்மீர் குங்குமப்பூவிற்கு புவிசார் குறியீடு பெற முயற்சி 103459460
-
தற்போது கொடைக்கானல் பகுதியில் குங்குமப்பூ
கிழங்குகள் நடவு செய்து 4 வருடம் ஆகிறது.
காஷ்மீரில் அக்டோபர் மாதத்தில் பூக்கும் பூக்கள்
கொடைக்கானலில் செப்டம்பர் மாதத்திலேயே
பூத்து விட்டன. இதுவரை 50க்கும் மேற்பட்ட பூக்கள்
பூத்து குலுங்குகின்றன.
இது ஒரு மிகப்பெரிய வெற்றியாகும்....
--
இது சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன வந்த செய்தி.
தற்போதைய நிலை தெரியவில்லை....

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
»  இந்தாண்டு 14 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது
» புவிசார் குறியீடு பதிவேட்டில்இடம் பிடித்தது பத்தமடை பாய்
» தமிழகத்தின் அடையாளமான சேலம் தம்மம்பட்டி மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு!
» நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம்; கிடைத்தது புவிசார் குறியீடு
» திருச்செந்தூர் உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum