ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரளா, கர்நாடகாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள்: ஐ.நா எச்சரிக்கை

2 posters

Go down

கேரளா, கர்நாடகாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள்: ஐ.நா எச்சரிக்கை Empty கேரளா, கர்நாடகாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள்: ஐ.நா எச்சரிக்கை

Post by ayyasamy ram Sat Jul 25, 2020 6:47 pm

கேரளா, கர்நாடகாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள்: ஐ.நா எச்சரிக்கை Tamil_News_large_2583114
புதுடில்லி:
கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில்
ஐ.எஸ் பயங்கரவாதிகள் செயல்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள்
சபையின் அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐஎஸ், அல்கொய்தா மற்றும் அது தொடர்பான பயங்கரவாதிகள்
குறித்த ஐ.நா.,வின் பயங்கரவாத கண்காணிப்பு மற்றும் தடை குறித்த
26வது அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

அல்கொய்தா தீவிரவாத அமைப்பு இந்தியத் துணைக் கண்டத்தில்
ஆப்கானிஸ்தானின் நிம்ருஸ், ஹெல்மாண்ட், காந்தகர் மாகாணங்களில்
இருந்து செயல்பட்டு வருகிறது.

வங்கதேசம், இந்தியா, மியான்மர், பாகிஸ்தான் நாடுகளில் 150 முதல்
200 அல்கொய்தா பயங்கரவாதிகள் வரை இருக்கக்கூடும்.

அல்கொய்தா அமைப்பின் தற்போதைய தலைவர் ஒசாமா மெகமூத்,
தனது தலைவர் ஆசிம் உமர் கொல்லப்பட்டதற்கு பழிதீர்க்கும் வகையில்
தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார்.

ஐஎஸ்ஐஎல் அமைப்பின் இந்திய கிளை, (ஹிந்த் விலாயா), கடந்த 2019ம்
ஆண்டு மே 10ல் வெளியிட்ட அறிக்கையில் 180 முதல் 200 உறுப்பினர்கள்
இருப்பதாக தெரிவித்திருந்தது.

மேலும், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில்
ஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதிகள் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு மே மாதம் காஷ்மீரில் ராணுவத்துக்கும், பாதுகாப்புப்
படையினருக்கும் இடையே நடந்த மோதலைத் தொடர்ந்து ஐஎஸ்
பயங்கரவாதிகள் (ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎல், தாயிஷ்) இந்தியாவில் புதிய
மாகாணத்தை உருவாக்கி இருக்கிறோம் எனவும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஐஎஸ் பயங்கரவாதிகள் குறித்து செய்தி வெளியிடும் அமாக் நியூஸ்
ஏஜென்சியில் அந்த அமைப்பு தங்களின் புதிய கிளையின் பெயரை அரபு
மொழியில் ‛விலாயா ஆப் ஹிந்த்' (இந்திய மாகாணம்) எனத் தெரிவித்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கேரளா, கர்நாடகாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள்: ஐ.நா எச்சரிக்கை Empty Re: கேரளா, கர்நாடகாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள்: ஐ.நா எச்சரிக்கை

Post by Muthumohamed Sun Jul 26, 2020 12:11 am

அடக்கடவுளே இதுகூட தெரியாமலா இங்கே உள்ள அரசாங்கம் செயல்படுகிறது



கேரளா, கர்நாடகாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள்: ஐ.நா எச்சரிக்கை Mகேரளா, கர்நாடகாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள்: ஐ.நா எச்சரிக்கை Uகேரளா, கர்நாடகாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள்: ஐ.நா எச்சரிக்கை Tகேரளா, கர்நாடகாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள்: ஐ.நா எச்சரிக்கை Hகேரளா, கர்நாடகாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள்: ஐ.நா எச்சரிக்கை Uகேரளா, கர்நாடகாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள்: ஐ.நா எச்சரிக்கை Mகேரளா, கர்நாடகாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள்: ஐ.நா எச்சரிக்கை Oகேரளா, கர்நாடகாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள்: ஐ.நா எச்சரிக்கை Hகேரளா, கர்நாடகாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள்: ஐ.நா எச்சரிக்கை Aகேரளா, கர்நாடகாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள்: ஐ.நா எச்சரிக்கை Mகேரளா, கர்நாடகாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள்: ஐ.நா எச்சரிக்கை Eகேரளா, கர்நாடகாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள்: ஐ.நா எச்சரிக்கை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» கேரளா மீது நிரந்தர பொருளாதார முற்றுகை: வைகோ எச்சரிக்கை
» கேரளா பின் வாங்கதாம் :)அணை பிரச்சனைக்கு 10 நாளில் தீர்வு காணவிட்டால் போராட்டம் வெடிக்குமாம்- கேரள அமைச்சர் எச்சரிக்கை
» 26 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்
» எச்சரிக்கை!!! எச்சரிக்கை!!! பட்டியலில் உள்ள மருந்துகள் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவும்!!
» ஆப்கானிஸ்தானில் 150 ஐ.எஸ். பயங்கரவாதிகள் சரண்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum