ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைரலாகிறது முருகனை துதித்து ஜெயலலிதா பாடிய பாட்டு

3 posters

Go down

வைரலாகிறது முருகனை துதித்து ஜெயலலிதா பாடிய பாட்டு Empty வைரலாகிறது முருகனை துதித்து ஜெயலலிதா பாடிய பாட்டு

Post by ayyasamy ram Sat Jul 25, 2020 6:39 pm

வைரலாகிறது முருகனை துதித்து ஜெயலலிதா பாடிய பாட்டு Tamil_News_large_2581208
-

சென்னை :
கந்த சஷ்டி கவசம் தொடர்பான சர்ச்சை தமிழகத்தில்
ஓடிக் கொண்டிருக்கும் வேளையில், முருகனை துதித்து
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாடிய பாடல்
ஒன்று சமூகவலைதளங்களில் வைலராகி வருகிறது.

தலைசிறந்த அரசியல் ஆளுமை, சிறந்த நடிகை
என்பதையும் தாண்டி, அருமையாக பாட்டும் பாடும் திறமை
படைத்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா.

''அம்மா என்றால் அன்பு.... (படம்: அடிமைப்பெண்),
ஓ மேரி தில்ருபா... (படம்: சூரியகாந்தி),
சித்ர மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டி வைத்தேன்...
(படம்: அன்பைத் தேடி),
இரு மாங்கனி போல் இதழ் ஓரம்.... (படம்: வைரம்)

போன்ற பாடல்களை தன் குரலில் கொடுத்துள்ளார்.
இவர் பாடிய சினிமா பாடல்கள் கூட பலருக்கும் தெரிந்திருக்கும்.
ஆனால் பலரும் அறிந்திராத ஒன்று அவர் பக்தி பாடல்களும்
பாடியிருக்கிறார்.

சினிமாவில் அவர் பிரபலமாக இருந்த காலத்தில் மறைந்த
வயலின் கலைஞரும், இசையமைப்பாளருமான குன்னக்குடி
வைத்தியநாதன் இசையில் ''அம்மா என்றால் அன்பு'' என்ற
ஆல்பத்தில் இரண்டு பாடல்களை பாடியிருக்கிறார் ஜெயலலிதா.

''தங்க மயில் ஏறி வரும் எங்கள் வடிவேலவன்...'' எனும் முருகன்
பாடலையும், ''மாறி வரும் உலகினிலே மாறாத மாரியம்மா...''
எனும் அம்மன் பாடலையும் பாடியிருக்கிறார்.

இந்த பாடல்களில் முருகன் பாட்டை தவசீலனும்,
அம்மன் பாட்டை பூவை செங்குட்டுவனும் எழுதி உள்ளனர்.

உலகமே கொரோனாவல் தவித்து வர இந்த நேரத்தில் கூட
இந்துக்களையும், இந்து மத கடவுள்களையும் அவதூறு செய்து
வருகிறது கருப்பர் எனும் கூட்டம். சமீபத்தில் முருகனின்
கந்த சஷ்டி கவசத்தை பழித்து இவர்கள் பதிவிட்ட வீடியோ,
இந்துக்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அன்று
ஜெயலலிதா பாடிய, ''தங்க மயில் ஏறி வரும் எங்கள் வேலன்...''
என்ற பாடல் இப்போது சமூகவலைதளங்களில் வைரலாகி
உள்ளது.


தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வைரலாகிறது முருகனை துதித்து ஜெயலலிதா பாடிய பாட்டு Empty Re: வைரலாகிறது முருகனை துதித்து ஜெயலலிதா பாடிய பாட்டு

Post by ராஜா Sun Jul 26, 2020 1:14 pm

இதன் காணொளி அல்லது mp3 கிடைக்குமா ஐயா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வைரலாகிறது முருகனை துதித்து ஜெயலலிதா பாடிய பாட்டு Empty Re: வைரலாகிறது முருகனை துதித்து ஜெயலலிதா பாடிய பாட்டு

Post by ayyasamy ram Sun Jul 26, 2020 1:29 pm

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வைரலாகிறது முருகனை துதித்து ஜெயலலிதா பாடிய பாட்டு Empty Re: வைரலாகிறது முருகனை துதித்து ஜெயலலிதா பாடிய பாட்டு

Post by விமந்தனி Sun Jul 26, 2020 1:44 pm

ayyasamy ram wrote:
வைரலாகிறது முருகனை துதித்து ஜெயலலிதா பாடிய பாட்டு 1571444738 ஐயா!


வைரலாகிறது முருகனை துதித்து ஜெயலலிதா பாடிய பாட்டு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவைரலாகிறது முருகனை துதித்து ஜெயலலிதா பாடிய பாட்டு L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வைரலாகிறது முருகனை துதித்து ஜெயலலிதா பாடிய பாட்டு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வைரலாகிறது முருகனை துதித்து ஜெயலலிதா பாடிய பாட்டு Empty Re: வைரலாகிறது முருகனை துதித்து ஜெயலலிதா பாடிய பாட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பாடிய முதல் பாட்டு
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
» ஜெயலலிதா புகழை காங்கிரஸ் கெடுக்கிறது: உங்கள் (ஜெயலலிதா) காலடியில் நான்...: சீமான் ஆவேசம்
» இணையதளத்தில் வைரலாகிறது புதிய படத்துக்காக ரசிகர்கள் உருவாக்கிய ரஜினி தோற்றம்
» மகளை பார்த்ததும் மகிழ்ச்சி... எஸ்.பி.பி. எழுதி காட்டிய 3 வார்த்தைகள் சமூக வலைதளங்களில் வைரலாகிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum