ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெ., வீட்டின் மதிப்பு ரூ.67.90 கோடி; நீதிமன்றத்தில் அரசு செலுத்த உத்தரவு

4 posters

Go down

ஜெ., வீட்டின் மதிப்பு ரூ.67.90 கோடி; நீதிமன்றத்தில் அரசு செலுத்த உத்தரவு Empty ஜெ., வீட்டின் மதிப்பு ரூ.67.90 கோடி; நீதிமன்றத்தில் அரசு செலுத்த உத்தரவு

Post by ayyasamy ram Sat Jul 25, 2020 7:20 am


சென்னை :
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டை
நினைவு இல்லமாக மாற்ற வீட்டிற்கான இழப்பீட்டு
தொகை 67.90 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்தும்படி
அரசுக்கு நிலம் கையகப்படுத்தும் அதிகாரி லட்சுமி
உத்தரவிட்டுள்ளார்.

சென்னை போயஸ் கார்டன் பகுதியில் மறைந்த முதல்வர்
ஜெ. வசித்த 'வேதா இல்லம்' உள்ளது. இதை நினைவு இல்லமாக
மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது.

இந்த வீட்டின் மதிப்பு 67.90 கோடி ரூபாய் என தீர்மானிப்பட்டது.
ஜெ. வாரிசுதாரர்களான அவரது அண்ணன் மகள் தீபா அவரது
சகோதரர் தீபக் ஆகியோர் ஜெ. இல்லத்தை நினைவு இல்லமாக
மாற்ற எதிர்ப்பு தெரிவித்தனர்.

வருமான வரித்துறை சார்பில் ஜெ. செலுத்த வேண்டிய வரி பாக்கி
36.87 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஜெ. வாரிசுதாரர்களான தீபா, தீபக் ஆகியோர் இழப்பீட்டு
தொகையை கோரவில்லை.

எனவே ஜெயலலிதா இல்லத்தை கையகப்படுத்த இழப்பீட்டு
தொகையான 67.90 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் அரசு செலுத்த
நிலம் கையகப்படுத்தும் அதிகாரி லட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜெ., வீட்டின் மதிப்பு ரூ.67.90 கோடி; நீதிமன்றத்தில் அரசு செலுத்த உத்தரவு Empty Re: ஜெ., வீட்டின் மதிப்பு ரூ.67.90 கோடி; நீதிமன்றத்தில் அரசு செலுத்த உத்தரவு

Post by மாணிக்கம் நடேசன் Sat Jul 25, 2020 12:38 pm

பெருமையாக வாழ்ந்த ஜெயா, இறந்த பிறகு இப்படி ஒரு செய்தியா? வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆடிய ஆட்டம் என்ன, தேடிய செல்வமென்ன பாடல்தான் நினைவிற்கு வருகிறது.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஜெ., வீட்டின் மதிப்பு ரூ.67.90 கோடி; நீதிமன்றத்தில் அரசு செலுத்த உத்தரவு Empty Re: ஜெ., வீட்டின் மதிப்பு ரூ.67.90 கோடி; நீதிமன்றத்தில் அரசு செலுத்த உத்தரவு

Post by T.N.Balasubramanian Sat Jul 25, 2020 5:44 pm

இரும்பு பெண்மணி என இந்திரா காந்திக்கு பிறகு பலராலும் 
போற்றப்பட்டவர். யாரோ கடைசி காலத்தில் ஒருவரால் இயக்கப்பட்டாரோ 
என்ற சந்தேகம் இன்னும் பலர் மனதில் உண்டு.

எவ்வளவு சொத்து இருந்தும் என்ன பயன்?
உற்றார் உறவினர் இருந்தும் என்ன பயன்?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஜெ., வீட்டின் மதிப்பு ரூ.67.90 கோடி; நீதிமன்றத்தில் அரசு செலுத்த உத்தரவு Empty Re: ஜெ., வீட்டின் மதிப்பு ரூ.67.90 கோடி; நீதிமன்றத்தில் அரசு செலுத்த உத்தரவு

Post by ayyasamy ram Sat Jul 25, 2020 6:34 pm

எனவே ஜெயலலிதா இல்லத்தை கையகப்படுத்த இழப்பீட்டு
தொகையான 67.90 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் அரசு செலுத்தி
விட்டது.
-
இழப்பீட்டு தொகையை செலுத்தியதால் போயஸ் கார்டன்
இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டுவிட்டதாக தமிழக அரசு
கூறி உள்ளது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜெ., வீட்டின் மதிப்பு ரூ.67.90 கோடி; நீதிமன்றத்தில் அரசு செலுத்த உத்தரவு Empty Re: ஜெ., வீட்டின் மதிப்பு ரூ.67.90 கோடி; நீதிமன்றத்தில் அரசு செலுத்த உத்தரவு

Post by Muthumohamed Sun Jul 26, 2020 12:13 am

68 கோடி வீண் செலவு ஜெ., வீட்டின் மதிப்பு ரூ.67.90 கோடி; நீதிமன்றத்தில் அரசு செலுத்த உத்தரவு 1f620 ஜெ., வீட்டின் மதிப்பு ரூ.67.90 கோடி; நீதிமன்றத்தில் அரசு செலுத்த உத்தரவு 1f620 ஜெ., வீட்டின் மதிப்பு ரூ.67.90 கோடி; நீதிமன்றத்தில் அரசு செலுத்த உத்தரவு 1f620



ஜெ., வீட்டின் மதிப்பு ரூ.67.90 கோடி; நீதிமன்றத்தில் அரசு செலுத்த உத்தரவு Mஜெ., வீட்டின் மதிப்பு ரூ.67.90 கோடி; நீதிமன்றத்தில் அரசு செலுத்த உத்தரவு Uஜெ., வீட்டின் மதிப்பு ரூ.67.90 கோடி; நீதிமன்றத்தில் அரசு செலுத்த உத்தரவு Tஜெ., வீட்டின் மதிப்பு ரூ.67.90 கோடி; நீதிமன்றத்தில் அரசு செலுத்த உத்தரவு Hஜெ., வீட்டின் மதிப்பு ரூ.67.90 கோடி; நீதிமன்றத்தில் அரசு செலுத்த உத்தரவு Uஜெ., வீட்டின் மதிப்பு ரூ.67.90 கோடி; நீதிமன்றத்தில் அரசு செலுத்த உத்தரவு Mஜெ., வீட்டின் மதிப்பு ரூ.67.90 கோடி; நீதிமன்றத்தில் அரசு செலுத்த உத்தரவு Oஜெ., வீட்டின் மதிப்பு ரூ.67.90 கோடி; நீதிமன்றத்தில் அரசு செலுத்த உத்தரவு Hஜெ., வீட்டின் மதிப்பு ரூ.67.90 கோடி; நீதிமன்றத்தில் அரசு செலுத்த உத்தரவு Aஜெ., வீட்டின் மதிப்பு ரூ.67.90 கோடி; நீதிமன்றத்தில் அரசு செலுத்த உத்தரவு Mஜெ., வீட்டின் மதிப்பு ரூ.67.90 கோடி; நீதிமன்றத்தில் அரசு செலுத்த உத்தரவு Eஜெ., வீட்டின் மதிப்பு ரூ.67.90 கோடி; நீதிமன்றத்தில் அரசு செலுத்த உத்தரவு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஜெ., வீட்டின் மதிப்பு ரூ.67.90 கோடி; நீதிமன்றத்தில் அரசு செலுத்த உத்தரவு Empty Re: ஜெ., வீட்டின் மதிப்பு ரூ.67.90 கோடி; நீதிமன்றத்தில் அரசு செலுத்த உத்தரவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
»  மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 7 நாட்களில் தண்டனை நிறைவேற்ற வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு
»  அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய மோடி அரசு உத்தரவு
» இன்போஸிஸ் நிறுவனம் ரூ.215 கோடி அபராதம் செலுத்த ஒப்புதல்
» ஜெயலலிதா சார்பில் ரூ.100 கோடி அபராதம் செலுத்த வேண்டுமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum