புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இசையமைப்பாளர் மரகதமணி Poll_c10இசையமைப்பாளர் மரகதமணி Poll_m10இசையமைப்பாளர் மரகதமணி Poll_c10 
68 Posts - 41%
heezulia
இசையமைப்பாளர் மரகதமணி Poll_c10இசையமைப்பாளர் மரகதமணி Poll_m10இசையமைப்பாளர் மரகதமணி Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
இசையமைப்பாளர் மரகதமணி Poll_c10இசையமைப்பாளர் மரகதமணி Poll_m10இசையமைப்பாளர் மரகதமணி Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
இசையமைப்பாளர் மரகதமணி Poll_c10இசையமைப்பாளர் மரகதமணி Poll_m10இசையமைப்பாளர் மரகதமணி Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இசையமைப்பாளர் மரகதமணி Poll_c10இசையமைப்பாளர் மரகதமணி Poll_m10இசையமைப்பாளர் மரகதமணி Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
இசையமைப்பாளர் மரகதமணி Poll_c10இசையமைப்பாளர் மரகதமணி Poll_m10இசையமைப்பாளர் மரகதமணி Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
இசையமைப்பாளர் மரகதமணி Poll_c10இசையமைப்பாளர் மரகதமணி Poll_m10இசையமைப்பாளர் மரகதமணி Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இசையமைப்பாளர் மரகதமணி Poll_c10இசையமைப்பாளர் மரகதமணி Poll_m10இசையமைப்பாளர் மரகதமணி Poll_c10 
2 Posts - 1%
manikavi
இசையமைப்பாளர் மரகதமணி Poll_c10இசையமைப்பாளர் மரகதமணி Poll_m10இசையமைப்பாளர் மரகதமணி Poll_c10 
1 Post - 1%
prajai
இசையமைப்பாளர் மரகதமணி Poll_c10இசையமைப்பாளர் மரகதமணி Poll_m10இசையமைப்பாளர் மரகதமணி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இசையமைப்பாளர் மரகதமணி Poll_c10இசையமைப்பாளர் மரகதமணி Poll_m10இசையமைப்பாளர் மரகதமணி Poll_c10 
319 Posts - 50%
heezulia
இசையமைப்பாளர் மரகதமணி Poll_c10இசையமைப்பாளர் மரகதமணி Poll_m10இசையமைப்பாளர் மரகதமணி Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
இசையமைப்பாளர் மரகதமணி Poll_c10இசையமைப்பாளர் மரகதமணி Poll_m10இசையமைப்பாளர் மரகதமணி Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
இசையமைப்பாளர் மரகதமணி Poll_c10இசையமைப்பாளர் மரகதமணி Poll_m10இசையமைப்பாளர் மரகதமணி Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
இசையமைப்பாளர் மரகதமணி Poll_c10இசையமைப்பாளர் மரகதமணி Poll_m10இசையமைப்பாளர் மரகதமணி Poll_c10 
21 Posts - 3%
prajai
இசையமைப்பாளர் மரகதமணி Poll_c10இசையமைப்பாளர் மரகதமணி Poll_m10இசையமைப்பாளர் மரகதமணி Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
இசையமைப்பாளர் மரகதமணி Poll_c10இசையமைப்பாளர் மரகதமணி Poll_m10இசையமைப்பாளர் மரகதமணி Poll_c10 
3 Posts - 0%
Barushree
இசையமைப்பாளர் மரகதமணி Poll_c10இசையமைப்பாளர் மரகதமணி Poll_m10இசையமைப்பாளர் மரகதமணி Poll_c10 
2 Posts - 0%
Guna.D
இசையமைப்பாளர் மரகதமணி Poll_c10இசையமைப்பாளர் மரகதமணி Poll_m10இசையமைப்பாளர் மரகதமணி Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இசையமைப்பாளர் மரகதமணி Poll_c10இசையமைப்பாளர் மரகதமணி Poll_m10இசையமைப்பாளர் மரகதமணி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இசையமைப்பாளர் மரகதமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 23, 2020 4:20 pm

இசையமைப்பாளர் மரகதமணி 562674
-
வின் மிகப் பிரபலமான இசையமைப்பாளரும் மரகதமணி என்று தமிழர்களால் அறியப்படுபவருமான எம்.எம்.கீரவாணி இன்று (ஜூலை 4) தன் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். 1990-ல் தொடங்கி தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கிவரும் இவர் தமிழ். மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிப் படங்களில் பணியாற்றி தேசிய அளவில் மதிப்புக்குரிய இசையமைப்பாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார். இவருடைய முழுப் பெயர் கொடூரி மரகதமணி கீரவாணி. தமிழ்த் திரைப்படங்களுக்கு மரகதமணி என்ற பெயரைப் பயன்படுத்தினார். எனவே தமிழர்களுக்கு இவர் மரகதமணி தான்.

‘க்‌ஷண’த்தில் நிகழ்ந்த மாற்றம்

1987-ல் தெலுங்கு இசையமைப்பாளர் கே.சக்ரவர்த்தியின் உதவியாளராகப் பணியாற்றத் தொடங்கினார். 1990-ல் ‘கல்கி’ என்ற படத்துக்கு இசையமைத்தார். அந்தப் படம் வெளியாகவில்லை. அதே ஆண்டு நம்மூரைச் சேர்ந்த மெளலி இயக்கத்தில் வெளியான ‘மனசு மகாத்மா’ என்ற தெலுங்கு படமே மரகதமணி இசையமைப்பில் வெளியான முதல் படமானது. ராம் கோபால் வர்மா இயக்கத்தில் 1991-ல் வெளியான ‘க்‌ஷண க்‌ஷணம்’ என்ற படமே இவர் தெலுங்கு சினிமாவில் இசையமைப்பாளராக நிலைபெற உதவியது.

இசையமைப்பாளர் மரகதமணி 1593858287343
சிகரத்தின் அறிமுகம்

அதே ஆண்டு தமிழில் இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் தன் ‘அழகன்’ படத்துக்கு இவரை இசையமைப்பாளராக்கினார். அந்தப் படத்தில் அனைத்து பாடல்களும் வெற்றிபெற்றன. ‘சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா’, ‘சாதி மல்லி பூச்சரமே’ போன்ற காதல் மெலடி பாடல்கள், ‘துடிக்கிறதே நெஞ்சம்’ என்ற துடிப்பான இசையைக் கொண்ட பாடல் ‘கோழி கூவும் நேரம் ஆச்சு’ என்ற கிராமியப் பாடல் என அனைத்து வகைகளிலும் அழகான பாடல்களைக் கொடுத்து முத்திரை பதித்தார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 23, 2020 4:21 pm

1992-ல் பாலச்சந்தர் இயக்கிய ‘வானமே எல்லை’ படத்துக்கும் மரகதமணி இசையமைத்தார். இந்தப் படத்திலும் அனைத்து பாடல்களும் வெற்றிபெற்றன. தொடர்ந்து வசந்த் இயக்கத்தில் பாலச்சந்தர் தயாரித்த ‘நீ பாதி நான் பாதி’ படத்துக்கும் பாலச்சந்தர் இயக்கிய ‘ஜாதி மல்லி’ ஆகிய படங்களுக்கு இசையமைத்தார். சில ஆண்டுகள் பாலச்சந்தர் தயாரிப்புகளுக்கும் அவர் இயக்கும் படங்களுக்கும் ஆஸ்தான இசையமைப்பாளராகத் திகழ்ந்தவர் அர்ஜுன் நடித்து இயக்கிய ‘சேவகன்’, ‘பாட்டொன்று கேட்டேன்’, ‘கொண்டாட்டம்’ ஆகிய மற்ற இயக்குநர்களின் படங்களுக்கும் இசையமைத்தார்.

மலையாளத்தில் அரவிந்த் ஸ்வாமி – ஸ்ரீதேவி நடித்த ‘தேவராகம்’ படத்துக்கு இசையமைத்தார். இந்தப் படம் தமிழிலும் வெளியானது. படம் வெற்றிபெறவில்லை என்றாலும் பாடல்கள் கவனம் பெற்றன. இந்தியில் ‘கிரிமினல்’, ஷாருக் கான் நடித்த ‘பஹேலி’ (பாடல்கள் மட்டும்), பிபாஷா பாசு நடித்த ‘ஜிஸ்ம்’ உள்பட பத்துக்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

பல்துறைச் சாதனையாளர்

தெலுங்கு சினிமாவில் இன்றுவரை தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைக்கும் முன்னணி இசையமைப்பாளராகவும் மதிப்புமிக்க மூத்த கலைஞருக்கான மதிப்பைப் பெற்றவர் மரகதமணி. 1997-ல் வெளியான ‘அன்னமய்யா’ படத்துக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வென்றார். பல ஃபிலிம்ஃபேர் விருதுகளையும் நந்தி விருதுகளையும் வென்றுள்ளார். இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் பின்னணிப் பாடகராகவும் பாடலாசிரியராகவும் முத்திரை பதித்துள்ளார். இசைக்காக மட்டுமில்லாமல் இந்த இரு துறைகளிலும் ஃபிலிம்ஃபேர். நந்தி விருதுகளைப் பெற்றுள்ளார். தமிழில் முதல் படமான ‘அழகன்’ படத்துக்கே தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை வென்றார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 23, 2020 4:22 pm

இசையமைப்பாளர் மரகதமணி 1593858302343

‘பாகுபலி’ பெற்றுத் தந்த பெரும்புகழ்

தெலுங்கிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டு
வெளியான ‘மாவீரன்’, ‘நான் ஈ’, ‘பாகுபலி’, ‘பாகுபலி 2’
ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அதிக
பிரபலமடைந்தவர் மரகதமணி.

இவற்றில் ‘விமர்சகர்களின் பாராட்டிலும் வசூலிலும் உலக
சாதனை படைத்த ‘பாகுபலி’ படங்கள் மூலம் தேசிய
சர்வதேச கவனத்தை ஈர்த்தார்.

‘பாகுபலி’ இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் ஒன்றுவிட்ட
சகோதரரான மரகதமணி அவர் இயக்கிய அனைத்து
படங்களுக்கும் இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தாய்மொழி தெலுங்கில் தலை சிறந்த இசையமைப்பாளராகவும்
தமிழ் உட்பட மற்ற பல மொழிகளில் கவனம் ஈர்த்த
இசையமைப்பாளராகவும் திகழும் மரகதமணி இசைத் துறையில்
இன்னும் பல சாதனைகளை நிகழ்த்தி பல்லாண்டு வாழ மனதார
வாழ்த்துவோம்.
-
நன்றி- இந்து தமிழ் திசை & தின அஞ்சல்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக