புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்டோபரில் கொரோனா தடுப்பூசி: 'சீரம் இன்ஸ்டிடியூட்' அறிவிப்பு Poll_c10அக்டோபரில் கொரோனா தடுப்பூசி: 'சீரம் இன்ஸ்டிடியூட்' அறிவிப்பு Poll_m10அக்டோபரில் கொரோனா தடுப்பூசி: 'சீரம் இன்ஸ்டிடியூட்' அறிவிப்பு Poll_c10 
78 Posts - 77%
heezulia

10 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%
Guna.D

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்டோபரில் கொரோனா தடுப்பூசி: 'சீரம் இன்ஸ்டிடியூட்' அறிவிப்பு Poll_c10அக்டோபரில் கொரோனா தடுப்பூசி: 'சீரம் இன்ஸ்டிடியூட்' அறிவிப்பு Poll_m10அக்டோபரில் கொரோனா தடுப்பூசி: 'சீரம் இன்ஸ்டிடியூட்' அறிவிப்பு Poll_c10 
243 Posts - 76%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
அக்டோபரில் கொரோனா தடுப்பூசி: 'சீரம் இன்ஸ்டிடியூட்' அறிவிப்பு Poll_c10அக்டோபரில் கொரோனா தடுப்பூசி: 'சீரம் இன்ஸ்டிடியூட்' அறிவிப்பு Poll_m10அக்டோபரில் கொரோனா தடுப்பூசி: 'சீரம் இன்ஸ்டிடியூட்' அறிவிப்பு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்டோபரில் கொரோனா தடுப்பூசி: 'சீரம் இன்ஸ்டிடியூட்' அறிவிப்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84760
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 23 Jul 2020 - 8:31

புவனேஸ்வர் :
இந்தியாவில் அக்டோபர் - நவம்பரில் கொரோனா தடுப்பூசி
தயாரிக்கப்பட்டு விடும் என 'சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா'
நிறுவனம் அறிவித்துள்ளது.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரைச் சேர்ந்த சீரம் நிறுவனம்
உலகிலேயே அதிக அளவிலான தடுப்பூசி மருந்து தயாரிப்பு
நிறுவனமாக விளங்குகிறது.

இந்நிறுவனம் பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலை
உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி மருந்தை
ஆஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க
உள்ளது.

இது குறித்து சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின்
தலைமை செயல் அதிககாரி அடர் பூனாவாலா ஒடிசா முதல்வர்
நவீன் பட்நாயக் உடன் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக
உரையாடினார்.

அப்போது அடர் பூனாவாலா கூறியதாவது:

ஆக்ஸ்போர்டு பல்கலை உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி
மருந்து முதற்கட்ட பரிசோதனையில் வெற்றிகரமான முடிவைத்
தந்துள்ளது. இரண்டாம் கட்ட பரிசோதனை ஆகஸ்ட் மத்தியில்
மேற்கொள்ளப்படும். இதைத் தொடர்ந்து இந்தாண்டு இறுதிக்குள்
அதாவது அக்.- நவ.க்குள் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும்.

ஒடிசா அரசுடன் இணைந்து இந்த மருந்து சந்தைப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

''கொரோனா தடுப்பூசியை சந்தைப்படுத்தும் உரிமம் கிடைத்த
உடன் ஒடிசாவுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும்''
என நவீன் பட்நாயக் அடர் பூனாவாலாவை கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையே இந்தியாவில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட
'பிபிவி 152 கோவிட்' தடுப்பூசி மருந்தை மனிதர்களிடம் செலுத்தி
பரிசோதிப்பதற்கான தேர்வு நடவடிக்கைகளை ஐதராபாதைச்
சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் துவக்கியுள்ளது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக