ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிஸ்சார்ஜ் ஆன சில மணிநேரத்தில் 12 பேருக்கு மீண்டும் கொரோனா ‛பாசிடிவ்'

3 posters

Go down

டிஸ்சார்ஜ் ஆன சில மணிநேரத்தில் 12 பேருக்கு மீண்டும் கொரோனா ‛பாசிடிவ்' Empty டிஸ்சார்ஜ் ஆன சில மணிநேரத்தில் 12 பேருக்கு மீண்டும் கொரோனா ‛பாசிடிவ்'

Post by ayyasamy ram Thu Jul 23, 2020 3:56 pm


ஸ்ரீநகர்:
காஷ்மீரில் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த 15 பேருக்கு
பரிசோதனையில் நெகடிவ் வந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
அடுத்த சில மணிநேரத்தில் அவர்களது மாதிரிகளை இரண்டாம்
கட்ட சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அதில் 12 பேருக்கு
பாசிடிவ் வந்ததால் அதிர்ச்சியடைந்தனர்.

ஜம்மு-காஷ்மீரில் குளிர்பான ஆலை ஒன்றில் பணிபுரிந்த ஒருவருக்கு
ஜூலை 1ல் கொரோனா உறுதியான நிலையில் உடன் பணிபுரிந்த
15 தொழிலாளர்களின் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இதில் கொரோனா உறுதியானதால் கடந்த 1ம் தேதி
15 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
செய்யப்பட்டதால் அவர்கள் அனைவரும் 5ம் தேதி
இ.எஸ்.ஐ.சி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டனர்.

17ம் தேதி மீண்டும் அவர்களின் மாதிரிகளை பரிசோதித்ததில்
நெகடிவ் என வந்தது. அதே நாளில், அவர்களது மாதிரிகளை
சுகாதார அதிகாரிகள், இரண்டாவது சோதனைக்கு அனுப்பி
வைத்தனர்.

ஆனால், அதற்குள்ளாக மருத்துவமனை நிர்வாகம் அவர்கள்
அனைவரையும் டிஸ்சார்ஜ் செய்துள்ளது.

அன்று மாலையில் இரண்டாவது சோதனை முடிவுகள் வரவே,
அதில் 15 தொழிலாளர்களில் 12 பேருக்கு பாசிட்டிவ் என
வந்ததால் அதிர்ச்சியடைந்தனர். இதனால் அந்த 12 பேரையும்
கண்டறிய பணியில் சுகாதாரத்துறை இறங்கியது.

அதற்குள்ளாக அவர்களில் சிலர் வேறு வேறு இடங்களுக்கு
சென்றதால், அவர்களை தொடர்பு கொண்டு, எக்ஸ்ரே எடுக்க
வேண்டும் எனக்கூறி மருத்துவமனைக்கு அழைத்து, கொரோனா
பாசிட்டிவ் செய்தியை கூறியுள்ளனர்.

அவர்கள் 12 பேரும் தற்போது மருத்துவமனையில் மீண்டும்
தனிமைப்படுத்தப்பட்டனர்.
-
---------------------------------தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டிஸ்சார்ஜ் ஆன சில மணிநேரத்தில் 12 பேருக்கு மீண்டும் கொரோனா ‛பாசிடிவ்' Empty Re: டிஸ்சார்ஜ் ஆன சில மணிநேரத்தில் 12 பேருக்கு மீண்டும் கொரோனா ‛பாசிடிவ்'

Post by விமந்தனி Thu Jul 23, 2020 11:59 pm

சோகம் சோகம்


டிஸ்சார்ஜ் ஆன சில மணிநேரத்தில் 12 பேருக்கு மீண்டும் கொரோனா ‛பாசிடிவ்' EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonடிஸ்சார்ஜ் ஆன சில மணிநேரத்தில் 12 பேருக்கு மீண்டும் கொரோனா ‛பாசிடிவ்' L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312டிஸ்சார்ஜ் ஆன சில மணிநேரத்தில் 12 பேருக்கு மீண்டும் கொரோனா ‛பாசிடிவ்' EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

டிஸ்சார்ஜ் ஆன சில மணிநேரத்தில் 12 பேருக்கு மீண்டும் கொரோனா ‛பாசிடிவ்' Empty Re: டிஸ்சார்ஜ் ஆன சில மணிநேரத்தில் 12 பேருக்கு மீண்டும் கொரோனா ‛பாசிடிவ்'

Post by Muthumohamed Fri Jul 24, 2020 12:12 am

கொரோனாவே ஒரு குழப்பமாகத்தான் இருக்கிறது

சிலருக்கு பல நாட்கள் கழித்து பொசிட்டிவ் ஆகிறது

சிலருக்கு உடனே பொசிட்டிவ் ஆகிறது

என்னதான் மர்மமோ ???



டிஸ்சார்ஜ் ஆன சில மணிநேரத்தில் 12 பேருக்கு மீண்டும் கொரோனா ‛பாசிடிவ்' Mடிஸ்சார்ஜ் ஆன சில மணிநேரத்தில் 12 பேருக்கு மீண்டும் கொரோனா ‛பாசிடிவ்' Uடிஸ்சார்ஜ் ஆன சில மணிநேரத்தில் 12 பேருக்கு மீண்டும் கொரோனா ‛பாசிடிவ்' Tடிஸ்சார்ஜ் ஆன சில மணிநேரத்தில் 12 பேருக்கு மீண்டும் கொரோனா ‛பாசிடிவ்' Hடிஸ்சார்ஜ் ஆன சில மணிநேரத்தில் 12 பேருக்கு மீண்டும் கொரோனா ‛பாசிடிவ்' Uடிஸ்சார்ஜ் ஆன சில மணிநேரத்தில் 12 பேருக்கு மீண்டும் கொரோனா ‛பாசிடிவ்' Mடிஸ்சார்ஜ் ஆன சில மணிநேரத்தில் 12 பேருக்கு மீண்டும் கொரோனா ‛பாசிடிவ்' Oடிஸ்சார்ஜ் ஆன சில மணிநேரத்தில் 12 பேருக்கு மீண்டும் கொரோனா ‛பாசிடிவ்' Hடிஸ்சார்ஜ் ஆன சில மணிநேரத்தில் 12 பேருக்கு மீண்டும் கொரோனா ‛பாசிடிவ்' Aடிஸ்சார்ஜ் ஆன சில மணிநேரத்தில் 12 பேருக்கு மீண்டும் கொரோனா ‛பாசிடிவ்' Mடிஸ்சார்ஜ் ஆன சில மணிநேரத்தில் 12 பேருக்கு மீண்டும் கொரோனா ‛பாசிடிவ்' Eடிஸ்சார்ஜ் ஆன சில மணிநேரத்தில் 12 பேருக்கு மீண்டும் கொரோனா ‛பாசிடிவ்' D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

டிஸ்சார்ஜ் ஆன சில மணிநேரத்தில் 12 பேருக்கு மீண்டும் கொரோனா ‛பாசிடிவ்' Empty Re: டிஸ்சார்ஜ் ஆன சில மணிநேரத்தில் 12 பேருக்கு மீண்டும் கொரோனா ‛பாசிடிவ்'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஒரேநாளில் 5,504 பேருக்கு கொரோனா; மும்பையில் தினமும் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு
» தமிழகத்தில் மேலும் 4,328 பேருக்கு கொரோனா தொற்று: பிற மாவட்டங்களில் அதிவேகமாக பரவும் கொரோனா பாதிப்பு
» கடந்த 24 மணிநேரத்தில் 10 மாநிலங்களில் கொரோனா இல்லை ; ஹர்ஷவர்தன்
» டி.வி. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி
» தமிழகத்தில் 9,674 பேருக்கு கொரோனா: 66 பேர் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum