புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்மதன் கணை ஐவகை – அதில் ஓர் வகை இவள் புன்னகை Poll_c10மன்மதன் கணை ஐவகை – அதில் ஓர் வகை இவள் புன்னகை Poll_m10மன்மதன் கணை ஐவகை – அதில் ஓர் வகை இவள் புன்னகை Poll_c10 
29 Posts - 60%
heezulia
மன்மதன் கணை ஐவகை – அதில் ஓர் வகை இவள் புன்னகை Poll_c10மன்மதன் கணை ஐவகை – அதில் ஓர் வகை இவள் புன்னகை Poll_m10மன்மதன் கணை ஐவகை – அதில் ஓர் வகை இவள் புன்னகை Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
மன்மதன் கணை ஐவகை – அதில் ஓர் வகை இவள் புன்னகை Poll_c10மன்மதன் கணை ஐவகை – அதில் ஓர் வகை இவள் புன்னகை Poll_m10மன்மதன் கணை ஐவகை – அதில் ஓர் வகை இவள் புன்னகை Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
மன்மதன் கணை ஐவகை – அதில் ஓர் வகை இவள் புன்னகை Poll_c10மன்மதன் கணை ஐவகை – அதில் ஓர் வகை இவள் புன்னகை Poll_m10மன்மதன் கணை ஐவகை – அதில் ஓர் வகை இவள் புன்னகை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்மதன் கணை ஐவகை – அதில் ஓர் வகை இவள் புன்னகை Poll_c10மன்மதன் கணை ஐவகை – அதில் ஓர் வகை இவள் புன்னகை Poll_m10மன்மதன் கணை ஐவகை – அதில் ஓர் வகை இவள் புன்னகை Poll_c10 
194 Posts - 73%
heezulia
மன்மதன் கணை ஐவகை – அதில் ஓர் வகை இவள் புன்னகை Poll_c10மன்மதன் கணை ஐவகை – அதில் ஓர் வகை இவள் புன்னகை Poll_m10மன்மதன் கணை ஐவகை – அதில் ஓர் வகை இவள் புன்னகை Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
மன்மதன் கணை ஐவகை – அதில் ஓர் வகை இவள் புன்னகை Poll_c10மன்மதன் கணை ஐவகை – அதில் ஓர் வகை இவள் புன்னகை Poll_m10மன்மதன் கணை ஐவகை – அதில் ஓர் வகை இவள் புன்னகை Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
மன்மதன் கணை ஐவகை – அதில் ஓர் வகை இவள் புன்னகை Poll_c10மன்மதன் கணை ஐவகை – அதில் ஓர் வகை இவள் புன்னகை Poll_m10மன்மதன் கணை ஐவகை – அதில் ஓர் வகை இவள் புன்னகை Poll_c10 
8 Posts - 3%
prajai
மன்மதன் கணை ஐவகை – அதில் ஓர் வகை இவள் புன்னகை Poll_c10மன்மதன் கணை ஐவகை – அதில் ஓர் வகை இவள் புன்னகை Poll_m10மன்மதன் கணை ஐவகை – அதில் ஓர் வகை இவள் புன்னகை Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
மன்மதன் கணை ஐவகை – அதில் ஓர் வகை இவள் புன்னகை Poll_c10மன்மதன் கணை ஐவகை – அதில் ஓர் வகை இவள் புன்னகை Poll_m10மன்மதன் கணை ஐவகை – அதில் ஓர் வகை இவள் புன்னகை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மன்மதன் கணை ஐவகை – அதில் ஓர் வகை இவள் புன்னகை Poll_c10மன்மதன் கணை ஐவகை – அதில் ஓர் வகை இவள் புன்னகை Poll_m10மன்மதன் கணை ஐவகை – அதில் ஓர் வகை இவள் புன்னகை Poll_c10 
3 Posts - 1%
Barushree
மன்மதன் கணை ஐவகை – அதில் ஓர் வகை இவள் புன்னகை Poll_c10மன்மதன் கணை ஐவகை – அதில் ஓர் வகை இவள் புன்னகை Poll_m10மன்மதன் கணை ஐவகை – அதில் ஓர் வகை இவள் புன்னகை Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மன்மதன் கணை ஐவகை – அதில் ஓர் வகை இவள் புன்னகை Poll_c10மன்மதன் கணை ஐவகை – அதில் ஓர் வகை இவள் புன்னகை Poll_m10மன்மதன் கணை ஐவகை – அதில் ஓர் வகை இவள் புன்னகை Poll_c10 
2 Posts - 1%
Shivanya
மன்மதன் கணை ஐவகை – அதில் ஓர் வகை இவள் புன்னகை Poll_c10மன்மதன் கணை ஐவகை – அதில் ஓர் வகை இவள் புன்னகை Poll_m10மன்மதன் கணை ஐவகை – அதில் ஓர் வகை இவள் புன்னகை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்மதன் கணை ஐவகை – அதில் ஓர் வகை இவள் புன்னகை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 21, 2020 7:20 am



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 21, 2020 7:20 am

திரைப் படம்:- பெண் ஜென்மம் (1977);
இசை:- இளையராஜா;
பாடல்:- வாலி;
பாடியவர்கள்:- KJ யேசுதாஸ், P.சுசீலா;
நடிப்பு:- முத்துராமன், ஜெயப்ரபா;

இயக்கம்:- திருலோகசந்தர்.
செல்லப் பிள்ளை சரவணன் – திருச்
செந்தூர் வாழும் சுந்தரன்
கோபத்தில் மனஸ்தாபத்தில்
குன்றம் ஏறி வந்தவன்

செல்லப் பிள்ளை சரவணன் – திருச்
செந்தூர் வாழும் சுந்தரன் .

ஊஞ்சலில் கொஞ்சம் ஆடுவான் – பின்பு
ஊடலில் கொஞ்சம் ஆடுவான்
கூந்தலில் மலர் சூடியே – அவன்
கூட நான் வர வேண்டுவான்
மயங்கி நான்
மயங்கி நான் மெல்ல
தடை சொல்ல சினம் கொள்வான் .

செல்லப் பிள்ளை சரவணன் – திருச்
செந்தூர் வாழும் சுந்தரன்
வள்ளியை இன்பவல்லியை
அள்ளிக்கொண்ட மன்னவன்
செல்லபிள்ளை சரவணன் – திருச்
செந்தூர் வாழும் சுந்தரன் .

மாலையில் ஒரு மல்லிகை – என
மலர்ந்தவள் இந்த கன்னிகை
மன்மதன் கணை ஐவகை – அதில்
ஓர் வகை இவள் புன்னகை
மடியில் நான்
மடியில் நான் துயில இடை துவள
கலை பயில .

செல்லப் பிள்ளை சரவணன்

திருச் செந்தூர் வாழும் சுந்தரன் .
கார்குழல் உந்தன் பஞ்சணை – இரு
கைகளே உந்தன் தலையணை
வேலவன் கொஞ்சும் புள்ளிமான் – அதன்
வடிவம்தான் இந்த வள்ளிமான்
அருகில் நான்
அருகில் நான் வந்தேன்
இதழ் செந்தேன் இதோ தந்தேன் .

செல்லப் பிள்ளை சரவணன்
திருச் செந்தூர் வாழும் சுந்தரன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 22, 2020 2:04 pm

மன்மதன் கணை ஐவகை ?

அவை யாவை ராம் அவர்களே?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 22, 2020 3:09 pm

T.N.Balasubramanian wrote:மன்மதன் கணை ஐவகை ?

அவை யாவை ராம் அவர்களே?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1325361
-
ஐவகை மலர்கணைகள்: -

அசோக, அரவிந்த, ஆம்ர, நீலோத்பல, நவமல்லிகா
-
-------------------------

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 22, 2020 4:04 pm

ayyasamy ram wrote:
T.N.Balasubramanian wrote:மன்மதன் கணை ஐவகை ?

அவை யாவை ராம் அவர்களே?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1325361
-
ஐவகை மலர்கணைகள்: -

அசோக, அரவிந்த, ஆம்ர, நீலோத்பல, நவமல்லிகா
-
-------------------------
மேற்கோள் செய்த பதிவு: 1325367

அருமையான தகவல்கள் ராம் .

நன்றி  நன்றி நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக