புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா - தாய் மற்றும் 5 மகன்கள் பலி - இத்தனையும் 16 நாட்களில் - திருமண நிகழ்ச்சியால் விபரீதம்
Page 1 of 1 •
ஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா - தாய் மற்றும் 5 மகன்கள் பலி - இத்தனையும் 16 நாட்களில் - திருமண நிகழ்ச்சியால் விபரீதம்
#1325354-
ராஞ்சி:
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலம் டன்பெட் மாவட்டம் கட்ரஸ் பகுதியை
சேர்ந்தவர் ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
88 வயது நிரம்பிய இவருக்கு மொத்தம் 6 மகன்கள் உள்ளனர்.
அதில் 5 பேர் ஜார்க்கண்டிலும்,ஒருவர் டெல்லியிலும் வசித்து
வந்தனர்.
அவர்கள் அனைவரும் 60 முதல் 70 வயதிற்கு இடைப்
பட்டவர்களாக இருந்தனர்.
இதற்கிடையில், இம்மாத தொடக்கத்தில் டெல்லியில் நடந்த
தனது உறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு
மீண்டும் தனது சொந்த ஊரான கட்ரசுக்கு ராணி திரும்பினார்.
சொந்த ஊர் திரும்பிய ஒரிரு நாளிலேயே அவருக்கு உடல்
நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, ராணி போக்ரோவ்
பகுதியில் உள்ள மருத்துவ காப்பகத்தில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா
பரிசோதனை செய்யப்பட்டது.
ஆனால் கடந்த ஜூலை 4 ஆம் தேதி மருத்துவமனையில் ராணி
சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்த சமயத்தில் கொரோனா
பரிசோதனை முடிவுகள் வெளிவரவில்லை.
இதையடுத்து, உயிரிழந்த தனது தாயின் உடலை அவரது
5 மகன்கள் சேர்ந்து அடக்கம் செய்தனர். அதற்கு அடுத்த நாள்
ராணிக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை
முடிவுகள் வெளியானது.
அதில் உயிரிழந்த ராணிக்கு கொரோனா தொற்று பரவியிருப்பது
கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த
சுகாதாரத்துறை அதிகாரிகள் ராணியின் குடும்பத்தினருக்கு
கொரோனா பரிசோதனை செய்தனர்.
Re: ஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா - தாய் மற்றும் 5 மகன்கள் பலி - இத்தனையும் 16 நாட்களில் - திருமண நிகழ்ச்சியால் விபரீதம்
#1325355அதில் உயிரிழந்த ராணியின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற
5 மகன்கள் உள்பட குடும்பத்தினர் 7 பேருக்கு கொரோனா
தொற்று இருப்பது உறுதியானது.
இதனால் அந்த குடும்பத்தில் கொரோனா உறுதி
செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8
(உயிரிழந்த ராணி உள்பட) ஆனது.
இதையடுத்து, கொரோனா உறுதி செய்யப்பட்ட
5 சகோதரர்கள் உள்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று
வந்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சகோதரர்கள்
அனைவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
கடைசியாக கடந்த திங்கட்கிழமை (ஜூலை 20) 5-வது
சகோதரரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதாவது ஜூலை 4 ஆம் தேதி முதல் ஜூலை 20 ஆம் தேதி
வரையினால 16 நாட்கள் இடைவெளியில் ஒருவர் பின்
ஒருவராக தாய் ராணி மற்றும் அவரது 5 மகன்கள்
அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.
வைரசால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரில் 2 பேர்
மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று
வருகின்றனர். கொரோனாவால் தாய் ராணி மற்றும்
அவரது 5 மகன்கள் உயிரிழந்துள்ளனர்.
ராணியின் 6 மகன்களில் டெல்லியில் வசித்து ஒரே ஒரு
மகன் மட்டுமே தற்போது உயிருடன் உள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும்
ஜார்க்கண்ட் சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா
பாதிப்பால் உயிரிழந்த ராணி குடும்பத்தினருடன்
தொடர்பில் இருந்த அனைவரையும் கண்டுபிடிக்கும்
நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளனர்.
மேலும், ராணி வீடு உள்ள கட்ரஸ் பகுதி முழுவதையும்
கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்து
அப்பகுதியை முற்றிலும் அடைத்துள்ளனர்.
மாலைமலர்

#1325360- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அடப் பாவமே!
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: ஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா - தாய் மற்றும் 5 மகன்கள் பலி - இத்தனையும் 16 நாட்களில் - திருமண நிகழ்ச்சியால் விபரீதம்
#1325414- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ஒரு திருமணம் ஒரு குடும்பத்தையே சின்னா பின்னமாகி விட்டதே
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Re: ஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா - தாய் மற்றும் 5 மகன்கள் பலி - இத்தனையும் 16 நாட்களில் - திருமண நிகழ்ச்சியால் விபரீதம்
#1325435- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அடக்கடவுளே....
Re: ஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா - தாய் மற்றும் 5 மகன்கள் பலி - இத்தனையும் 16 நாட்களில் - திருமண நிகழ்ச்சியால் விபரீதம்
#1325501- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
தமிழ்நாட்டிலும் ஒரு IT ஆள்
epass வாங்காமல் பல குறுக்கு வழிகளில் தன்னுடைய 2 வீலரிடம் சென்று
கல்யாணத்தில் கலந்து கொண்டு பல பேருக்கு கொரோனாவை
அள்ளி அள்ளிக்கொடுத்து அவதிப்பட்டுக்கொண்டு இருக்கிறார்.
இன்று டிவி செய்தி
மேல்விவரங்கள் நாளை வரலாம்.
ரமணியன்
epass வாங்காமல் பல குறுக்கு வழிகளில் தன்னுடைய 2 வீலரிடம் சென்று
கல்யாணத்தில் கலந்து கொண்டு பல பேருக்கு கொரோனாவை
அள்ளி அள்ளிக்கொடுத்து அவதிப்பட்டுக்கொண்டு இருக்கிறார்.
இன்று டிவி செய்தி
மேல்விவரங்கள் நாளை வரலாம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: ஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா - தாய் மற்றும் 5 மகன்கள் பலி - இத்தனையும் 16 நாட்களில் - திருமண நிகழ்ச்சியால் விபரீதம்
#0- Sponsored content
Similar topics
» பீகாரில் ஒரே குடும்பத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று
» டிவி நிகழ்ச்சியால் விபரீதம்-முகம் உடல் வெந்து மாணவன் கவலைக்கிடம்
» உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம்
» 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியால் கொரோனா பரவியது: சிவசேனா குற்றச்சாட்டு
» ஒரேநாளில் 5,504 பேருக்கு கொரோனா; மும்பையில் தினமும் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1