உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm
» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm
» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm
» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm
» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 9:57 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 17/08/2022
by mohamed nizamudeen Yesterday at 9:51 am
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm
» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm
» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm
» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm
» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm
» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm
» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm
» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm
» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm
» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm
» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm
» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm
» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm
» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm
» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm
» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm
» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm
» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm
» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm
» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm
» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
selvanrajan |
| |||
lakshmi palani |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேலன்:- ஹார்ட்டிஸ்கிலிருந்து டெலிட் செய்த பைல்களை மீட்டுஎடுக்க -Apowersoft Recover.
4 posters
வேலன்:- ஹார்ட்டிஸ்கிலிருந்து டெலிட் செய்த பைல்களை மீட்டுஎடுக்க -Apowersoft Recover.
தவறுதலாக டெலிட் செய்த பைல்களையும் பழைய பைல்களையும் ஹார்ட்டிஸ்கிலிருந்து மீட்டுஎடுக்க இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன் இணையதளம் சென்று பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நமக்கு தேவையான புகைப்படங்களையோ.வீடியோக்களையோ.ஜிப் பைல்களையோ.டாக்குமெண்ட்டுகளையோ.ஜிமெயில் பைல்களையோ,ஆடியோ பைல்களையோ என எதுவேண்டுமோ அதனை மீட்டுஎடுக்கலாம். அல்லது குறிப்பிடட பைல்மட்டும் வேண்டுமானாலும் அதனை தேர்வு செய்து மீட்டுஎடுக்கலாம். தேவையானதை தேர்வு செய்தபின்னர் இதில் உள்ள அடுத்து பட்டனை கிளிக் செய்யவும். உங்கள் கணினியில் உள்ள டிரைவ்கள் காண்பிக்கப்படும். நீங்கள்பென்டிரைவிலிருந்து மீட்டுஎடுக்கவேண்டுமானால் பென்டிரைவினை கணினியில் இணைத்து அதன் டிரைவினை தேர்வு செய்திடவும்.
தேவையானதை தேர்வு செய்தபின்னர் அடுத்துள்ளதை கிளிக் செய்யவும். உங்கள் டிரைவானது ஸ்கேன் செய்யப்பட்டு பைல்கள் டவுண்லோடு ஆகும்.
ஸ்கேன் செய்து முடித்ததும் உங்களுக்கு ஸ்கேன் கம்ளிட்டட் என்கின்ற தகவல் கிடைக்கும்.
நீங்கள் மீட்டுஎடுக்கப்பட்ட பைல்களின் விவரம் உங்களுக்கு கிடைக்கும். அதன் ப்ரிவியூவினையும் நீங்கள் காணலாம்.
இறுதியாக தேவையானதை தேர்வு; செய்து பின்னர் இதில் உள்ள ரெக்கவர் பட்டனை கிளிக் ;செய்தால் உங்களுக்கான ரெக்கவர்பைல்கள் நீங்கள் விரும்பும் இடத்தில் சேமிப்பாகும். அங்கிருந்து எடுத்து நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
velang- தளபதி
- பதிவுகள் : 1959
இணைந்தது : 12/03/2010
மதிப்பீடுகள் : 201
Re: வேலன்:- ஹார்ட்டிஸ்கிலிருந்து டெலிட் செய்த பைல்களை மீட்டுஎடுக்க -Apowersoft Recover.
மிக மிக மிக மிக்க நன்றி வேலன் ஐயா அவர்களே.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4578
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1438
Re: வேலன்:- ஹார்ட்டிஸ்கிலிருந்து டெலிட் செய்த பைல்களை மீட்டுஎடுக்க -Apowersoft Recover.
என்னுடைய HEART DISC இலிருந்து சில நற்விஷயங்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் RECOVER பண்ணுகிறேன். சில வேண்டாத விஷயங்களை டெலிட் பண்ணமுடியவில்லை.
ரமணியன்
@velang
ரமணியன்
@velang
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32956
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12149
Re: வேலன்:- ஹார்ட்டிஸ்கிலிருந்து டெலிட் செய்த பைல்களை மீட்டுஎடுக்க -Apowersoft Recover.



விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606
Re: வேலன்:- ஹார்ட்டிஸ்கிலிருந்து டெலிட் செய்த பைல்களை மீட்டுஎடுக்க -Apowersoft Recover.
மேற்கோள் செய்த பதிவு: 1325365மாணிக்கம் நடேசன் wrote:மிக மிக மிக மிக்க நன்றி வேலன் ஐயா அவர்களே.
நன்றி மாணிக்கம் சார்...
velang- தளபதி
- பதிவுகள் : 1959
இணைந்தது : 12/03/2010
மதிப்பீடுகள் : 201
Re: வேலன்:- ஹார்ட்டிஸ்கிலிருந்து டெலிட் செய்த பைல்களை மீட்டுஎடுக்க -Apowersoft Recover.
மேற்கோள் செய்த பதிவு: 1325384T.N.Balasubramanian wrote:என்னுடைய HEART DISC இலிருந்து சில நற்விஷயங்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் RECOVER பண்ணுகிறேன். சில வேண்டாத விஷயங்களை டெலிட் பண்ணமுடியவில்லை.
ரமணியன்
@velang
அதற்கும் மென்பொருள் உள்ளது ரமணிசார்..
velang- தளபதி
- பதிவுகள் : 1959
இணைந்தது : 12/03/2010
மதிப்பீடுகள் : 201
Re: வேலன்:- ஹார்ட்டிஸ்கிலிருந்து டெலிட் செய்த பைல்களை மீட்டுஎடுக்க -Apowersoft Recover.
மேற்கோள் செய்த பதிவு: 1325432விமந்தனி wrote:எனக்கு மிகவும் உபயோகமாய் இருக்கும். பகிர்வுக்கு
![]()
நன்றி சகோதரி...
velang- தளபதி
- பதிவுகள் : 1959
இணைந்தது : 12/03/2010
மதிப்பீடுகள் : 201
Re: வேலன்:- ஹார்ட்டிஸ்கிலிருந்து டெலிட் செய்த பைல்களை மீட்டுஎடுக்க -Apowersoft Recover.
மேற்கோள் செய்த பதிவு: 1325445velang wrote:மேற்கோள் செய்த பதிவு: 1325384T.N.Balasubramanian wrote:என்னுடைய HEART DISC இலிருந்து சில நற்விஷயங்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் RECOVER பண்ணுகிறேன். சில வேண்டாத விஷயங்களை டெலிட் பண்ணமுடியவில்லை.
ரமணியன்
@velang
அதற்கும் மென்பொருள் உள்ளது ரமணிசார்..
மென்பொருளுடன் பேசுவதுதான் மென்பொருள் என்று கூறுவீர்களோ ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32956
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12149
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|