ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

Top posting users this week
ayyasamy ram
'கடனை கட்டு; அல்லது இறப்பு சான்றிதழ் கொடு' Poll_c10'கடனை கட்டு; அல்லது இறப்பு சான்றிதழ் கொடு' Poll_m10'கடனை கட்டு; அல்லது இறப்பு சான்றிதழ் கொடு' Poll_c10 
heezulia
'கடனை கட்டு; அல்லது இறப்பு சான்றிதழ் கொடு' Poll_c10'கடனை கட்டு; அல்லது இறப்பு சான்றிதழ் கொடு' Poll_m10'கடனை கட்டு; அல்லது இறப்பு சான்றிதழ் கொடு' Poll_c10 
mini
'கடனை கட்டு; அல்லது இறப்பு சான்றிதழ் கொடு' Poll_c10'கடனை கட்டு; அல்லது இறப்பு சான்றிதழ் கொடு' Poll_m10'கடனை கட்டு; அல்லது இறப்பு சான்றிதழ் கொடு' Poll_c10 
mohamed nizamudeen
'கடனை கட்டு; அல்லது இறப்பு சான்றிதழ் கொடு' Poll_c10'கடனை கட்டு; அல்லது இறப்பு சான்றிதழ் கொடு' Poll_m10'கடனை கட்டு; அல்லது இறப்பு சான்றிதழ் கொடு' Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

'கடனை கட்டு; அல்லது இறப்பு சான்றிதழ் கொடு'

3 posters

Go down

'கடனை கட்டு; அல்லது இறப்பு சான்றிதழ் கொடு' Empty 'கடனை கட்டு; அல்லது இறப்பு சான்றிதழ் கொடு'

Post by ayyasamy ram Wed Jul 22, 2020 7:00 am


திருச்சி :
கடனை கட்டாத விவசாயிக்கு, தனியார் பைனான்ஸ் நிறுவனம்,
இறப்பு சான்று கேட்டு, 'மெசேஜ்' அனுப்பியது, அதிர்ச்சியை
ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி, சிறுகாம்பூர் அருகே, குருவம்பட்டியை சேர்ந்தவர்
முருகானந்தம், 35; விவசாயி. இவர், திருச்சியில் உள்ள தனியார்
நிதி நிறுவனத்தில், ஓராண்டுக்கு முன், 1.90 லட்சம் ரூபாய், டிராக்டர்
லோன் வாங்கி உள்ளார்.

மாதம், 31 ஆயிரம் ரூபாய் வீதம், 12 தவணைகள் கட்ட வேண்டிய
நிலையில், முருகானந்தம், மூன்று தவணைகள் மட்டுமே கட்டி
உள்ளார். மீதி, ஒன்பது தவணைகள் கட்டவில்லை.

நிதி நிறுவனத்தினர் பலமுறை கேட்டும், நேரில் சந்தித்து கூறியும்,
கடன் தொகையை அவர் கட்டவில்லை. இந்நிலையில், மூன்று
நாட்களுக்கு முன், நிதி நிறுவன மேலாளரிடம் இருந்து, முருகானந்தம்
மொபைல் போனுக்கு ஒரு, 'மெசேஜ்' வந்துள்ளது.

அதில், 'கடனை கட்டுங்கள், இல்லாவிட்டால், உங்கள் இறப்பு சான்றிதழை
கொடுத்து, கடனை முடித்துக் கொள்ளுங்கள்' எனக் கூறப்பட்டுள்ளது.

அதிர்ச்சி அடைந்த முருகானந்தம், நேற்றுவாத்தலை போலீசில் புகார்
அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83730
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'கடனை கட்டு; அல்லது இறப்பு சான்றிதழ் கொடு' Empty Re: 'கடனை கட்டு; அல்லது இறப்பு சான்றிதழ் கொடு'

Post by Muthumohamed Wed Jul 22, 2020 11:37 pm

என்ன கொடுமை இது யாரும் கேட்பார் இல்லையோ ????



'கடனை கட்டு; அல்லது இறப்பு சான்றிதழ் கொடு' M'கடனை கட்டு; அல்லது இறப்பு சான்றிதழ் கொடு' U'கடனை கட்டு; அல்லது இறப்பு சான்றிதழ் கொடு' T'கடனை கட்டு; அல்லது இறப்பு சான்றிதழ் கொடு' H'கடனை கட்டு; அல்லது இறப்பு சான்றிதழ் கொடு' U'கடனை கட்டு; அல்லது இறப்பு சான்றிதழ் கொடு' M'கடனை கட்டு; அல்லது இறப்பு சான்றிதழ் கொடு' O'கடனை கட்டு; அல்லது இறப்பு சான்றிதழ் கொடு' H'கடனை கட்டு; அல்லது இறப்பு சான்றிதழ் கொடு' A'கடனை கட்டு; அல்லது இறப்பு சான்றிதழ் கொடு' M'கடனை கட்டு; அல்லது இறப்பு சான்றிதழ் கொடு' E'கடனை கட்டு; அல்லது இறப்பு சான்றிதழ் கொடு' D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

'கடனை கட்டு; அல்லது இறப்பு சான்றிதழ் கொடு' Empty Re: 'கடனை கட்டு; அல்லது இறப்பு சான்றிதழ் கொடு'

Post by Dr.S.Soundarapandian Thu Jul 23, 2020 8:08 pm

ஈரமற்ற நெஞ்சுடைய ’படித்த’  ‘மேதாவிகள்’ நம் நாட்டில் இருக்கிறார்கள் ஐயா!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

'கடனை கட்டு; அல்லது இறப்பு சான்றிதழ் கொடு' Empty Re: 'கடனை கட்டு; அல்லது இறப்பு சான்றிதழ் கொடு'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum