ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

11 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை

2 posters

Go down

11 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை Empty 11 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை

Post by ayyasamy ram Wed Jul 22, 2020 6:42 am

11 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை Tamil_News_large_2580661
-

வாஷிங்டன்:
மனித உரிமை மீறலில் ஈடுபட்ட 11 சீன நிறுவனங்கள் மீது
அமெரிக்க அரசு பொருளாதார தடை விதித்துள்ளது.
உய்குர் மக்களை சித்ரவதை செய்ததில் தொடர்புள்ளதால்
அமெரிக்க அரசு இந்நடவடிக்கை எடுத்துள்ளது.

உய்குர் மக்களை அதிகளவில் சிறையில் அடைப்பது, அவர்களை
கட்டாயப்படுத்தி வேலை வாங்குவது, அனுமதியின்றி அவர்களின்
தனித்தகவல்களை சேகரிப்பது உள்ளிட்ட அடக்குமுறைகளை
சீன அரசு செய்து வந்தது.

இந்த அடக்குமுறைகளில் தொடர்புடைய 11 சீன
நிறுவனங்கள் மீது அமெரிக்க அரசு பொருளாதார தடை
விதித்துள்ளது.

பெய்ஜிங் லியுஹே மற்றும் ஸின்ஜியாங் சில்க் ரோட் நிறுவனங்கள்
உய்குர் மக்கள் மீது ஜெனடிக் பரிசோதனைகளை நடத்தி, அவர்களை
சீன அரசுக்கு அடையாளம் காட்ட உதவியதாக குற்றச்சாட்டு
எழுந்துள்ளது.

மேலும், ஹெபெய் மெய்லிங், ஹெஷியன் ஹாவோலின் ஹெயர் அசஸரிஸ்,
நான்சாங் ஒ பிலிம் டெக், சாங்ஜி எஸ்குவெல் டெக்ஸ்டைல், கே.டி.கே. குழுமம்,
ஹெபெய் பிட்லான்ட் இன்பர்மேஷன் டெக்னாலஜி, ஹெஷியன் டய்டா அப்பாரல்,
சினர்ஜி டெக்ஸ்டைல் மற்றும் டான்யுவான் டெக்னாலஜி ஆகிய நிறுவனங்கள்
உய்குர் மக்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதாக புகார் எழுந்துள்ளது.

உய்குர் மக்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறைகளை கண்டித்துள்ள,
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, அவர்களை சீனா
நடத்தும்விதம், இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கறை என விமர்சித்துள்ளார்.

இந்நிலையில், இந்த 11 சீன நிறுவனங்கள் மீதும் அமெரிக்க அரசு பொருளாதார
தடை விதித்துள்ளது.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

11 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை Empty Re: 11 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை

Post by Muthumohamed Wed Jul 22, 2020 11:14 pm

சீனா மீது பொருளாதார தடை விதித்தால் நன்றாக இருக்கும்



11 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை M11 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை U11 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை T11 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை H11 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை U11 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை M11 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை O11 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை H11 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை A11 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை M11 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை E11 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» ஈரானின் 21 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை
» ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா
» ரஷியாவிடம் ஏவுகணை வாங்குவதால் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடையா? பரபரப்பு தகவல்
» அமெரிக்கா உலகப் பொருளாதார வளர்ச்சிக்கான இயந்திரம் அல்ல : பராக் ஒபாமா
» விதிமுறை மீறல்: 153 வணிக நிறுவனங்கள் மீது வழக்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum