ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் கடற்படை பயிற்சிக்காக இந்தியப் பெருங்கடலில் நுழைந்தது

2 posters

Go down

அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் கடற்படை பயிற்சிக்காக இந்தியப் பெருங்கடலில் நுழைந்தது Empty அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் கடற்படை பயிற்சிக்காக இந்தியப் பெருங்கடலில் நுழைந்தது

Post by ayyasamy ram Tue Jul 21, 2020 5:11 pm

அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் கடற்படை பயிற்சிக்காக இந்தியப் பெருங்கடலில் நுழைந்தது 202007201357473346_In-a-strong-signal-to-China-US-aircraft-carrier-USS-Nimitz_SECVPF

புதுடெல்லி

தென் சீனக் கடல் பகுதியில் சீனா 90 சதவீதம் பகுதியை உரிமை கொண்டாடி வருகிறது. இது குறித்து இந்தியா நீர்வழிகள் உலகளாவிய பொதுநலன்களின் ஒரு பகுதியாகும் என்று கூறியுள்ளது.

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகிலுள்ள இந்திய போர்க்கப்பல்களுடன் கடற்படைப் பயிற்சியில் பங்கேற்க அமெரிக்க கடற்படையின் விமானம் தாங்கி கப்பல் யுஎஸ்எஸ் நிமிட்ஸ் இந்தியப் பெருங்கடலுக்கு வந்துள்ளது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நடந்து வரும் எல்லை தகராறின் மத்தியில் நடைபெற்று வரும் இந்திய கடற்படையுடன் கூட்டுப் பயிற்சிக்காக யுஎஸ்எஸ் நிமிட்ஸ் வந்துள்ளது.

பரந்த ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் போர்க்குணமிக்க அணுகுமுறைக்கு மத்தியில் இதனை பதிலடியாக வல்லுனர்கள் கருதுகிறார்கள்.

அமெரிக்க கடற்படையின் விமானம் தாங்கி கப்பல் சனிக்கிழமை மலாக்கா நீரிணை வழியாக இந்தியப் பெருங்கடலில் நுழைந்தது

யுஎஸ்எஸ் நிமிட்ஸ் மற்றும் யுஎஸ்எஸ் ரொனால்ட் ரீகன் சுமார் 100,000 டன் எடையுள்ளவை மற்றும் 90 போர் விமானங்களை சுமக்கக்கூடியவை.

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு வெளியே உள்ள பயிற்சிகளில், பல இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் பங்கேற்கின்றன. இவற்றில் நீர்மூழ்கிக் கப்பல்களும் அடங்கும். அந்தமான் மற்றும் நிக்கோபார் படைப்பிரிவு (ANC) மற்றும் கிழக்கு கடற்படை பிரிவு (ANC) ஆகிய இரண்டிலிருந்தும் கடற்படை கப்பல்கள் பயிற்சிகளில் பங்கேற்கின்றன.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் கடற்படை பயிற்சிக்காக இந்தியப் பெருங்கடலில் நுழைந்தது Empty Re: அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் கடற்படை பயிற்சிக்காக இந்தியப் பெருங்கடலில் நுழைந்தது

Post by Muthumohamed Wed Jul 22, 2020 11:56 pm

சீனாவிற்கு வயிறு பற்றி எரியுமே



அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் கடற்படை பயிற்சிக்காக இந்தியப் பெருங்கடலில் நுழைந்தது Mஅமெரிக்க விமானம் தாங்கி கப்பல் கடற்படை பயிற்சிக்காக இந்தியப் பெருங்கடலில் நுழைந்தது Uஅமெரிக்க விமானம் தாங்கி கப்பல் கடற்படை பயிற்சிக்காக இந்தியப் பெருங்கடலில் நுழைந்தது Tஅமெரிக்க விமானம் தாங்கி கப்பல் கடற்படை பயிற்சிக்காக இந்தியப் பெருங்கடலில் நுழைந்தது Hஅமெரிக்க விமானம் தாங்கி கப்பல் கடற்படை பயிற்சிக்காக இந்தியப் பெருங்கடலில் நுழைந்தது Uஅமெரிக்க விமானம் தாங்கி கப்பல் கடற்படை பயிற்சிக்காக இந்தியப் பெருங்கடலில் நுழைந்தது Mஅமெரிக்க விமானம் தாங்கி கப்பல் கடற்படை பயிற்சிக்காக இந்தியப் பெருங்கடலில் நுழைந்தது Oஅமெரிக்க விமானம் தாங்கி கப்பல் கடற்படை பயிற்சிக்காக இந்தியப் பெருங்கடலில் நுழைந்தது Hஅமெரிக்க விமானம் தாங்கி கப்பல் கடற்படை பயிற்சிக்காக இந்தியப் பெருங்கடலில் நுழைந்தது Aஅமெரிக்க விமானம் தாங்கி கப்பல் கடற்படை பயிற்சிக்காக இந்தியப் பெருங்கடலில் நுழைந்தது Mஅமெரிக்க விமானம் தாங்கி கப்பல் கடற்படை பயிற்சிக்காக இந்தியப் பெருங்கடலில் நுழைந்தது Eஅமெரிக்க விமானம் தாங்கி கப்பல் கடற்படை பயிற்சிக்காக இந்தியப் பெருங்கடலில் நுழைந்தது D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது
» ‘அமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பலை மூழ்கடிக்க தயார்’ வடகொரியா மிரட்டல்
» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
» இந்தியப் பெருங்கடலில் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள்: கவலை வேண்டாம் என சீனா விளக்கம்
» இந்தியப் பெருங்கடலில் ராணுவத் தளத்தை அமைக்கும் சீனா!: இந்தியா பெரும் கவலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum