ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடுமையான கட்டுப்பாடுகள்; 1,000 பேருக்கு மட்டும் அனுமதி! - தொடங்கப்படும் ஹஜ் புனிதப் பயணம்

2 posters

Go down

கடுமையான கட்டுப்பாடுகள்; 1,000 பேருக்கு மட்டும் அனுமதி! - தொடங்கப்படும் ஹஜ் புனிதப் பயணம் Empty கடுமையான கட்டுப்பாடுகள்; 1,000 பேருக்கு மட்டும் அனுமதி! - தொடங்கப்படும் ஹஜ் புனிதப் பயணம்

Post by ayyasamy ram Tue Jul 21, 2020 4:56 pm

கடுமையான கட்டுப்பாடுகள்; 1,000 பேருக்கு மட்டும் அனுமதி! - தொடங்கப்படும் ஹஜ் புனிதப் பயணம் Vikatan%2F2020-07%2Ff3fbb7b9-aa9e-4c58-9562-7b03a1481740%2FDD_1.jpg?rect=0%2C43%2C1280%2C720&auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்குப் பயணம் மேற்கொள்ள
உள்நாட்டைச் சேர்ந்தவர்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை
விதித்துள்ளது அந்நாட்டு அரசு.

இஸ்லாமியர்கள், தங்கள் வாழ்நாளில் நிறைவேற்ற வேண்டிய
கடமைகளில் ஹஜ் புனிதப் பயணமும் ஒன்றாகக் கூறப்படுகிறது.

அதன்படி இஸ்லாமிய நாள்காட்டியின் கடைசி மாதமாக துல்ஹஜ்
மாதத்தில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்படும். இந்த மாதத்தில்
ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் இருந்தும் சுமார் 20 லட்சம்
பேர் சவுதியின் மெக்கா நகரில் இணைந்திருப்பார்கள்.

இந்த ஆண்டு ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 2-ம் தேதி வரை இந்தப்
பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது. தற்போது உலகம் முழுவதும்
கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் இந்த வருடம் வெளிநாட்டுப்
பயணிகள் ஹஜ் வருவதற்குத் தடை விதித்துள்ளது சவுதி அரேபிய
அரசு.

மேலும் சவுதியில் உள்ளவர்கள் மற்றும் அங்கிருந்தும்
வெளிநாட்டினருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதிலும் இந்த வருடம் 1,000 பேர் மட்டுமே ஹஜ் செல்ல வேண்டும்
அப்போதுதான் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது
சுலபமாக இருக்கும் என்பதால் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக
ஹஜ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹஜ் பயணம் தொடர்பாக இன்னும் பல கடுமையான விதிமுறைகளும்
அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு
அனுமதி இல்லை. பயணம் மேற்கொள்ள உள்ள அனைவருக்கும்
கொரோனா சோதனை செய்யப்பட்டு முடிவுகள் நெகட்டிவ் என வந்தால்
மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
-
--------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கடுமையான கட்டுப்பாடுகள்; 1,000 பேருக்கு மட்டும் அனுமதி! - தொடங்கப்படும் ஹஜ் புனிதப் பயணம் Empty Re: கடுமையான கட்டுப்பாடுகள்; 1,000 பேருக்கு மட்டும் அனுமதி! - தொடங்கப்படும் ஹஜ் புனிதப் பயணம்

Post by Muthumohamed Wed Jul 22, 2020 11:17 pm

கொரோனாவின் விளைவு இந்த வருட ஹஜ் பயணமும் தடை பட்டு விட்டதே



கடுமையான கட்டுப்பாடுகள்; 1,000 பேருக்கு மட்டும் அனுமதி! - தொடங்கப்படும் ஹஜ் புனிதப் பயணம் Mகடுமையான கட்டுப்பாடுகள்; 1,000 பேருக்கு மட்டும் அனுமதி! - தொடங்கப்படும் ஹஜ் புனிதப் பயணம் Uகடுமையான கட்டுப்பாடுகள்; 1,000 பேருக்கு மட்டும் அனுமதி! - தொடங்கப்படும் ஹஜ் புனிதப் பயணம் Tகடுமையான கட்டுப்பாடுகள்; 1,000 பேருக்கு மட்டும் அனுமதி! - தொடங்கப்படும் ஹஜ் புனிதப் பயணம் Hகடுமையான கட்டுப்பாடுகள்; 1,000 பேருக்கு மட்டும் அனுமதி! - தொடங்கப்படும் ஹஜ் புனிதப் பயணம் Uகடுமையான கட்டுப்பாடுகள்; 1,000 பேருக்கு மட்டும் அனுமதி! - தொடங்கப்படும் ஹஜ் புனிதப் பயணம் Mகடுமையான கட்டுப்பாடுகள்; 1,000 பேருக்கு மட்டும் அனுமதி! - தொடங்கப்படும் ஹஜ் புனிதப் பயணம் Oகடுமையான கட்டுப்பாடுகள்; 1,000 பேருக்கு மட்டும் அனுமதி! - தொடங்கப்படும் ஹஜ் புனிதப் பயணம் Hகடுமையான கட்டுப்பாடுகள்; 1,000 பேருக்கு மட்டும் அனுமதி! - தொடங்கப்படும் ஹஜ் புனிதப் பயணம் Aகடுமையான கட்டுப்பாடுகள்; 1,000 பேருக்கு மட்டும் அனுமதி! - தொடங்கப்படும் ஹஜ் புனிதப் பயணம் Mகடுமையான கட்டுப்பாடுகள்; 1,000 பேருக்கு மட்டும் அனுமதி! - தொடங்கப்படும் ஹஜ் புனிதப் பயணம் Eகடுமையான கட்டுப்பாடுகள்; 1,000 பேருக்கு மட்டும் அனுமதி! - தொடங்கப்படும் ஹஜ் புனிதப் பயணம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» அனுமதி தர பிரதமர் அலுவலகம் இழுத்தடிப்பு - ராசாவின் எஸ்தோனிய பயணம் ரத்து
» விஜய் படங்களுக்கு தடை; அசினுக்காக காவலனுக்கு மட்டும் இலங்கை அனுமதி!
» குற்றால அருவியில் பெண்களுக்கு மட்டும் குளிக்க அனுமதி: ஆண்கள் ஏமாற்றம்
» அவசர வெளியூர் பயணம்: அனுமதி பெறும் நேரம் அறிவிப்பு
» ஆண்களின் ஒப்புதலின்றி பெண்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம்-சவுதி அரேபிய அரசாங்கம் அனுமதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum