ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Today at 12:44 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:42 am

» கருத்துப்படம் 11/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:41 am

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:33 am

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Today at 12:31 am

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Today at 12:30 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Today at 12:28 am

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Today at 12:26 am

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Today at 12:18 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:21 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:49 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:39 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 5:30 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 4:52 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:14 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 12:39 pm

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:15 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:09 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:08 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:08 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:07 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:06 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Yesterday at 12:51 am

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Yesterday at 12:24 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:21 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:10 am

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:49 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:49 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:48 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:47 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:44 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:43 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:43 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:42 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:41 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 11:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 11:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 10:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 10:19 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 9:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Jul 10, 2024 9:54 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Wed Jul 10, 2024 8:34 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Wed Jul 10, 2024 8:18 pm

» ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ தினங்கள்:
by ayyasamy ram Wed Jul 10, 2024 2:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைரத்தோடு வாங்கிண்டு வந்திருக்கீங்களே, ஏன்?

2 posters

Go down

வைரத்தோடு வாங்கிண்டு வந்திருக்கீங்களே, ஏன்? Empty வைரத்தோடு வாங்கிண்டு வந்திருக்கீங்களே, ஏன்?

Post by ayyasamy ram Tue Jul 21, 2020 11:54 am


மனைவி:
"நேத்திக்கு நான் வைரத்தோடு கேட்டப்ப மாட்டேன்னுட்டு
இன்னிக்கு ஏன் வாங்கிண்டு வந்திருக்கீங்க?"

கணவன்
:"பொண்டாட்டி ஆசைப்பட்டு கேட்டதை வாங்கித்தராட்டா,
அடுத்த ஜன்மத்திலயும் அவதான் பொண்டாட்டியா
வருவான்னு பெரியவங்க சொல்லியிருக்காங்களாம்.
அதான் பயந்து போய் வாங்கிண்டு வந்துட்டேன்"
-
---------------------------------------

முதல் மாணவனாக வர என்ன செய்ய வேண்டும்?

தினசரி காலை 9 மணிக்குப் பள்ளிக்கூடம் என்றால்
8 மணிக்கே போகவேண்டும்.
அநேகமாக நீங்கதான் முதல்ல வந்த மாணவனாக
இருப்பீர்கள்.
-
---------------------------------------------

ஒரு டாக்டர் ஆபரேஷன் செய்யப்போனார்.
கதவில் மாலை மாட்டப்பட்டிருந்தது.
ஆபரேஷன் சக்ஸஸ். ஆனால் இந்த மாலை எனக்கு!
ஆபரேஷன் தோல்வியடைந்தால் நோயாளிக்கு அந்த
மாலை!
-
----------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82899
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வைரத்தோடு வாங்கிண்டு வந்திருக்கீங்களே, ஏன்? Empty Re: வைரத்தோடு வாங்கிண்டு வந்திருக்கீங்களே, ஏன்?

Post by ayyasamy ram Tue Jul 21, 2020 11:54 am

மின்னுவது எல்லாம் பொன்னல்ல என்றார்
ஆசிரியர்.

அப்படின்னா, வைரமா சார் என்று எதிர்கேள்வி
கேட்ட மாணவனைப் பார்த்துச் சொன்னார்
கரியிலிருந்து விளைவது வைரம். உன்னை அப்படித்தான்
ஆக்க முயற்சிக்கிறேன் என்று!
-
---------------------------------------------------

ஆசிரியர்: நீங்கள் எல்லோரும் வைரம் மாதிரி

மாணவர்கள்: சார் நீங்களும் வைரம் தான் சார்.

ஆசிரியர்: எப்படி?

மாணவர்:
ஒரு வைரத்தை வைரத்தால்தான் அறுக்க முடியும்.
-
------------------------------------------------------


Last edited by ayyasamy ram on Tue Jul 21, 2020 5:59 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82899
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

வைரத்தோடு வாங்கிண்டு வந்திருக்கீங்களே, ஏன்? Empty Re: வைரத்தோடு வாங்கிண்டு வந்திருக்கீங்களே, ஏன்?

Post by T.N.Balasubramanian Tue Jul 21, 2020 5:39 pm

ஆஹா என்ன வார்த்தை ஜாலங்கள். வைரத்தோடு வாங்கிண்டு வந்திருக்கீங்களே, ஏன்? 3838410834

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வைரத்தோடு வாங்கிண்டு வந்திருக்கீங்களே, ஏன்? Empty Re: வைரத்தோடு வாங்கிண்டு வந்திருக்கீங்களே, ஏன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum