புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலக்கிய சிற்பி, வை.மு.கோதைநாயகி’ நுாலிலிருந்து: Poll_c10இலக்கிய சிற்பி, வை.மு.கோதைநாயகி’ நுாலிலிருந்து: Poll_m10இலக்கிய சிற்பி, வை.மு.கோதைநாயகி’ நுாலிலிருந்து: Poll_c10 
113 Posts - 75%
heezulia
இலக்கிய சிற்பி, வை.மு.கோதைநாயகி’ நுாலிலிருந்து: Poll_c10இலக்கிய சிற்பி, வை.மு.கோதைநாயகி’ நுாலிலிருந்து: Poll_m10இலக்கிய சிற்பி, வை.மு.கோதைநாயகி’ நுாலிலிருந்து: Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
இலக்கிய சிற்பி, வை.மு.கோதைநாயகி’ நுாலிலிருந்து: Poll_c10இலக்கிய சிற்பி, வை.மு.கோதைநாயகி’ நுாலிலிருந்து: Poll_m10இலக்கிய சிற்பி, வை.மு.கோதைநாயகி’ நுாலிலிருந்து: Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
இலக்கிய சிற்பி, வை.மு.கோதைநாயகி’ நுாலிலிருந்து: Poll_c10இலக்கிய சிற்பி, வை.மு.கோதைநாயகி’ நுாலிலிருந்து: Poll_m10இலக்கிய சிற்பி, வை.மு.கோதைநாயகி’ நுாலிலிருந்து: Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
இலக்கிய சிற்பி, வை.மு.கோதைநாயகி’ நுாலிலிருந்து: Poll_c10இலக்கிய சிற்பி, வை.மு.கோதைநாயகி’ நுாலிலிருந்து: Poll_m10இலக்கிய சிற்பி, வை.மு.கோதைநாயகி’ நுாலிலிருந்து: Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இலக்கிய சிற்பி, வை.மு.கோதைநாயகி’ நுாலிலிருந்து: Poll_c10இலக்கிய சிற்பி, வை.மு.கோதைநாயகி’ நுாலிலிருந்து: Poll_m10இலக்கிய சிற்பி, வை.மு.கோதைநாயகி’ நுாலிலிருந்து: Poll_c10 
1 Post - 1%
Pampu
இலக்கிய சிற்பி, வை.மு.கோதைநாயகி’ நுாலிலிருந்து: Poll_c10இலக்கிய சிற்பி, வை.மு.கோதைநாயகி’ நுாலிலிருந்து: Poll_m10இலக்கிய சிற்பி, வை.மு.கோதைநாயகி’ நுாலிலிருந்து: Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலக்கிய சிற்பி, வை.மு.கோதைநாயகி’ நுாலிலிருந்து: Poll_c10இலக்கிய சிற்பி, வை.மு.கோதைநாயகி’ நுாலிலிருந்து: Poll_m10இலக்கிய சிற்பி, வை.மு.கோதைநாயகி’ நுாலிலிருந்து: Poll_c10 
278 Posts - 76%
heezulia
இலக்கிய சிற்பி, வை.மு.கோதைநாயகி’ நுாலிலிருந்து: Poll_c10இலக்கிய சிற்பி, வை.மு.கோதைநாயகி’ நுாலிலிருந்து: Poll_m10இலக்கிய சிற்பி, வை.மு.கோதைநாயகி’ நுாலிலிருந்து: Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
இலக்கிய சிற்பி, வை.மு.கோதைநாயகி’ நுாலிலிருந்து: Poll_c10இலக்கிய சிற்பி, வை.மு.கோதைநாயகி’ நுாலிலிருந்து: Poll_m10இலக்கிய சிற்பி, வை.மு.கோதைநாயகி’ நுாலிலிருந்து: Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
இலக்கிய சிற்பி, வை.மு.கோதைநாயகி’ நுாலிலிருந்து: Poll_c10இலக்கிய சிற்பி, வை.மு.கோதைநாயகி’ நுாலிலிருந்து: Poll_m10இலக்கிய சிற்பி, வை.மு.கோதைநாயகி’ நுாலிலிருந்து: Poll_c10 
8 Posts - 2%
prajai
இலக்கிய சிற்பி, வை.மு.கோதைநாயகி’ நுாலிலிருந்து: Poll_c10இலக்கிய சிற்பி, வை.மு.கோதைநாயகி’ நுாலிலிருந்து: Poll_m10இலக்கிய சிற்பி, வை.மு.கோதைநாயகி’ நுாலிலிருந்து: Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
இலக்கிய சிற்பி, வை.மு.கோதைநாயகி’ நுாலிலிருந்து: Poll_c10இலக்கிய சிற்பி, வை.மு.கோதைநாயகி’ நுாலிலிருந்து: Poll_m10இலக்கிய சிற்பி, வை.மு.கோதைநாயகி’ நுாலிலிருந்து: Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இலக்கிய சிற்பி, வை.மு.கோதைநாயகி’ நுாலிலிருந்து: Poll_c10இலக்கிய சிற்பி, வை.மு.கோதைநாயகி’ நுாலிலிருந்து: Poll_m10இலக்கிய சிற்பி, வை.மு.கோதைநாயகி’ நுாலிலிருந்து: Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இலக்கிய சிற்பி, வை.மு.கோதைநாயகி’ நுாலிலிருந்து: Poll_c10இலக்கிய சிற்பி, வை.மு.கோதைநாயகி’ நுாலிலிருந்து: Poll_m10இலக்கிய சிற்பி, வை.மு.கோதைநாயகி’ நுாலிலிருந்து: Poll_c10 
3 Posts - 1%
Barushree
இலக்கிய சிற்பி, வை.மு.கோதைநாயகி’ நுாலிலிருந்து: Poll_c10இலக்கிய சிற்பி, வை.மு.கோதைநாயகி’ நுாலிலிருந்து: Poll_m10இலக்கிய சிற்பி, வை.மு.கோதைநாயகி’ நுாலிலிருந்து: Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இலக்கிய சிற்பி, வை.மு.கோதைநாயகி’ நுாலிலிருந்து: Poll_c10இலக்கிய சிற்பி, வை.மு.கோதைநாயகி’ நுாலிலிருந்து: Poll_m10இலக்கிய சிற்பி, வை.மு.கோதைநாயகி’ நுாலிலிருந்து: Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலக்கிய சிற்பி, வை.மு.கோதைநாயகி’ நுாலிலிருந்து:


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84793
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 20, 2020 11:38 am

இலக்கிய சிற்பி, வை.மு.கோதைநாயகி’ நுாலிலிருந்து: 90831
-
வை.மு.கோதைநாயகி, 1923ல், இந்திர மோகனா என்றொரு
நாடகம் எழுதினார். அதைப் படித்துப் பார்த்த, அந்நாளைய
பிரபல நாவலாசிரியர், வடுவூர் துரைசாமி ஐயங்கார்,
நேரில் வந்து பாராட்டினார்.

தாம் நடத்தி வந்த, ‘ஜகன் மோகினி’ என்ற மாத பத்திரிகையை
வாங்கி, அதில் தொடர்ச்சியாக நாவல்களை வெளியிடலாமே
என்று, கோதைநாயகிக்கு, யோசனை கூறினார்.

அதன்படியே பத்திரிகையை ஆரம்பித்து, அதில், நாவல்களை
எழுதினார். முதல் நாவல் – வைதேகி. பிறகு, தனி நுாலாகவும்
நாவல்களை வெளியிடலானார்.

மொத்தம், 115 நாவல்களை எழுதியிருக்கிறார்.
1938ல்,- அவரது நாவலான, அனாதைப் பெண் மற்றும் ராஜமோகன்
இரண்டும், திரைப்படங்களாக வெளிவந்தன.

தயாநிதி என்ற நாவலை, 1967ல், சித்தி என்று, படமாக தயாரித்தார்,
இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். சிறந்த கதைக்கான,
தமிழக அரசின் பரிசு, அந்தப் படத்திற்கு கிடைத்தது.

கடந்த, 1937ல், ராஜாஜி ஆட்சி நடந்து கொண்டிருந்த போது,
கோதைநாயகியை, ‘பிலிம் சென்சார் போர்டு’ உறுப்பினராக
நியமித்தார்.

முதல் படத்தைப் பார்த்துவிட்டு, கடுமையாக ஆட்சேபித்தனர்.
காரணம், அந்த படத்தில், காந்திஜி, தேசிய இயக்கம், முதலிய சில
காட்சிகளுக்கு பிறகு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு ஆகிய
சம்பவங்களை கொண்டே, தயாரிக்கப்பட்டிருந்தது தான்.

‘நம் பண்பாட்டுக்கு விரோதமான இந்த படத்தை வெளியிடக் கூடாது…’
என்று, கடுமையாக ஆட்சேபித்தார், கோதைநாயகி. மற்றொரு
உறுப்பினரான, பம்மல் சம்பந்த முதலியாரும் ஆமோதிக்கவே, அந்த
படம் தடை செய்யப்பட்டு, வெளிவராமலே போனது.

சூரிய குமாரி நடித்த, அதிர்ஷ்டம் என்ற படத்தில், குட்டைப் பாவாடை
அணிந்து, ஊஞ்சலாடும் காட்சியொன்றை ஆட்சேபித்து, கருத்து
தெரிவித்தார், கோதைநாயகி. ஆனால், அந்த படத்தின் காட்சி,
வெளியூர்களில் வெளியான போது இடம்பெற்றிருந்தது.

அதை அறிந்த, கோதைநாயகி, மீண்டும் தயாரிப்பாளர்களை எச்சரித்து,
‘நெகடிவ்’ பிரதிகளில், அந்த காட்சியை அழிக்கும்படி செய்தார் .
--------------
நடுத்தெரு நாராயணன்
திண்ணை-வாரமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84793
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 20, 2020 11:42 am

1960ம் ஆண்டு பிப்ரவரியில், கோதை நாயகி உடல்நிலை
கவலைக்கிடமாக இருந்தபோது, "குளிர்ந்த நெஞ்சம்' என்ற
நாவல் பூர்த்தியாகாமலே இருந்தது.

"நான் பிழைத்து வந்து எழுத மாட்டேன் என்று நினைக்கிறீர்களா?
நானே தான் அதைப் பூராவும் எழுதுவேன்...' என்றார்.

ஆனால், அந்த நாவலை அவர் முடிக்கவேயில்லை. அதற்குள்
ஆண்டவன் அவரை அழைத்து கொண்டான்.

கடைசி நாவலை, அவள் பூர்த்தி செய்ய இயலவில்லை.
ஆனால், பேத்தி, வை.மு.விஜயலட்சுமி, பாட்டியின் ஆசையை
பூர்த்தி செய்யும் வகையில், அதை எழுதி முடித்தார்.
-------------

— மறைந்த பெண் எழுத்தாளர் வை.மு.கோதை நாயகியின்
கணவர் ஒரு பேட்டியில்
===========
நன்றி-வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக