புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_m10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10 
81 Posts - 67%
heezulia
சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_m10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_m10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_m10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_m10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10 
1 Post - 1%
viyasan
சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_m10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_m10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10 
273 Posts - 45%
heezulia
சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_m10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_m10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_m10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_m10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10 
18 Posts - 3%
prajai
சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_m10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_m10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_m10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_m10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10 
7 Posts - 1%
mruthun
சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_m10சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 20, 2020 9:06 pm

சவுக்கடி சாமியார் - பாக்கியம் ராமசாமி Kungumam_04
-
மகாபாரத காலத்தில் பாரதமெங்கும் பரந்த வனங்களில்
மகான்கள் வாழ்ந்து வந்தனர். சுவேதமானஸர் என்னும்
மகரிஷி விந்திய மலைச்சாரலில் வாழ்ந்து வந்தவர்.
தினமும் அங்கிருந்த சுனையில் குளிப்பது வழக்கம்.

அந்தச் சுனைக்கு ‘தேவ சுனை’ என்று பெயர்.
பல ஆயிரம் அடி உயரத்திலிருந்து மலைப்பாறைகளில்
தவழ்ந்து தாழ்ந்து வந்து மக்கள் குளிப்பதற்குத் தகுந்த
மாதிரி அமைந்திருக்கும்.

மலை உச்சியான அதன் நதிமூலத்தை ஒருத்தரும்
கண்டதில்லை. அங்கே ஸப்த தேவ மாதர்கள்
(அழகிகளான ஏழு தேவ ஸ்திரீகள்) தினமும்
தேவலோகத்திலிருந்து வந்து குளித்துவிட்டுப் போவதாக
ஐதீகம்.

மலை அடிவாரத்திலிருந்த அந்த அழகிய
தேவசுனையில்தான் மகான் தினமும் நீராடுவார்.
உதவிக்கு அவருடன் சிஷ்யர் ஒருத்தரை (எடுபிடி)
அழைத்துச் செல்வார்.

விடியற்காலை ஸ்நானம் முடிந்து சாமியார் ஈரம் சொட்ட
கரைக்கு வருவார். சிஷ்யன் வந்து ஒரு நீளத் துணிச்
சுருளைப் பிரிப்பான். அதிலிருந்து நீண்ட தோற்றமுள்ள
ஒரு பொருளை மகான் எடுத்து சிஷ்யனிடம் கொடுத்து
விட்டு அங்குள்ள ஒரு கல்லின் மேல் படுத்துக்கொள்வார்.

சிஷ்யன் அவர் தந்த பொருளை வணக்கத்துடன் பெற்று
அதைப் பிரிப்பான். அது நீளமான ஒரு சவுக்கு.
அந்த சாட்டை நுனியில் கூர்மையான இரும்பு ஊசிகள்
பதிக்கப்பட்டிருக்கும். உடலில் ஒரு சொடுக்கு வைத்தால்
அது பட்ட இடத்திலிருந்து குத்தாக சதை பிய்ந்து ரத்தம்
கொட்டும். வெறும் கோவணத்துடன் கல்லில் ப
டுத்திருக்கும் முனிவரை சிஷ்யன் அந்தச் சவுக்கால்
சுழற்றிச் சுழற்றி ஏழு அடிகள் அடிப்பான்.
சாமியாரின் தேகத்திலிருந்து ரத்தம் சொட்டும்.

சவுக்கடி முடிந்ததும் குருவின் உடம்பைத் துடைத்து,
சுத்தம் செய்து, விபூதிப் பட்டை போட்டு விடுவான்.
அவர் தவம் செய்யத் தொடங்குவார்.

இது பல காலமாக நடந்து வரும் சம்பவம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 20, 2020 9:07 pm

முனிவரைப் பார்க்க ஒருதினம் அந்த நாட்டு அமைச்சர்
வந்திருந்தார். ராஜ்யத்தில் பல ஆசிரமங்களிருந்தன.
அங்குள்ள முனிவர்களின் தேவைகளை அறிய அரசர்
அடிக்கடி அமைச்சர்களை அனுப்புவது வழக்கம்.

முனிவரின் ரத்தம் சொட்டும் உடம்பைப் பார்த்து
அமைச்சர் பதறினார்.

‘‘இந்த சிஷ்யன் என் கட்டளைப்படிதான் என்னை
சவுக்கால் அடித்து வருகிறான்’’ என்றார்.

அமைச்சர், ‘‘தங்களுக்கு ஏன் இந்தத் தண்டனை
விதித்துக் கொண்டிருக்கிறீர்கள்?’’ என்று பதறினார்.

முனிவர் சொன்னார்...

‘‘நான் தினமும் தேவசுனை என்னும் இந்த மலை
அருவியில் குளித்து வருகிறேன். இந்தச் சுனையின்
உச்சியை யாரும் இதுவரை சென்று பார்த்ததில்லை.
எவராலும் ஏற முடியாத அமைப்பில் மலை உள்ளது.

இந்த தேவசுனைக்குத் தினமும் ஏழு தேவமாதர்கள்
வந்து நீராடிவிட்டுச் செல்கிறார்கள் என்று மக்கள்
நம்புகிறார்கள். நானும் குளிக்கிறேன்.

ஆனால், என் மனசில் ஓர் உறுத்தல். அழகிய ஏழு
தேவமாதர்களின் உடலில் பட்ட அதே நீரில் நாமும்
குளிக்கிறோம் என்ற கிளுகிளுப்பும் மகிழ்ச்சியும்
என்னையும் மீறி என் புலன்களுக்குச் சில வேளை
ஏற்பட்டுவிடும்.

புலன்களை எத்துணை அடக்கி வைத்திருந்தாலும்
அவை தன் வழியே சென்று இன்பங்களை நுகர்ந்து
விடுகின்றன. அப்படியும் ஆசைகள் துளிர்த்தால்
அவைகளுக்கு இது மாதிரி சவுக்கடிதான் வழி.

‘குளிப்பது என்றாலே புலன்களுக்கு இந்த சவுக்கடி
நினைவுக்கு வரும். நீரில் வரும் வாசனையை ஏழு
தேவமாதரின் உடல்களிலிருந்து நீரோடு கலந்து வரும்
இன்ப வாசனை என்று மனசு நினைத்ததற்கே
இந்த ஏழு சவுக்கடி!’’

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 20, 2020 9:07 pm

இந்த சம்பவம் போல எனக்கு தற்காலத்தில்கூட
ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது.

இப்போது ரிஷிகேசத்துக்கு அப்பால் உத்தரகாசி என்னும்
புனித ஸ்தலம் உள்ளது. அங்கு சுவாமி சின்மயானந்தாவின்
குருநாதரான ஸ்ரீதபோவனர் என்னும் சந்நியாசி வெகு
காலம் ஆசிரமம் அமைத்துத் தங்கியிருந்தார்.

அவரைக் காண இமயம் ஏறிப் பல பக்தர்கள் வந்து
தரிசித்துப் போவார்கள். அயல்நாட்டினரும் விதிவிலக்கு
அல்ல.

ஜெர்மனியைச் சேர்ந்த வயதான ஒரு கிழவர் ஆன்மிகவாதி
தபோவனரின் சீடராகத் தன் வாழ்வை அர்ப்பணித்துக்
கொள்ள விரும்பி அந்த ஆசிரமத்துக்கே வந்துவிட்டார்.

வயது 95க்கு மேல் ஆகிவிட்டது. எல்லா புலன்களும்
அணைந்துவிட்ட நிலையில் காது மட்டும் கேட்டுக்
கொண்டிருந்தது. கை, கால் விழுந்துவிட்டதால் சவம்
போல அவர் படுத்துக் கிடந்தார்.

ஒரு பெரிய தட்டி வைத்து அறை போல அவருக்கு ஓர்
இருப்பிடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

முன் பகுதியில் தபோவனர் அமர்ந்திருப்பார்.
உள்ளே தடுப்புக்குப் பின்புறம் கிழவரான ஜெர்மானிய
சீடர் படுத்துக் கிடப்பார். ஒரு நாள் தபோவனரைப் பார்க்க
ஐரோப்பாவைச் சேர்ந்த யாத்திரை கோஷ்டி வந்தது.
அதில் ஒரு ஜெர்மானியப் பெண்மணியும் இருந்தாள்.
அவள் ஜெர்மானிய மொழியில் பேசியதை இன்னொருவர்
ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க, தபோவனர்
கேட்டவாறிருந்தார்.

வந்திருந்தவர்கள் தபோவனரின் ஆசி பெற்றுச் சிறிது
நேரத்தில் திரும்பி விட்டனர்.

மறுதினம் தபோவனரிடம் ஜெர்மானியக் கிழவரான
சந்தியாசி தனது மெலிந்த குரலில்,
‘‘நேற்று ஒரு பெண்மணி என் சொந்த நாட்டிலிருந்து
வந்திருந்தாள் போலிருக்கிறதே. அவள் குரலைக் கேட்டு
மிகவும் பரவசமானேன். எப்படியாவது எழுந்து வந்து
அந்தக் குரலுக்கு உரியவளைப் பார்க்க இயலா
விட்டாலும், பெண்ணின் கரத்தையாவது தொட்டுப்
பார்க்க வேண்டுமென்று இந்தக் கிழவனின் மனத்துக்குள்
ஓர் ஆசை பிறந்தது.

இத்தனை வயது ஆகியும், தங்கள் ஆசிரமத்திலேயே
இருந்தும்கூட என் புலன்களெல்லாம் நசித்துப் போய்க்கூட
பெண்ணைத் தொட்டுப் பார்க்க ஓர் ஆசை
தலைதூக்குகிறது என்றால் என்ன கொடுமை’’ என்று
கண்ணீர் விட்டாராம்!
----------------------------
(சிந்திப்போம்...)
பாக்கியம் ராமசாமி
நன்றி-குங்குமம்-10 Oct 2011

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 20, 2020 9:35 pm

நகைச்சுவை எதிர் பார்த்து வந்தேன்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக