புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொரோனா நோயாளிகளுக்கு உந்து சக்தியாய் மாறிய நடன கலைஞர் - 102 வயது கடந்தும் துடிப்புடன் வாழும் அதிசயம்
Page 1 of 1 •
கொரோனா நோயாளிகளுக்கு உந்து சக்தியாய் மாறிய நடன கலைஞர் - 102 வயது கடந்தும் துடிப்புடன் வாழும் அதிசயம்
#1324937கொல்கத்தா,
“ஐயோ, கொரோனாவா... எனக்கா...
என் வாழ்க்கை இனி அவ்வளவுதானா?” என்று அலறி
துடிப்பவர்களை இன்றும் பார்க்க முடிகிறது.
அதிலும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு,
முதியவர்களை கடுமையாக பாதிக்கிறது, அவர்களின்
உயிர்களுக்கும் உலை வைக்கிறது என்பது பரவலான
கருத்தாக இருக்கிறது.
ஆனால் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள
கொரோனா நோயாளிகளுக்கு ஆதர்ச சக்தியாக திகழ்கிற,
துடிப்புடன் வாழ்கிற இந்திய நடன கலைஞர் ஒருவர்
இருக்கிறார். அவருக்கு வயது 102.
அவர்தான் அமலா சங்கர். மேற்கு வங்காளத்தை சேர்ந்த
இவர், உலக புகழ் பெற்ற நடன கலைஞராகவும், நடன
இயக்குனராகவும் விளங்கிய மறைந்த உதய சங்கரின்
மனைவி.
இவர் மறைந்த இசைக்கலைஞர் ஆனந்த சங்கர் மற்றும்
நடன இயக்குனராக இருந்து நடிகையாக மாறிய
மம்தா சங்கரின் தாயார், இசை மேதை
பண்டிட் ரவி சங்கரின் அண்ணியும் ஆவார்.
வாழ்நாளில் நூற்றாண்டை கண்டுவிட்ட இந்த மகத்தான
நடன கலைஞர் அமலா சங்கர், தனது 90- வயதுகளில் கூட
சுறுசுறுப்பாக செயல்பட்டிருக்கிறார். அதற்காக அவருக்கு
மேற்கு வங்காள அரசு ‘பங்காவிபூஷண்’ பட்டம் வழங்கி
கவுரவித்தது.
1948-ம் ஆண்டு, இவரது கணவர் உதயசங்கர் எழுதி,
தயாரித்து இயக்கிய கல்பனா என்ற இந்திப்படத்தில்
நடித்தும் உள்ளார். இந்தப் படம் ஒரு நடன கலைஞரின்
வாழ்க்கையை மைய இழையாக கொண்டது.
Re: கொரோனா நோயாளிகளுக்கு உந்து சக்தியாய் மாறிய நடன கலைஞர் - 102 வயது கடந்தும் துடிப்புடன் வாழும் அதிசயம்
#1324938உருகும் மகள் மம்தா
தன் தாயைப்பற்றி பேசும்போதே உருகுகிறார், நடிகை
மம்தா சங்கர்.
“அம்மா தனது 92-வது வயதில் ‘சீதா சுயம்வரம்’ நாட்டிய
நாடகத்தில் பங்கேற்றார். அதே ஆண்டு வெளியான எனது
மறைந்த சகோதரர் ஆனந்த சங்கரின் ‘மிஸ்சிங் யூ’
ஆல்பத்திலும் அம்மாவின் பங்களிப்பு உண்டு.
அதில்தான் அவர் கடைசியாக மேடையேறி நடனம்
ஆடினார்” என நினைவுகூறுகிறார்.
அமலா சங்கருக்கு ஓவியங்கள் வரைவதிலும்,
கலைப்படைப்புகளை உருவாக்குவதிலும் ஆர்வம் உண்டாம்.
அதுபற்றி மம்தா சங்கர் கூறும்போது, “அம்மா தான்
உருவாக்கும் ஓவியங்களில் தூரிகைகளை
பயன்படுத்துவதில்லை. கை விரல்களைத்தான் பயன்படுத்தி
உள்ளார். அவர் விளக்குமாறு மற்றும் நகங்களைக்கூட
பயன்படுத்துவார்” என்கிறார்.
ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செய்து, அதுபற்றி ஒரு பு
த்தகமும் எழுதி இருக்கிறாராம் அமலா சங்கர்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வற்புறுத்தலுக்கு பிறகுதான்
அவர் அல்மோராவில் உள்ள உதய சங்கரின் நடன
நிறுவனத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டாராம்.
தன்னை விட 19 வயது இளையவரான அமலா சங்கரை
உதய சங்கர் மணந்தது, ஒரு அழகிய காதல் கதை.
“அம்மா, ஒரு பல்துறை பெண்மணி, பரிபூரணவாதி, அவர்
எதைச்செய்தாலும் அதில் அழகியல் இருக்கும்” என்று
உருகுகிறார், நடிகை மம்தா சங்கர்.
அமலா சங்கர், சாதாரண பெண் அல்ல, நூற்றாண்டு கடந்தும்
வாழ்கிற அவரது வாழ்வே நடனம்தான். அதனால்தான்
கலையாய் தொடர்கிறது அவரது காவிய வாழ்க்கை.
-
---------------
தினத்தந்தி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1