ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோயில்களில் திருவிழாக்கள் நடத்த அனுமதி

2 posters

Go down

கோயில்களில் திருவிழாக்கள் நடத்த அனுமதி Empty கோயில்களில் திருவிழாக்கள் நடத்த அனுமதி

Post by ayyasamy ram Mon Jul 20, 2020 7:10 am

கோயில்களில் திருவிழாக்கள் நடத்த அனுமதி 565382
-
கோயில்களில் திருவிழாக் களை நடத்த இந்து சமய அறநிலையத் துறை அனுமதி அளித்துள்ளது.

கரோனா ஊரடங்கு காரண மாக தமிழகத்தில் கடந்த
மார்ச் 25 முதல் கோயில்கள் மூடப்பட்டுள்ளன. இதனால்,
சித்திரைத் திருவிழா உட்பட எந்த திருவிழாவும்
நடக்கவில்லை. ஊரடங்கு தளர்வால் கடந்த 1-ம் தேதி முதல்
கிரா மங்களில் மட்டும் சிறிய கோயில்கள் திறக்கப்பட்டுள்ளன.
தற்போது ஆடி மாதம் பிறந்துள்ளதால் கோயில்களில்
திருவிழாக்கள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தினசரி பூஜை

இது தொடர்பாக, அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும்
இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் க.பணீந்திர ரெட்டி
அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்ப தாவது:

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப் பாட்டில்
உள்ள பட்டியல் சார்ந்த மற்றும் பட்டியல் சாராத கோயில்களில்
பூஜை கள், திருவிழாக்கள் நடப்பது இன்றியமையாத ஒன்றாக
திகழ்ந்து வருகிறது. கரோனா பரவலால் பொதுமக்கள் நலன் க
ருதி கோயில்களில் அரசு வழிகாட்டுதலின்படி பக்தர்கள்
தரிசனத்துக்கு இதுவரை அனுமதிக்கப்படவில்லை.

ஆனால், தினசரி பூஜைகள் மட்டும் அர்ச்சகர், பட்டர், பூசாரிகள்
மூலம் தங்கு தடையின்றி நடந்து வருகிறது.

தற்போது அரசு வழங்கி யுள்ள அறிவுரைகளின்படி கிராம
பகுதிகளில் உள்ள கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி
வழங்கப்பட்டுள்ளது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்,
பாதுகாப்பு முறைகளை கடைபிடித்து பக்தர்கள் தரிசனம்
செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கோயில் களில் நடக்க வேண்டிய
திரு விழாக்களுக்கு அனுமதி கோரியும் திருவிழா நிகழ்வுகளை
யூ-டியூப் சேனல் மூலம் பதிவேற்றம் செய்ய அனுமதி வேண்டியும்
சார்நிலை அலுவலர்களிடம் இருந்து முன் மொழிவுகள் வந்த
வண்ணம் உள்ளன.

கோயில்களில் வழக்கமாக நடக்கும் திருவிழாக்களுக்கு
தலைமையிட அனுமதி பெற வேண்டியதில்லை. திருவிழாக்கள்
தொன்று தொட்டு கடை பிடிக்கப்பட்டு வரும் பழக்க வழக்கங்கள்படி
கோயில் வளாகத்துக்குள் நடக்க வேண் டும். சொற்ப அளவிலான
கோயில் பணியாளர்களைக் கொண்டு முகக்கவசம் அணிந்து,
6 அடி சமூக இடை வெளி கடைபிடித்து திரு விழாக்கள் நடக்க
வேண்டும்.

விழாக்களில் உபயதாரர்கள், பக்தர்கள் கலந்துகொள்ள கண்டிப்பாக
அனுமதி இல்லை. திருவிழாக்கள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின்
அனுமதி பெற வேண்டியிருப்பின் அந்த அனுமதியை பெற்று
திரு விழாக்கள் நடத்தப்பட வேண் டும்.

விழாக்களை பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்து காணும் வகையில்
வலைதள நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கலாம்.

இவ்வாறு அந்த சுற்றறிக் கையில் கூறப்பட்டுள்ளது

இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கோயில்களில் திருவிழாக்கள் நடத்த அனுமதி Empty Re: கோயில்களில் திருவிழாக்கள் நடத்த அனுமதி

Post by விமந்தனி Tue Jul 21, 2020 12:16 am

விழாக்களை பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்து காணும் வகையில்
வலைதள நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கலாம்.
- சூப்பருங்க சூப்பருங்க


கோயில்களில் திருவிழாக்கள் நடத்த அனுமதி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகோயில்களில் திருவிழாக்கள் நடத்த அனுமதி L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கோயில்களில் திருவிழாக்கள் நடத்த அனுமதி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கோயில்களில் திரமணத்தை நடத்த தடையில்லை!
» நயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!!
» தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் முதல் கோயில்களில் அர்ச்சனை, அன்னதானம் நிறுத்தம்: போராட்டம் நடத்த பணியாளர்கள் முடிவு
» மெரீனாவில் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி
» தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த கட்டுப்பாடுகளுடன் அனுமதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum