ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் செயலால் ராபர்ட் கிளைவ் சிலையை நீக்க பிரிட்டன் நீதிமன்றம் மறுப்பு

Go down

இந்தியாவின் செயலால் ராபர்ட் கிளைவ் சிலையை நீக்க பிரிட்டன் நீதிமன்றம் மறுப்பு Empty இந்தியாவின் செயலால் ராபர்ட் கிளைவ் சிலையை நீக்க பிரிட்டன் நீதிமன்றம் மறுப்பு

Post by ayyasamy ram Mon Jul 20, 2020 6:11 am

இந்தியாவின் செயலால் ராபர்ட் கிளைவ் சிலையை நீக்க பிரிட்டன் நீதிமன்றம் மறுப்பு Tamil_News_large_2579834
பிரிட்டிஷ் அரசு 17-ஆம் நூற்றாண்டில் இந்தியாவை ஆண்ட
காலத்தில் பெங்கால் கவர்னராகப் பதவி வகித்தவர்
ராபர்ட் கிளைவ்.

அந்த காலத்தில் அடிமைப்பணி செய்த இந்தியர்கள்மீது
ஏகாதிபத்தியத்தை ஏவிய கொடுங்கோலராகப்
பார்க்கப்படுபவர் கிளைவ் என்கிறது வரலாறு. இவர்மீது
இன்னும் பல நாட்டுப்பற்றுள்ள இந்தியர்களுக்கு அதிருப்தி
உள்ளது உண்மை.

ஆனால் இந்தியாவிலும் இவருக்கு சில ஆதரவாளர்களும்
உள்ளனர். இதற்கு உதாரணமாக கல்கத்தாவுக்கு இவருக்கு
சிலை உள்ளது. பிரிட்டனில் தொழிலாளர் கட்சி இந்தியாவில்
அடிமைத்தனத்தை ஊக்குவித்த தங்கள் நாட்டைச் சேர்ந்த
பிரபு கிளைவ் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதே சமயத்தில் தற்போதைய ஆளும் கட்சியான
கன்சர்வேட்டிவ் கட்சி ராபர்ட் இருக்கு ஆதரவு தெரிவித்து
வருகிறது.

பிரிட்டனின் ஷ்ரூபெரீஸ் ஸ்கொயர் பகுதியில் 1860ம் ஆண்டு
கிளைவுக்கு சிலை வைக்கப் பட்டது. பின்னாட்களில் இந்த
சிலை பாதுகாக்கப்படவேண்டிய பொங்கிஷங்கள் பட்டியலில்
சேர்க்கப்பட்டது.

தற்போது ஜார்ஜ் புளாயிட் படுகொலையை அடுத்து
'பிளாக் லைஃப் மேட்டர்ஸ்' அமைப்பு பிரிட்டனில் பிரபலமடையத்
தொடங்கியது. அடிமைத்தனத்தை ஊக்குவித்த பெரும்
செல்வந்தர்களின் சிலை பிரிட்டனின் முக்கிய பகுதிகளில் இருந்து
நீக்கப்பட வேண்டும் என இந்த அமைப்பின் உறுப்பினர்கள் குரல்
கொடுத்தனர்.

இவர்களது நீக்கப்படவேண்டிய சிலைகள் பட்டியலில் லான்ஸ்டர்
பகுதியில் உள்ள காந்தியின் சிலையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சில நாட்களுக்கு முன்னர் பிரிட்டனின் பிரிஸ்டல் பகுதியில்
அடிமைத்தனத்தால் வளமாக வாழ்ந்த செல்வந்தரான
எட்வர்டு கால்ஸ்டன் சிலை சிலை உடைக்கப்பட்டு கடலில் வீசப்பட்டது.

இதற்கு போரிஸ் ஜான்சன் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஷ்ரூபெரீஸ் ஸ்கொயர் பகுதியிலுள்ள ராபர்ட் கிளைவின்
சிலையும் நீக்கப்படவேண்டும் என இந்த அமைப்பு வழக்கு தொடர்ந்தது.
இதற்கு பிரிட்டன் கவுன்சிலர்களிடம் வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை
வலுத்ததை அடுத்து கவுன்சிலர்களை வைத்து சிலையை அகற்றலாம்
வேண்டாமா என முடிவெடுக்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

46 கவுன்சிலர்கள் இதில் கலந்துகொண்டனர். 28 பேர் சிலையை
அகற்றக்கூடாது எனவும் 17 பேர் அகற்ற வேண்டும் எனவும் வாக்களிக்க,
ஒருவர் வாக்களிக்க மறுத்துவிட்டார்.

பிரிட்டன் கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்தால் அவதியுற்ற
இந்தியாவிலேயே கிளைவ் சிலை நீக்கப்படவில்லை. ஆக பிரிட்டனில்
ஏன் நீக்கப்படவேண்டும் என வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

இதனை ஏற்ற நீதிபதி கிளைவ் சிலையை ஷ்ரூபெரீஸ் ஸ்கொயர் பகுதியில்
இருந்து நீக்க மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டனர்.
-
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆதார் வழக்கு: உச்ச நீதிமன்றம் மறுப்பு
» ராபர்ட் வதேரா நில ஊழல்: ஆவணங்களை தர பிரதமர் அலுவலகம் மறுப்பு ‘‘ரகசியம்’’ என்கிறது
» டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
» எஸ்.வி சேகருக்கு முன் ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum