புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வருமான வரி; புதிய படிவம் 26ஏ.எஸ் யாருடைய உதவியுமின்றி பூர்த்தி செய்யலாம்
Page 1 of 1 •
வருமான வரி; புதிய படிவம் 26ஏ.எஸ் யாருடைய உதவியுமின்றி பூர்த்தி செய்யலாம்
வரி செலுத்துவோர், தங்களது வருமானவரிக் கணக்கை, யாருடைய
உதவியுமின்றி, மின்னணு முறையில் விரைவாகவும், சரியாகவும்
தாக்கல் செய்ய புதிய படிவம் 26ஏ.எஸ். வழிவகை செய்துள்ளது.
நடப்பு மதிப்பீட்டு ஆண்டிலிருந்து, வரிசெலுத்துவோர் தங்களது பணப்
பரிவர்த்தனைகள் தொடர்பாக, நிதிப் பரிவர்த்தனை அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு வகையான கூடுதல் விவரங்களை,
மேம்படுத்தப்பட்ட 26ஏ.எஸ்.படிவத்தில் காணலாம்.
குறிப்பிட்ட இந்த பணப் பரிவர்த்தனை அறிக்கையை தாக்கல்
செய்வோரிடமிருந்து, வருமானவரித்துறைக்கு கிடைக்கப்பெறும் தகவல்களின்
அடிப்படையில், அந்த விவரங்கள் தற்போது, படிவம் 26ஏ.எஸ்.-ஸின் இ-பிரிவில்
தெரிவிக்கப்பட்டுள்ளன.
வரி பொறுப்புணர்வு மற்றும் மின்னணு முறையில் தாங்களாகவே கணக்கு
தாக்கல் செய்வதை எளிதாக்குவதன் மூலம், வரி செலுத்துவோர், அவரது
வருமான வரிக் கணக்கு விவரங்களை நல்ல சூழலில் சரியாகக் கணக்கிட
முடியும். அத்துடன், வரி நிர்வாகத்தில், மேலும் வெளிப்படைத்தன்மை மற்றும்
பொறுப்புணர்வையும் இது ஏற்படுத்தும்.
சம்பளம் வழங்குவோரால் பிடித்தம் செய்யப்படும் வரி மற்றும் வருமான
வரித்துறையிடம் செலுத்தப்பட்ட வரி விவரங்களை, நிரந்தரக் கணக்கு எண்
PAN அடிப்படையில் தெரிவிப்பதுடன், செலுத்தப்பட்ட பிற வரி விவரங்கள்,
திரும்பப் பெற்ற வரித்தொகை மற்றும் வரிப்பிடித்தம் செய்த இடத்தில்
நடைபெற்ற குறைகளைத் தெரிவிக்க பழைய 26ஏ.எஸ். படிவம்,
பயன்படுத்தப்பட்டு வந்தது.
ஆனால், தற்போது, வரிசெலுத்துவோருக்கு உதவி செய்யக்கூடிய
பணப்பரிவர்த்தனை அறிக்கை, வரி செலுத்துவோரின் அதிக அளவிலான
பணப் பரிவர்த்தனைகளை நினைவுகூர்ந்து, கணக்கு தாக்கல் செய்யும்போது
தேவைப்படும் விவரங்களை அளிக்க உதவும்.
சேமிப்புக் கணக்குகளில் ரொக்கமாக செலுத்திய / திரும்பப்பெற்ற தொகை,
அசையா சொத்துக்கள் விற்பனை / கொள்முதல், காலக்கெடுவுடன் கூடிய
முதலீடுகள், கிரெடிட் கார்டுக்கு செலுத்திய பணம், வாங்கப்பட்ட பங்கு விவரங்கள்,
அந்நியச் செலாவணி, பரஸ்பர நிதியம், பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு
ரொக்கமாக செலுத்திய தொகை உள்ளிட்ட விவரங்களை, வங்கிகள், பரஸ்பர நிதி,
கடன்பத்திரங்களை வெளியிடும் நிறுவனங்கள் மற்றும் பதிவாளர் அல்லது
சார்-பதிவாளர் போன்ற “குறிப்பிட்ட நபர்களிடம்” இருந்து பெறுவதற்கு
வருமானவரித்துறையால் பயன்படுத்தப்படும் வருமானவரிச்சட்டம்-1961,
பிரிவு 285பி.ஏ.-யின்படி, 2016 முதல், தனிநபர்கள் மேற்கொண்ட உயர்மதிப்பு
பணப் பரிவர்த்தனைகளை அறிந்து கொள்ளலாம்.
பணப் பரிவர்த்தனை அறிக்கை-யின்படி, தற்போது அதுபோன்ற தகவல்கள்
அனைத்தும், புதிய படிவம் 26ஏ.எஸ்.ஸில் தெரிவிக்கப்பட வேண்டும்.
புதிய 26ஏ.எஸ்.படிவத்தைப் பயன்படுத்தும் எந்தவொரு வரி செலுத்துவோரும்,
பரிவர்த்தனை வகைகள், பணப்பரிவர்த்தனை அறிக்கையைத் தாக்கல்
செய்பவரின் பெயர், பரிவர்த்தனை தேதி, தனிநபர் / கூட்டுப் பரிவைர்த்தனை,
பங்குதாரர்களின் எண்ணிக்கை, தொகை, பணம் செலுத்தும் விதம் மற்றும்
பிற குறிப்புகளை, படிவத்தின் இ-பிரிவில் தெரிவிக்க வேண்டும்.
அதற்கும் மேலாக, நேர்மையாக வரிசெலுத்துவோர் தங்களது வருமானவரிக்
கணக்கைத் தாக்கல் செய்யும்போது, மேம்பட்ட பணப்பரிவர்த்தனைகளைத்
தெரிவிக்க இது உதவுவதோடு, பணப் பரிவர்த்தனைகளை மறைக்க
முயற்சிப்பதை இது தடுத்து நிறுத்தும். அத்துடன், 2015-16ஆம் நிதியாண்டு
வரையிலான வருடாந்திர தகவல் கணக்கில் பெறப்பட்ட தகவல்களும்,
புதிய 26ஏ.எஸ்.படிவத்தில் இடம்பெறும்.
இந்து தமிழ் திசை
Similar topics
» வருமான வரி சட்டத்தில் புதிய பிரிவு: ஜூலை 1-ந் தேதி முதல் அமல்
» வருமான வரி, "ரிட்டன்' தாக்கல் செய்ய 55 சிறப்பு கவுன்டர்கள் : புதிய படிவம் அறிமுகம்
» வருமான வரித் தாக்கலுக்கு செய்ய காலக்கெடு நீட்டிப்பு ஆகஸ்ட் 5க்குள் தாக்கல் செய்யலாம் என அறிவிப்பு
» வருமான வரி தாக்கலுக்கான புதிய வலைதளம்
» தேசிய செய்திகள்வரும் பட்ஜெட்டில் வருமான வரி குறைப்பு - புதிய வரி விகிதாசாரங்களை மாற்றி அமைப்பாரா நிர்மலா சீதாராமன்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1