ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளஸ் 2 வேதியியலில் 24 மார்க் எடுத்தவர், இன்று ஐஏஎஸ் அதிகாரி!

2 posters

Go down

பிளஸ் 2 வேதியியலில் 24 மார்க் எடுத்தவர், இன்று ஐஏஎஸ் அதிகாரி! Empty பிளஸ் 2 வேதியியலில் 24 மார்க் எடுத்தவர், இன்று ஐஏஎஸ் அதிகாரி!

Post by ayyasamy ram Sat Jul 18, 2020 5:13 pm

பிளஸ் 2 வேதியியலில் 24 மார்க் எடுத்தவர், இன்று ஐஏஎஸ் அதிகாரி! Tamil_News_large_2578859
புதுடில்லி:
பிளஸ் 2 வேதியியல் பாடத்தில் வெறும் 24 மார்க் எடுத்தவர்
இன்று ஐஏஎஸ் அதிகாரியாகி சாதித்திருக்கிறார்
நித்தின் சங்வான். தேர்வில் குறைவான மதிப்பெண்
பெற்றவர்களை ஊக்குவிக்கும் விதத்தில், தான் பெற்ற பிளஸ் 2
மதிப்பெண்களை சமூக வலைதளமான டுவிட்டரில் பகிர்ந்து,
மாணவர்களுக்கு நம்பிக்கையை விதைத்த அவருக்கு பாராட்டுக்கள்
குவிந்து வருகின்றன.

நாடு முழுவதும் சிபிஎஸ் 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் சமீபத்தில்
வெளியாகின. இதில் குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்கள்
சோர்வடையாமல் இருக்கவும், அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவும்,
ஐஏஎஸ் அதிகாரியாக இருக்கும் நித்தின் சங்வான், பிளஸ் 2வில் தான்
பெற்ற மதிப்பெண்களை பகிர்ந்திருக்கிறார்.

அதில், அனைத்து பாடங்களிலும் சுமாரான மார்க்குகளை வாங்கிய அவர்,
குறிப்பாக வேதியியல் பாடத்தில் 70க்கு 24 மார்க்குள் மட்டுமே பெற்றுள்ளார்.

தனது பிளஸ்2 மார்க் ஷீட்டுடன் டுவிட்டரில் அவர் பதிவிட்டதாவது:

எனது நண்பர்கள், உறவினர்கள், அவர்களது பிள்ளைகளின் மார்க்குகள்
குறித்து அதிகமாக பேசுகின்றனர். குறைவான மார்க்குகள் பெற்ற
மாணவர்களின் பெற்றோர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

அவர்கள் பெற்ற மார்க்குகளை விட குறைவான மார்க்குகளையே நான் என்
பள்ளி நாட்களில் பெற்றிருந்தேன். அவை எனது எதிர்கால வாழ்க்கையை
தீர்மானிப்பதை நான் அனுமதிக்கவில்லை.
தற்போது நான் ஐஏஎஸ் அதிகாரியாக இருக்கிறேன்.

மார்க்குகளை விட வாழ்க்கை மிகப்பெரியது. இதனை உணர்த்தவே எனது
பிளஸ் 2 மார்க்கை பகிர்கிறேன். இவ்வாறு அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.
மாணவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் அவரது பதிவு டுவிட்டரில்
வைரலானது. பலரும் நித்தின் சங்வானை பாராட்டி வருகின்றனர்.

கடந்த 2015ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற சங்வான், தற்போது
ஆமதாபாத் நகராட்சி துணை கமிஷனராக பதவி வகித்து வருகிறார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிளஸ் 2 வேதியியலில் 24 மார்க் எடுத்தவர், இன்று ஐஏஎஸ் அதிகாரி! Empty Re: பிளஸ் 2 வேதியியலில் 24 மார்க் எடுத்தவர், இன்று ஐஏஎஸ் அதிகாரி!

Post by விமந்தனி Sun Jul 19, 2020 12:13 am

சூப்பருங்க சூப்பருங்க


பிளஸ் 2 வேதியியலில் 24 மார்க் எடுத்தவர், இன்று ஐஏஎஸ் அதிகாரி! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபிளஸ் 2 வேதியியலில் 24 மார்க் எடுத்தவர், இன்று ஐஏஎஸ் அதிகாரி! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பிளஸ் 2 வேதியியலில் 24 மார்க் எடுத்தவர், இன்று ஐஏஎஸ் அதிகாரி! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» புதுவை பலாத்கார சம்பவம்: பாதிக்கப்பட்ட மாணவி 10-ம் வகுப்பில் 480 மார்க் எடுத்தவர்!
» பிளஸ் டூவில் மார்க் குறைந்ததால் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை
» ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் நீக்கம் ஏன்?-அரசு விளக்கம்
» **மேற்கு வங்கத்துக்கு ஆளுநராக ஐஏஎஸ் அதிகாரி நியமனம்**
» பதவியை மறைத்து நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum