புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார்
#1324876புதுச்சேரி:
கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி கறுப்பர் கூட்டம்
என்ற யூடியூப் சேனனில் வெளியான வீடியோ இந்துக்களிடையே
கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆன்மீக தலைவர்கள், அரசியல் தலைவர்கள், நடிகர்கள்,
பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கண்டனம்
தெரிவித்துள்ளனர்.
முருக பக்தர்கள் மிகவும் புனிதமாக கருதும், கந்த சஷ்டி கவசத்தை
கொச்சைப்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று
பலரும் வலியுறுத்திவருகின்றனர்.
இந்து மத கடவுள்களை ஆபாசமாக சித்தரித்து யூடியூப்பில்
பதிவிட்டதாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைச் சேர்ந்தவர்கள்
மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு
செய்தனர்.
கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைச் சேர்ந்த செந்தில் வாசன்
என்பவர் கைது செய்யப்பட்டார். மற்றொரு நபரான சுரேந்திரன்
முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
செய்திருந்தார்.
இந்நிலையில், சுரேந்திரன் இன்று புதுச்சேரி அரியாங்குப்பம்
காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை சென்னை
அழைத்து வருவதற்காக தமிழக போலீசார் புதுச்சேரி விரைந்தனர்.
-
மாலைமலர்

Re: கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார்
#1324939ஒரு நம்பிக்கை மீதான எதிர்ப்பை கவுரவமாக வெளிப்படுத்துவதே சரியான வழிமுறை. நான் இரண்டு பக்கமும் பேசுகிறேன்.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார்
#1324948- kramபண்பாளர்
- பதிவுகள் : 108
இணைந்தது : 30/06/2016
இரண்டுபக்கமும் பேசும் அன்பரே
இது எல்லா மதத்திற்கும் பொருந்தும் அல்லவா
மற்ற மதத்தில் மூட நம்பிக்கை இல்லையா
அதை தெரியபடுத்த இந்த அறிவிலிகளுக்கு முதுகுஎலும்பும் தைரியமும் இருக்கிறதா
கண்டிப்பாக ஓடிஒளியும் இவர்களு ஏது
இது எப்படி என்றல் திகவினர் செய்யும் தாலி அறுக்கும் போராட்டம்
அதில் எந்த தலைவர்களின் மனைவி, மகள், மருமகள் இருக்கமாட்டார்கள்
தொண்டர்களின் மனைவி அல்லது காசுக்கு மாரடிக்கும் கூட்டம்தான்
அதில்கூட மறைவாக ரவிகைகுள் ஒரு தாலி இருக்கும்
இது எப்படி என்றல் நம்முர் எதிர் கட்சி தலைவர் கோவிலுக்கோ அல்லது ஹிந்து வழிபடும்தளத்திற்கு சென்றால், மரியாதை நிமத்திற்கு பொட்டு வைத்தால் உடனே அழித்துவிடுவார்கள், ஆனல் அவர்கள் மற்ற மத வழிபடும்தளத்திற்கு சென்றால், தொப்பி போடுவார்கள், கர்ச்சீப் கட்டிக்கொள்வார்கள், கால்களை மடக்கி இரு கை ஏந்துவார்கள், தனியாக இருந்தால் முட்டி போடுவார்கள், தலையிலும் மார்பில் குறி போட்டுக்கொள்வார்கள், நெற்றில் குறி போடும்போது வாங்கிக்கொள்வார்கள்
ஆனல் அவர்கள் மனைவி, மருமகள் கோவிலுக்கு சென்றால் அந்த கோவிலில் இருக்கும் தெய்வத்தின் நெற்றில் இருக்கும் அளவு அல்லது அதை விட பெரிதாக பொட்டு வைத்துஇருப்பார்கள், ஏன்எனில் இவருக்கா பிராத்தனை(ஜெயிக்கவேண்டும்) செய்யும் பொழுது பிரசாதம் வாங்கவேண்டும்,வைத்துக்கொள்ளவேண்டும் அல்லவா, ஏன்எனில்
பிராத்தனை பலிக்கவேண்டும் அல்லவா
உண்மையில் நம்பிக்கை-நடுநிலலமை-இரண்டுபக்கம், இதற்கு எல்லாம் உண்மை, சீர்தூக்குதல் எல்லாம் இருக்கவேண்டும்

#1324950- kramபண்பாளர்
- பதிவுகள் : 108
இணைந்தது : 30/06/2016
இரண்டுபக்கமும் பேசும் அன்பரே
மன்னிக்கவும் பொட்டுவைத்துக்கொள்வதில் தலைவர்களின் தாய்குலத்தை மறந்துவிட்டான், தயவுசெய்து அவர்களையும் சேர்த்துக்கொள்ளவும்
தாய்குலத்தை மறக்கக்கூடாது அல்லவா
மன்னிக்கவும் பொட்டுவைத்துக்கொள்வதில் தலைவர்களின் தாய்குலத்தை மறந்துவிட்டான், தயவுசெய்து அவர்களையும் சேர்த்துக்கொள்ளவும்
தாய்குலத்தை மறக்கக்கூடாது அல்லவா
Re: கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார்
#1324956- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பணம் பேசுகிறது
இந்து தெய்வங்களை இழிவாக பேசி பிரபலப்படுத்திக்கொள்ளும் இழிபிறவிகள்.இல்லத்தில் இல்லாள் கோவிலுக்கு போனால் தடை படுத்த முடியா புல்தடுக்கி வீரர்கள்.
ஒவ்வொரு மதத்தினருக்கும் அவரவர் மதம் புனிதம்.
மற்றவர் மதத்தில் குறை கண்டு குதூகலித்தல் அவர்களுடைய ஈனத்தனத்தை பறைசாற்றுகிறது.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார்
#1324976- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
kram wrote:
இது எல்லா மதத்திற்கும் பொருந்தும் அல்லவா
மற்ற மதத்தில் மூட நம்பிக்கை இல்லையா
அதை தெரியபடுத்த இந்த அறிவிலிகளுக்கு முதுகுஎலும்பும் தைரியமும் இருக்கிறதா
கண்டிப்பாக ஓடிஒளியும் இவர்களு ஏது
இது எப்படி என்றல் திகவினர் செய்யும் தாலி அறுக்கும் போராட்டம்
அதில் எந்த தலைவர்களின் மனைவி, மகள், மருமகள் இருக்கமாட்டார்கள்
தொண்டர்களின் மனைவி அல்லது காசுக்கு மாரடிக்கும் கூட்டம்தான்
அதில்கூட மறைவாக ரவிகைகுள் ஒரு தாலி இருக்கும்
இது எப்படி என்றல் நம்முர் எதிர் கட்சி தலைவர் கோவிலுக்கோ அல்லது ஹிந்து வழிபடும்தளத்திற்கு சென்றால், மரியாதை நிமத்திற்கு பொட்டு வைத்தால் உடனே அழித்துவிடுவார்கள், ஆனல் அவர்கள் மற்ற மத வழிபடும்தளத்திற்கு சென்றால், தொப்பி போடுவார்கள், கர்ச்சீப் கட்டிக்கொள்வார்கள், கால்களை மடக்கி இரு கை ஏந்துவார்கள், தனியாக இருந்தால் முட்டி போடுவார்கள், தலையிலும் மார்பில் குறி போட்டுக்கொள்வார்கள், நெற்றில் குறி போடும்போது வாங்கிக்கொள்வார்கள்
ஆனல் அவர்கள் மனைவி, மருமகள் கோவிலுக்கு சென்றால் அந்த கோவிலில் இருக்கும் தெய்வத்தின் நெற்றில் இருக்கும் அளவு அல்லது அதை விட பெரிதாக பொட்டு வைத்துஇருப்பார்கள், ஏன்எனில் இவருக்கா பிராத்தனை(ஜெயிக்கவேண்டும்) செய்யும் பொழுது பிரசாதம் வாங்கவேண்டும்,வைத்துக்கொள்ளவேண்டும் அல்லவா, ஏன்எனில்
பிராத்தனை பலிக்கவேண்டும் அல்லவா
உண்மையில் நம்பிக்கை-நடுநிலலமை-இரண்டுபக்கம், இதற்கு எல்லாம் உண்மை, சீர்தூக்குதல் எல்லாம் இருக்கவேண்டும்
Re: கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார்
#1324977- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சரியாக சொன்னீர்கள்...T.N.Balasubramanian wrote:பணம் பேசுகிறது
இந்து தெய்வங்களை இழிவாக பேசி பிரபலப்படுத்திக்கொள்ளும் இழிபிறவிகள்.இல்லத்தில் இல்லாள் கோவிலுக்கு போனால் தடை படுத்த முடியா புல்தடுக்கி வீரர்கள்.
ஒவ்வொரு மதத்தினருக்கும் அவரவர் மதம் புனிதம்.
மற்றவர் மதத்தில் குறை கண்டு குதூகலித்தல் அவர்களுடைய ஈனத்தனத்தை பறைசாற்றுகிறது.
ரமணியன்
Re: கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார்
#1325027நான் சொன்னது ஆதரவு கருத்தல்ல... இரண்டு பக்கமும் நான் வைக்கும் கோரிக்கை என்று சொல்லலாம் இழிவாக உங்கள் எதிர் கருத்துக்களை எறியாதீர்கள்...பேசியவரின் தாய், தங்கை, பாட்டி வரை சென்று அசிங்கப்படுத்த வேண்டாம் என்பது ஒரு சாராருக்கு கோரிக்கை, பேசியவருக்கு நம்பிக்கைக்கு எதிரான அருவருக்கத்தக்க விமர்சனங்களை தேவையில்லாமல் பேசி பிரபலப்படுத்தும் கேவலமான செயலை ஒருபோதும் இனி செய்ய வேண்டாம் என்பது மற்றொரு சாராருக்கு கோரிக்கை...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார்
#1325028கருப்பர் கூட்டம்' அலுவலகத்துக்கு சீல்: மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி
சேனல் நிர்வாகி செந்தில்வாசனிடம்
நடத்திய விசாரணையில் கருப்பர் கூட்டம்
யூடியூப் சேனலுக்கு வீடியோ தயாரிக்கும் ஸ்டுடியோவாகச்
செயல்பட்டு வந்த சென்னை தி.நகர், நியூபோக் சாலையில் உள்ள
அலுவலகத்தில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் கடந்த இரண்டு
நாட்களாக ஆய்வு செய்தனர்.
அதில் ஹார்ட்டிஸ்க், பென் டிரைவ், லேப்டாப் உள்ளிட்டவற்றைக்
கைப்பற்றினர். மேலும், மத்திய குற்றப்பிரிவு ஏடிஎஸ்பி மற்றும்
உதவி ஆணையர் தலைமையில் அலுவலகத்தைப் பூட்டி சீல்
வைத்துச் சென்றனர்.
தற்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஒரு போலீஸ்
நியமிக்கப்பட்டுள்ளார்.
தினமலர்
சேனல் நிர்வாகி செந்தில்வாசனிடம்
நடத்திய விசாரணையில் கருப்பர் கூட்டம்
யூடியூப் சேனலுக்கு வீடியோ தயாரிக்கும் ஸ்டுடியோவாகச்
செயல்பட்டு வந்த சென்னை தி.நகர், நியூபோக் சாலையில் உள்ள
அலுவலகத்தில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் கடந்த இரண்டு
நாட்களாக ஆய்வு செய்தனர்.
அதில் ஹார்ட்டிஸ்க், பென் டிரைவ், லேப்டாப் உள்ளிட்டவற்றைக்
கைப்பற்றினர். மேலும், மத்திய குற்றப்பிரிவு ஏடிஎஸ்பி மற்றும்
உதவி ஆணையர் தலைமையில் அலுவலகத்தைப் பூட்டி சீல்
வைத்துச் சென்றனர்.
தற்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஒரு போலீஸ்
நியமிக்கப்பட்டுள்ளார்.
தினமலர்
Re: கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார்
#1325031kram wrote:இரண்டுபக்கமும் பேசும் அன்பரே
இது எல்லா மதத்திற்கும் பொருந்தும் அல்லவா
மற்ற மதத்தில் மூட நம்பிக்கை இல்லையா
அதை தெரியபடுத்த இந்த அறிவிலிகளுக்கு முதுகுஎலும்பும் தைரியமும் இருக்கிறதா
கண்டிப்பாக ஓடிஒளியும் இவர்களு ஏது
இது எப்படி என்றல் திகவினர் செய்யும் தாலி அறுக்கும் போராட்டம்
அதில் எந்த தலைவர்களின் மனைவி, மகள், மருமகள் இருக்கமாட்டார்கள்
தொண்டர்களின் மனைவி அல்லது காசுக்கு மாரடிக்கும் கூட்டம்தான்
அதில்கூட மறைவாக ரவிகைகுள் ஒரு தாலி இருக்கும்
இது எப்படி என்றல் நம்முர் எதிர் கட்சி தலைவர் கோவிலுக்கோ அல்லது ஹிந்து வழிபடும்தளத்திற்கு சென்றால், மரியாதை நிமத்திற்கு பொட்டு வைத்தால் உடனே அழித்துவிடுவார்கள், ஆனல் அவர்கள் மற்ற மத வழிபடும்தளத்திற்கு சென்றால், தொப்பி போடுவார்கள், கர்ச்சீப் கட்டிக்கொள்வார்கள், கால்களை மடக்கி இரு கை ஏந்துவார்கள், தனியாக இருந்தால் முட்டி போடுவார்கள், தலையிலும் மார்பில் குறி போட்டுக்கொள்வார்கள், நெற்றில் குறி போடும்போது வாங்கிக்கொள்வார்கள்
ஆனல் அவர்கள் மனைவி, மருமகள் கோவிலுக்கு சென்றால் அந்த கோவிலில் இருக்கும் தெய்வத்தின் நெற்றில் இருக்கும் அளவு அல்லது அதை விட பெரிதாக பொட்டு வைத்துஇருப்பார்கள், ஏன்எனில் இவருக்கா பிராத்தனை(ஜெயிக்கவேண்டும்) செய்யும் பொழுது பிரசாதம் வாங்கவேண்டும்,வைத்துக்கொள்ளவேண்டும் அல்லவா, ஏன்எனில்
பிராத்தனை பலிக்கவேண்டும் அல்லவா
உண்மையில் நம்பிக்கை-நடுநிலலமை-இரண்டுபக்கம், இதற்கு எல்லாம் உண்மை, சீர்தூக்குதல் எல்லாம் இருக்கவேண்டும்
திருட்டு திராவிட கூட்டத்தின் இறை நம்பிக்கை அனைவருக்கும் தெரிந்ததே , ஊருக்கு தான் உபதேசம் அதன் மூலம் கொள்ளையடிக்கும் பணம் தனக்கும் தன் குடும்பத்திற்கும் இது தான் திராவிடத்தின் அடிப்படை கொள்கை
Re: கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார்
#0- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2