புதிய பதிவுகள்
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_m10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10 
89 Posts - 68%
heezulia
சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_m10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10 
27 Posts - 21%
வேல்முருகன் காசி
சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_m10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_m10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_m10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10 
1 Post - 1%
viyasan
சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_m10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_m10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10 
266 Posts - 45%
heezulia
சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_m10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_m10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_m10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_m10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10 
18 Posts - 3%
prajai
சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_m10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_m10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_m10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_m10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10 
7 Posts - 1%
mruthun
சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_m10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84121
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 18, 2020 6:46 am

சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! E_1594473134
ஆடி செவ்வாய் மற்றும் வெள்ளியில், அம்பாளுக்கு
பொங்கலிட்டு வழிபடுவர். ஆனால், காஞ்சிபுரம்,
வைசூர சம்ஹாரி எனும் சந்தவெளி அம்மனுக்கு,
ஆடி ஞாயிற்றுக்கிழமைகளில் பொங்கலிடும்
வித்தியாசமான வழக்கம் உள்ளது.

காஞ்சிபுரத்தில், காமாட்சியம்மன் தவமிருந்தபோது,
அவளது தவத்துக்கு இடையூறு இல்லாமல் இருப்பதற்காக,
அஷ்ட சக்திகளை (எட்டு சக்திகள்) காவல் தெய்வமாக
உருவாக்கினாள்.

அவர்களை, நகரின் எட்டுதிக்கு எல்லையிலும் நிறுத்தினாள்.
அவர்களில் ஒருத்தியே சந்தவெளி அம்மன்.

சந்திர புஷ்கரணி தீர்த்தம் அருகே, இவளது கோவில்
அமைந்ததால், 'சந்திரவெளி அம்மன்' என, அழைக்கப்பட்டாள்.
இவளது பெயர் மருவி, 'சந்தவெளி அம்மன்' எனப்பட்டது.
இவளை, 'வைசூர சம்ஹாரி' என்றும் அழைப்பர்.

இந்த அம்பாளையும், சந்திரமவுலீஸ்வரரையும் வழிபட்டு
வந்துள்ளார், காஞ்சி, மகா பெரியவர்.

கைலாயம் வந்த சந்திரன், விநாயகரின் உருவத்தை பார்த்து,
கேலி செய்தான்.

'யானை முகம், குறுகிய கால்கள், தொப்பை வயிறு... இப்படி கூட
ஒருவன் இருப்பானா...' என்ற அவனது கேலி, விநாயகரை,
கோபத்திற்கு உள்ளாக்கியது.

'சந்திரனே, நீ அழகானவன் என்ற கர்வத்தின் காரணமாகத்தானே,
இவ்வாறு என்னை கேலி செய்தாய்... இனி, நீ இருளாகிப்
போவாயாக...' என, சபித்து விட்டார்.

சிலர், அழகில்லாமல் இருக்கலாம்; சிலர், ஊனப்பட்டிருக்கலாம்.
அது, அவரவர் விதிவசத்தை பொறுத்தது. இறைவனால்
அவர்களுக்கு அருளப்பட்டது. இதை, மற்றவர்கள் கேலி செய்யக்
கூடாது என்ற அரிய தத்துவத்தை, இந்நிகழ்வின் மூலம் எடுத்துக்
காட்டினார், விநாயகர்.

சந்திர ஒளியின்றி இருளானதால், உலக உயிர்கள் சிரமப்பட்டன.

விநாயகரை வேண்டி தேவர்கள் தவமிருந்தனர்.
அவரது அறிவுரைப்படி, சிவனை சந்தித்தனர். சந்திரனுக்கு ஒளி
கொடுத்தார், சிவன்.

இருப்பினும், அவன் செய்த தவறுக்கு தண்டனையாக, 15 நாள்
தேயவும், 15 நாள் வளரவும் நிபந்தனை விதிக்கப்பட்டது.
அந்த சந்திரனின் பிறையை, தன் தலையில் சூடினார். இதனால்,
சிவனுக்கு, சந்திரமவுலி என்ற, பெயர் ஏற்பட்டது.
இதற்கு பிறைச்சந்திரனை அணிந்தவர் என்று பொருள்.

இங்கு, சந்திர புஷ்கரணி என்ற தீர்த்தத்தை எழுப்பினான், சந்திரன்.
இதை இப்போது, வெள்ளைக்குளம் என்கின்றனர்.

அமாவாசை, பவுர்ணமியன்று, இங்கு சிறப்பு பூஜை நடக்கும்.
இந்த பூஜை செய்தால், பூர்வஜென்ம புண்ணிய பலன் கிடைக்கும்.
சந்திரனுக்குரிய ரோகிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரத்தை
சேர்ந்தவர்களுக்கும், சந்திராஷ்டம நேரத்தில் ஏற்படும் மன
பலவீனத்தை சரி செய்யவும், அர்ச்சனை செய்யப்படும்.

சூரியனும், சந்திரனும் நண்பர்கள். சந்திர ஸ்தலமான இங்கு,
தன் நண்பனுக்குரிய ஞாயிற்றுக்கிழமைகளில், தட்சிணாயண
காலத்தின் துவக்கமான ஆடியில், பொங்கல் இட்டால் சகல வளமும்
கிடைக்கும் என, அருளினான், சந்திரன்.

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து, 1 கி.மீ., துாரத்திலுள்ள,
குஜராத்தி சத்திரம் ஸ்டாப் அருகில் கோவில் உள்ளது.
-
-------------------------------

தி. செல்லப்பா
நன்றி-வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக