புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பாவி, வெகுளி, நக்கல்… காமெடி, சென்டிமென்ட்..! – சார்லி எனும் உன்னத கலைஞன் Poll_c10அப்பாவி, வெகுளி, நக்கல்… காமெடி, சென்டிமென்ட்..! – சார்லி எனும் உன்னத கலைஞன் Poll_m10அப்பாவி, வெகுளி, நக்கல்… காமெடி, சென்டிமென்ட்..! – சார்லி எனும் உன்னத கலைஞன் Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பாவி, வெகுளி, நக்கல்… காமெடி, சென்டிமென்ட்..! – சார்லி எனும் உன்னத கலைஞன் Poll_c10அப்பாவி, வெகுளி, நக்கல்… காமெடி, சென்டிமென்ட்..! – சார்லி எனும் உன்னத கலைஞன் Poll_m10அப்பாவி, வெகுளி, நக்கல்… காமெடி, சென்டிமென்ட்..! – சார்லி எனும் உன்னத கலைஞன் Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பாவி, வெகுளி, நக்கல்… காமெடி, சென்டிமென்ட்..! – சார்லி எனும் உன்னத கலைஞன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 17, 2020 6:25 am

அப்பாவி, வெகுளி, நக்கல்… காமெடி, சென்டிமென்ட்..! – சார்லி எனும் உன்னத கலைஞன் Vikatan%2F2020-07%2F463cffc8-694e-4ef9-be7b-8959761afdfd%2F354399.jpg?rect=0%2C286%2C1800%2C1013&auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
நடிகர் சார்லி ( Vikatan Team )

ஃபிரெண்ட்ஸ் படத்தில் மறதிநோயால் பாதிக்கப்பட்ட கோபாலாக சார்லி பிரிச்சு மேய்ந்திருப்பார். அந்தக் காமெடி காட்சிகள் இன்றும் என்றும் மீம் டெம்ப்ளேட்களாக சமூக வலைதளங்களில் உலவும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார்.

நடிகர் சார்லி ( Vikatan Team )

ஃபிரெண்ட்ஸ் படத்தில் மறதிநோயால் பாதிக்கப்பட்ட கோபாலாக சார்லி பிரிச்சு மேய்ந்திருப்பார். அந்தக் காமெடி காட்சிகள் இன்றும் என்றும் மீம் டெம்ப்ளேட்களாக சமூக வலைதளங்களில் உலவும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 17, 2020 6:27 am

அப்பாவி, வெகுளி, நக்கல்… காமெடி, சென்டிமென்ட்..! – சார்லி எனும் உன்னத கலைஞன் Vikatan%2F2020-07%2Ff47d4330-544d-4977-bd09-e78243cacd2b%2Fcharlie_vetri.png?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1

‘வெற்றிக்கொடிகட்டு’ படத்தில் சார்லி
இந்திய நாட்டின் வறுமை மண்டையைப் பிய்த்து எடுக்க துபாய்க்கு போய் சம்பாதிச்சு 3 வருஷத்துல செட்டில் ஆகலாம் என நினைத்து போலி ஏஜென்சியிடம் பணத்தைப் பறிகொடுத்துவிட்டு பரதேசியாய் அலையும் கேரக்டர்.

“பட்டணத்துல திருட்டு பசங்க ஜாஸ்திங்கறதால பணத்த இடுப்புலயே கட்டிக்கிட்டு விடியவிடிய தூங்காம உங்ககிட்ட வந்தேன்” என்று திருடனிடமே சொல்லி நிலம், நகை அனைத்தையும் விற்ற காசை மேசையில் கொட்டும் சார்லியின் அறிமுக காட்சியிலயே நமக்கு கண்கள் கலங்கிவிடுகிறது.

அப்பாவி, வெகுளி, நக்கல்… காமெடி, சென்டிமென்ட்..! – சார்லி எனும் உன்னத கலைஞன் Vikatan%2F2020-07%2F7fd40f12-30e5-4292-8ae7-fcef468956b4%2Fcharle.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1

உன்னை நினைத்து’ படத்தில் சார்லி
அதையடுத்து, சேகர் (முரளி) வீட்டுக்குச் சென்று துபாய் போறதுக்கு ஆசப்பட்டு ஏமாந்த கதையை சார்லி சொல்ல மனோராமா அவர் சொல்வதை நம்பாமல் சார்லியை பைத்தியம் என நினைப்பார். அந்த நேரத்தில் பார்த்திபன் அங்கு வந்து சார்லிக்கு ரகசியமாய் உண்மையைச் சொல்ல அதைப் புரிந்துகொண்ட சார்லி சட்டென்று பைத்தியம் போல் நடிக்க ஆரம்பித்துவிடுவார். “நான் துபாய் நாட்டு இளவரசன்…” என்று தொடங்கி பசுமாட்டை காண்பித்து, “இந்த ஒட்டகத்த நீங்க ஏன் சரியா கவனிக்கல” என்று வசனம் பேசும் காட்சியில் நம் மனதைக் கலங்கடித்துவிடுவார். அதுவும் இந்தக் காட்சிகளை ஒரே டேக்கில் செய்து முடித்திருப்பார். இந்த இடத்தில் நடிகர் நாகேஷ் நினைவுக்கு வந்து சென்றார்.

மனோராமாவின் வீட்டிலிருந்து கிளம்பும் வரை தன் துக்கத்தை மறைத்து அடுத்தவரின் சந்தோசத்துக்காகத் தன்னை பைத்தியம் போல் காட்டிக்கொள்வார். மனோராமாவின் வீட்டிலிருந்து கிளம்பி பஸ் ஸ்டாப்புக்குப் பார்த்திபனுடன் செல்லும்போது தன்னுடைய மோசமான நிலைமையை கூறும் காட்சியிலும் அந்த பிராடுகார பையன் கிடைச்சான்னா என்று ஆக்ரோசமாகப் பேசும் காட்சியிலும், ஒரு பத்து ரூபா கிடைக்குமா என்று ஏக்கமாகக் கேட்கும் காட்சியிலும் சார்லி எனும் மகா கலைஞன் நம்மை அசரடிக்கிறார்.

வீட்டில் மதிப்பிழந்து ஊர்ஊராய் அலைந்தாலும் கடைசியில் தன்னைப் போல ஏமாந்தவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்துவிட்டு உயிர் துறக்கும் பழனி கேரக்டரை சார்லிக்கு கொடுத்ததற்காக இயக்குனர் சேரனுக்கு நன்றி.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 17, 2020 6:29 am

இன்றைக்கும் வெளிநாடு செல்வதற்காகப் பணம்கட்டி ஏமாந்து, பிறகு அந்தப் பணத்தை திரும்ப பெற அலைந்து திரியும் அப்பாவி கிராமத்து இளைஞர்களைப் பார்க்கும்போது பட்டை பூசிய பழனியின் முகம்தான் நினைவுக்கு வருகிறது. சென்னைக்குப் புதிதாக வந்து வழிதெரியாமல் தடுமாறும் டாக்சி டிரைவராக ‘மாநகரம்’ படத்தில் கலக்கியிருப்பார்.
-
அப்பாவி, வெகுளி, நக்கல்… காமெடி, சென்டிமென்ட்..! – சார்லி எனும் உன்னத கலைஞன் Vikatan%2F2020-07%2F615cd463-beff-49ac-b8dd-a47756a7e9dc%2FMV5BODk3Mjc0MTYtZTJhZi00NjdlLTlmNGQtZmQzZjU0ODgzMDIxXkEyXkFqcGdeQXVyMTU0MzI1OTY___V1_SY1000_CR0_0_15.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
‘மாநகரம்’ திரைப்படத்தில் சார்லி

வட்டி ராஜாவுக்கு வட்டி கட்ட முடியாமல் வாழ்வின் இறுதி நிலைக்குப் போயி பிறகு வட்டி ராஜாவின் இறப்பால் சிரிக்கும் சாமான்ய மனிதராக ‘நேரம்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்திலும் யதார்த்தமாக நடித்திருப்பார்.

பக்கத்து வீட்டுப் பையனாக இருந்தாலும் ஜீவாவை எந்நேரமும் தன் வீட்டிலயே வைத்து வளர்த்து, அவன் ஆசைப்பட்ட கிரிக்கெட் பேட்டை சொந்தக்காசில் வாங்கிக் கொடுத்ததோடு அல்லாமல் பேட்டுக்கான காசை ஜீவாவின் அப்பா கொடுத்தனுப்ப அந்தக் காசையும் ஜீவாவின் செலவுக்கே கொடுக்கும் அன்பான பக்கத்து வீட்டுக்காரராக ஜீவாவுக்கு இன்னொரு அப்பாவாக சுசீந்திரனின் ‘ஜீவா’ படத்தில் அசத்தியிருப்பார்.

திருமணமாகாத முதிர் கண்ணனாக இருந்தாலும் சோகத்தை மறைத்து தங்கையின் திருமணத்துக்காக அலைந்து திரியும் அண்ணனாக ‘ஒருநாள் கூத்து’ படத்திலும், கண் பார்வை மங்கியபோதும் தன் மகனுக்காக மீண்டும் வேலைக்குப் போகும் அப்பாவாக ‘வேலைக்காரன்’ படத்திலும், குழந்தைப்பேறு இல்லாத குடும்பஸ்தனாக இளம் நாயகனுக்கு உடன்பிறவா அண்ணனாக ‘கிருமி’ படத்திலும், எந்நேரமும் குடித்துக்கொண்டே தூங்கிக்கொண்டே இருக்கும் குடிகாரனாக ‘அந்நியன்’ படத்திலும், தண்ணி தொட்டிக்குள் குளிக்கச் செல்வதாய் சென்று அநியாயமாக உயிரிழக்கும் வாட்ச்மேனாக ‘திருட்டுப் பயலே’ படத்திலும் மனிதர் அட்டகாசம் செய்திருப்பார்.

சின்ன கதாபாத்திரங்களாக இருந்தாலும் அதை ரசிகர்கள் மனதில் நன்கு பதிய வைக்கக் கூடிய திறமையான நடிகர். ‘உன்னை நினைத்து’ படத்தில் காலி ஐஸ்கிரீம் டப்பாவை கொடுத்து சக லாட்ஜ் மெம்பரையும் செத்துப்போனவன் ஜாதகத்தைப் பார்த்து ‘ஓஹோ’ன்னு வருவான்னு சொல்லி ஜாதகம் பார்க்க வருபவரையும் ஏமாற்றும் பிராடு ஜோசியராக, ப்ரண்ட்ஸ் படத்தில் தலையில் அடிபட்டு “ஆமா இவங்க யாரு உங்க ஒய்ஃப்பா”, “இதோ இவருதான்… இவருக்கு இதான் வேல…” என்று மறதிநோயால் பாதிக்கப்பட்ட கோபாலாக (கோவாலாக) மனிதர் பிரித்து மேய்ந்திருப்பார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 17, 2020 6:30 am

அப்பாவி, வெகுளி, நக்கல்… காமெடி, சென்டிமென்ட்..! – சார்லி எனும் உன்னத கலைஞன் Vikatan%2F2020-07%2Ff77e8615-d8d5-4dd0-bd99-cacf3f0a70d3%2Fvikatan_2019_05_687fa137_eea9_466f_abeb_af23873d9d21_6001.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
‘ப்ரண்ட்ஸ்’ படத்தில் சார்லி

அந்தக் காமெடி காட்சிகள் இன்றும் என்றும் மீம் டெம்ப்ளேட்களாக சமூக வலைதளங்களில் உலாவும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. கவுண்டமணி செந்தில் காமெடி வீடியோக்கள், வடிவேலு காமெடி வீடியோக்கள், விவேக் காமெடி வீடியோக்கள், சந்தானம் காமெடி வீடியோக்கள் போல சார்லியின் காமெடி வீடியோக்களும் யூடியூபில் தனித்தனி தொகுப்புகளாக கிடைக்கப் பெறுகின்றன.

இத்தனை பெருமை இருந்தபோதிலும் கடந்தகால பெருமைகளைப் பேசித் திரியாமல் 60 வயதிலும் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு முனைவர் பட்டம் வாங்கிய இவரை நாம் கண்டிப்பாகப் பாராட்டியே ஆக வேண்டும்.

– ராசு

நன்றி-விகடன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக