புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈ.வெ.ரா., சிலைக்கு காவி சாயம்; கோவையில் பரபரப்பு Poll_c10ஈ.வெ.ரா., சிலைக்கு காவி சாயம்; கோவையில் பரபரப்பு Poll_m10ஈ.வெ.ரா., சிலைக்கு காவி சாயம்; கோவையில் பரபரப்பு Poll_c10 
52 Posts - 61%
heezulia
ஈ.வெ.ரா., சிலைக்கு காவி சாயம்; கோவையில் பரபரப்பு Poll_c10ஈ.வெ.ரா., சிலைக்கு காவி சாயம்; கோவையில் பரபரப்பு Poll_m10ஈ.வெ.ரா., சிலைக்கு காவி சாயம்; கோவையில் பரபரப்பு Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
ஈ.வெ.ரா., சிலைக்கு காவி சாயம்; கோவையில் பரபரப்பு Poll_c10ஈ.வெ.ரா., சிலைக்கு காவி சாயம்; கோவையில் பரபரப்பு Poll_m10ஈ.வெ.ரா., சிலைக்கு காவி சாயம்; கோவையில் பரபரப்பு Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஈ.வெ.ரா., சிலைக்கு காவி சாயம்; கோவையில் பரபரப்பு Poll_c10ஈ.வெ.ரா., சிலைக்கு காவி சாயம்; கோவையில் பரபரப்பு Poll_m10ஈ.வெ.ரா., சிலைக்கு காவி சாயம்; கோவையில் பரபரப்பு Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
ஈ.வெ.ரா., சிலைக்கு காவி சாயம்; கோவையில் பரபரப்பு Poll_c10ஈ.வெ.ரா., சிலைக்கு காவி சாயம்; கோவையில் பரபரப்பு Poll_m10ஈ.வெ.ரா., சிலைக்கு காவி சாயம்; கோவையில் பரபரப்பு Poll_c10 
1 Post - 1%
viyasan
ஈ.வெ.ரா., சிலைக்கு காவி சாயம்; கோவையில் பரபரப்பு Poll_c10ஈ.வெ.ரா., சிலைக்கு காவி சாயம்; கோவையில் பரபரப்பு Poll_m10ஈ.வெ.ரா., சிலைக்கு காவி சாயம்; கோவையில் பரபரப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈ.வெ.ரா., சிலைக்கு காவி சாயம்; கோவையில் பரபரப்பு Poll_c10ஈ.வெ.ரா., சிலைக்கு காவி சாயம்; கோவையில் பரபரப்பு Poll_m10ஈ.வெ.ரா., சிலைக்கு காவி சாயம்; கோவையில் பரபரப்பு Poll_c10 
244 Posts - 43%
heezulia
ஈ.வெ.ரா., சிலைக்கு காவி சாயம்; கோவையில் பரபரப்பு Poll_c10ஈ.வெ.ரா., சிலைக்கு காவி சாயம்; கோவையில் பரபரப்பு Poll_m10ஈ.வெ.ரா., சிலைக்கு காவி சாயம்; கோவையில் பரபரப்பு Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
ஈ.வெ.ரா., சிலைக்கு காவி சாயம்; கோவையில் பரபரப்பு Poll_c10ஈ.வெ.ரா., சிலைக்கு காவி சாயம்; கோவையில் பரபரப்பு Poll_m10ஈ.வெ.ரா., சிலைக்கு காவி சாயம்; கோவையில் பரபரப்பு Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈ.வெ.ரா., சிலைக்கு காவி சாயம்; கோவையில் பரபரப்பு Poll_c10ஈ.வெ.ரா., சிலைக்கு காவி சாயம்; கோவையில் பரபரப்பு Poll_m10ஈ.வெ.ரா., சிலைக்கு காவி சாயம்; கோவையில் பரபரப்பு Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஈ.வெ.ரா., சிலைக்கு காவி சாயம்; கோவையில் பரபரப்பு Poll_c10ஈ.வெ.ரா., சிலைக்கு காவி சாயம்; கோவையில் பரபரப்பு Poll_m10ஈ.வெ.ரா., சிலைக்கு காவி சாயம்; கோவையில் பரபரப்பு Poll_c10 
13 Posts - 2%
prajai
ஈ.வெ.ரா., சிலைக்கு காவி சாயம்; கோவையில் பரபரப்பு Poll_c10ஈ.வெ.ரா., சிலைக்கு காவி சாயம்; கோவையில் பரபரப்பு Poll_m10ஈ.வெ.ரா., சிலைக்கு காவி சாயம்; கோவையில் பரபரப்பு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஈ.வெ.ரா., சிலைக்கு காவி சாயம்; கோவையில் பரபரப்பு Poll_c10ஈ.வெ.ரா., சிலைக்கு காவி சாயம்; கோவையில் பரபரப்பு Poll_m10ஈ.வெ.ரா., சிலைக்கு காவி சாயம்; கோவையில் பரபரப்பு Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஈ.வெ.ரா., சிலைக்கு காவி சாயம்; கோவையில் பரபரப்பு Poll_c10ஈ.வெ.ரா., சிலைக்கு காவி சாயம்; கோவையில் பரபரப்பு Poll_m10ஈ.வெ.ரா., சிலைக்கு காவி சாயம்; கோவையில் பரபரப்பு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஈ.வெ.ரா., சிலைக்கு காவி சாயம்; கோவையில் பரபரப்பு Poll_c10ஈ.வெ.ரா., சிலைக்கு காவி சாயம்; கோவையில் பரபரப்பு Poll_m10ஈ.வெ.ரா., சிலைக்கு காவி சாயம்; கோவையில் பரபரப்பு Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஈ.வெ.ரா., சிலைக்கு காவி சாயம்; கோவையில் பரபரப்பு Poll_c10ஈ.வெ.ரா., சிலைக்கு காவி சாயம்; கோவையில் பரபரப்பு Poll_m10ஈ.வெ.ரா., சிலைக்கு காவி சாயம்; கோவையில் பரபரப்பு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈ.வெ.ரா., சிலைக்கு காவி சாயம்; கோவையில் பரபரப்பு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 17, 2020 12:39 pm


கோவை:
கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள ஈ.வெ.ராமசாமி சிலைக்கு
நேற்று இரவு மர்ம நபர்கள் காவி சாயம் பூசிய சம்பவம் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி, 'கறுப்பர் கூட்டம்' என்ற யூடியூப்
சேனலில் வீடியோ வெளியிட்ட குழுவினரை கைது செய்து கடும்
நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழகம் முழுவதும் பல்வேறு எதிர்ப்புகள்
கிளம்பியுள்ளன.

இதன் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் ஈ.வெ.ரா.,
ஆதரவாளர்களுக்கும், ஆர்.எஸ்.எஸ்., ஆதரவாளர்களுக்கும் கருத்து
மோதல்கள் ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று இரவு, கோவை
சுந்தராபுரத்தில் உள்ள ஈ.வெ.ரா., சிலை மீது, காவி சாயம் பூசப்பட்டது.

கடந்த 1995ம் ஆண்டு, கோவை - பொள்ளாச்சி சாலையில், சுந்தராபுரத்தில்
ஈ.வெ.ரா.,வின் முழு உருவச்சிலை நிறுவப்பட்டது. கோவையில் உள்ள
மூன்று முக்கிய சிலைகளில் இதுவும் ஒன்று.

இந்த சிலையின் முன், திராவிட கழகத்தினரால், பல்வேறு விதமான
போராட்டங்களும், பகுத்தறிவு சார்ந்த சிந்தனை நிகழ்ச்சிகளும்,
சொற்பொழிவுகளும் நடைபெறும்.

திராவிடர் கழகத்தினரால் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும்
இந்த சிலை மீது, காவி சாயம் பூசப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.

ஈ.வெ.ரா., தொண்டர்களும் தி.மு.க., - ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள்
உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் இன்று காலை அந்த பகுதியில் ஒன்று
கூடி, 'சாயம் பூசிய நபர்களை கைது செய்ய வேண்டும்' எனக் கோஷம்
எழுப்பினர். குனியமுத்தூர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்
அனைவரும் கலைந்து சென்றனர்.

தினமலர்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Jul 17, 2020 1:41 pm

"தனியா கிடந்த தவிலை தட்டி கிழிச்சானாம் பாண்டி" ங்கிற கதைதான் இது... எவனோ பேசுனத்துக்கு எங்கெங்கயோ பத்தி எரியுது. ஒரு சாயம் ஒரு தலைவரை அவமானப்படுத்திட முடியுமா? யாரையோ சீண்ட யாரையோ அவமானப்படுத்துறாங்க, நான் ரெண்டு பக்கமும் பேசுறேன்.



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஈ.வெ.ரா., சிலைக்கு காவி சாயம்; கோவையில் பரபரப்பு Boxrun3
with regards ரான்ஹாசன்



ஈ.வெ.ரா., சிலைக்கு காவி சாயம்; கோவையில் பரபரப்பு Hஈ.வெ.ரா., சிலைக்கு காவி சாயம்; கோவையில் பரபரப்பு Aஈ.வெ.ரா., சிலைக்கு காவி சாயம்; கோவையில் பரபரப்பு Sஈ.வெ.ரா., சிலைக்கு காவி சாயம்; கோவையில் பரபரப்பு Aஈ.வெ.ரா., சிலைக்கு காவி சாயம்; கோவையில் பரபரப்பு N

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக