புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது பூசணி அடை பூக்கும் நேரம்! Poll_c10இது பூசணி அடை பூக்கும் நேரம்! Poll_m10இது பூசணி அடை பூக்கும் நேரம்! Poll_c10 
22 Posts - 71%
heezulia
இது பூசணி அடை பூக்கும் நேரம்! Poll_c10இது பூசணி அடை பூக்கும் நேரம்! Poll_m10இது பூசணி அடை பூக்கும் நேரம்! Poll_c10 
8 Posts - 26%
mohamed nizamudeen
இது பூசணி அடை பூக்கும் நேரம்! Poll_c10இது பூசணி அடை பூக்கும் நேரம்! Poll_m10இது பூசணி அடை பூக்கும் நேரம்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது பூசணி அடை பூக்கும் நேரம்! Poll_c10இது பூசணி அடை பூக்கும் நேரம்! Poll_m10இது பூசணி அடை பூக்கும் நேரம்! Poll_c10 
358 Posts - 78%
heezulia
இது பூசணி அடை பூக்கும் நேரம்! Poll_c10இது பூசணி அடை பூக்கும் நேரம்! Poll_m10இது பூசணி அடை பூக்கும் நேரம்! Poll_c10 
54 Posts - 12%
mohamed nizamudeen
இது பூசணி அடை பூக்கும் நேரம்! Poll_c10இது பூசணி அடை பூக்கும் நேரம்! Poll_m10இது பூசணி அடை பூக்கும் நேரம்! Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
இது பூசணி அடை பூக்கும் நேரம்! Poll_c10இது பூசணி அடை பூக்கும் நேரம்! Poll_m10இது பூசணி அடை பூக்கும் நேரம்! Poll_c10 
8 Posts - 2%
prajai
இது பூசணி அடை பூக்கும் நேரம்! Poll_c10இது பூசணி அடை பூக்கும் நேரம்! Poll_m10இது பூசணி அடை பூக்கும் நேரம்! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இது பூசணி அடை பூக்கும் நேரம்! Poll_c10இது பூசணி அடை பூக்கும் நேரம்! Poll_m10இது பூசணி அடை பூக்கும் நேரம்! Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
இது பூசணி அடை பூக்கும் நேரம்! Poll_c10இது பூசணி அடை பூக்கும் நேரம்! Poll_m10இது பூசணி அடை பூக்கும் நேரம்! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இது பூசணி அடை பூக்கும் நேரம்! Poll_c10இது பூசணி அடை பூக்கும் நேரம்! Poll_m10இது பூசணி அடை பூக்கும் நேரம்! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இது பூசணி அடை பூக்கும் நேரம்! Poll_c10இது பூசணி அடை பூக்கும் நேரம்! Poll_m10இது பூசணி அடை பூக்கும் நேரம்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இது பூசணி அடை பூக்கும் நேரம்! Poll_c10இது பூசணி அடை பூக்கும் நேரம்! Poll_m10இது பூசணி அடை பூக்கும் நேரம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது பூசணி அடை பூக்கும் நேரம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84873
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 04, 2020 9:42 am


என்னென்ன தேவை:

முற்றிய பூசணிக்கீற்று-2,
பச்சரிசி-400 கிராம்,
கடலைப்பருப்பு-150 கிராம்,
மிளகாய் வற்றல்-10,
மஞ்சள்தூள்-அரை டீஸ்பூன்,
இஞ்சி-1 துண்டு,
கறிவேப்பலை சிறிதளவு,
கடலை எண்ணெய்- சிறிது.
உப்பு தேவையான அளவு.

எப்படி செய்வது?

பச்சரிசியையும், கடலை பருப்பையும் தனித்தனியாக
ஊற வைக்கவும். பூசணிக்கீற்றை தோல் சீவி,
விதைகளை எடுத்துவிட்டு, சதை பகுதியை சிறு சிறு
துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு லேசாக
அடித்து, துணியில் வடிகட்டி, துருவலை மட்டும் தனியே
எடுத்து வைத்து கொள்ளவும்.

அரிசியை தனியே கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
பிறகு கடலை பருப்புடன், மிளகாய் வற்றல்,
கறிவேப்பலை சேர்த்து கரகரப்பாக அரைத்து அரிசி
மாவில் கலந்து பிசைந்து கொள்ளவும்.

இத்துடன் மஞ்சள்தூள், இஞ்சிச்சாறு, தேவையான
அளவு உப்பு சேர்த்து பூசணி துருவலையும் கலந்து
கெட்டியாக பிசைந்து வைத்து கொள்ளவும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, கல் சூடானதும்
எண்ணெய் தடவி சிறு உருண்டையாக உருட்டி
கல்லில் வைத்து கையால் அடையாக தட்டவும்.

சுற்றிலும் எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பிப்
போட்டு மறுபடியும் எண்ணெய் விட்டு வெந்ததும்
எடுக்கவும். தொட்டு கொள்ள தேங்காய் சட்னி ஏற்றது.
இது வித்தியாசமான சுவையுடன் அனைத்து
வயதினரையும் சுண்டி இழுக்கும்.

எப்படி சாப்பிடுவது?

இதுக்குன்னு தனி முறையில்லை. எப்பவும் சாப்படுவது
போல கையில எடுத்து வாயில வைத்து சாப்பிடுங்க...
ஹி...ஹி!

சிறுவர் மலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 04, 2020 9:52 am

இது மிகவும் நன்றாக இருக்கும் அண்ணா, எங்கள் அம்மா விதை இல்லாத பூசணி இன் உள்ளே இருக்கும் 'மெத் மெத்' பகுதியை எடுத்து இப்படி செய்வார்கள். நாம் சாதாரணமாக அரைக்கும் தோசை போலவும் அரைத்து தோசை வார்ப்பார்கள். அதற்கு உளுந்து வேண்டாம் ...மிகவும் சுவையாக இருக்கும் புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக