புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏப் 13ல் பூமியை கடந்து செல்லும் விண்கல்...
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010
ஏப் 13ல் பூமியை கடந்து செல்லும் விண்கல்... வெறும் கண்ணால் பார்க்கலாம் ஆனால்....
Samayam TamilUpdated: 09 Apr 2020, 03:27:56 PM
![ஏப் 13ல் பூமியை கடந்து செல்லும் விண்கல்... Samayam-tamil](https://ci5.googleusercontent.com/proxy/Dghxeb0-sFOdvTLMlORx5EawZ81OPo87EMYFAx3EXpMH1yw5CgboAGBwYRpNYxvlxk8cr4h0y-u_fboUtUgtjp_8DKiJpCP096XsU2Ifwx4PN1IYLo1tUXACFKSYBhwZBrWpLcoyIH4wOR6m13NAsI9T1je7aA=s0-d-e1-ft#https://static.langimg.com/thumb/msid-75064076,width-540,height-405,resizemode-75/samayam-tamil.jpg)
2029ம் ஆண்டு ஏப் 13ம் தேதி பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லப்போகும் ஒரு விண்கல்லை பற்றி தான் இந்த பதிவில் காணப்போகிறோம். அந்த விண்கல் பற்றி முழு தகவலை கீழே படிக்கலாம் வாருங்கள்.
![ஏப் 13ல் பூமியை கடந்து செல்லும் விண்கல்... Samayam-tamil](https://ci3.googleusercontent.com/proxy/sCrShEE-eVqs2Xse48rGQ1c-s9b0jDf0DMV62Nb8YcBEfbPltHB7P5MeyhPNOAidmwAsxKYrUnqNGkeEtcdoNs_KlS4IPNX9k4HtcoLGbKpYxJcQGUw5MCqeXZ5TA9URoOLfOJ2Ig0Viww=s0-d-e1-ft#https://static.langimg.com/thumb/msid-75064105,width-680,resizemode-3/samayam-tamil.jpg)
ஹாலிவுட் சினிமாக்களில் பூமியின் மீது ஒரு விண்கல் வந்து மோதுவது போல படத்தின் கதை இருக்கும். இதை ஹீரோ அழிப்பார். தமிழில் கூட டிக் டிக் டிக் என்ற திரைப்படம் அந்த பாணியில் தான் எடுக்கப்பட்டது. பூமியில் வந்து மோதப்போகும் ஒரு விண்கல்லை ஹீரோ விண்ணிற்கு சென்று அதை அழிப்பார்கள். இப்படியான ஒரு சம்பவம் உண்மையில் நடக்கப்போகிறது. பூமியை நோக்கி ஒரு விண்கல் வந்து கொண்டிருக்கிறது என சொன்னால் நம்புவீர்களா?
![ஏப் 13ல் பூமியை கடந்து செல்லும் விண்கல்... Samayam-tamil](https://ci4.googleusercontent.com/proxy/5YEmjRRX2KKCNjyyUna46DP9USzv9YsqbW_vcctTRXP97Iw1ujcrnINAouYC-T9bF6pGRhI_i0low3s0Ya3WDxbN5Wxu3JBp_u84gmzODWrhPaT3zXy-qafxN78wlVzwxy5So-QMhJYkPQ=s0-d-e1-ft#https://static.langimg.com/thumb/msid-75064104,width-680,resizemode-3/samayam-tamil.jpg)
அட பயப்படாதீர்கள் இந்த பூமியை நோக்கி வரும் அந்த கல் மீது மோத வாய்ப்பில்லை. பூமியை மிக நெருக்கமாக கடந்து செல்லும். அவ்வளவு தான் அந்த விண் கல் பூமியை கடந்து செல்லும் போது பூமியிலிருந்து பெரும்பாலான பகுதிகளிலிருந்து மக்கள் அந்த கல்லை வெறும் கண்ணால் காணலாம் என தெரியவந்துள்ளது
நன்றி சமயம்
ரமணியன்

விண்கல்

கண்ணால் காணலாம்

தொடர்கிறது
நன்றி சமயம்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010
........தொடர்ச்சி
![ஏப் 13ல் பூமியை கடந்து செல்லும் விண்கல்... Samayam-tamil](https://ci6.googleusercontent.com/proxy/xsedEoLUbHqKaBkedUj72ruEbYQBVTBiA14zSCwg_9MjSFYN8Omhk8WwgzyBbtIKKBkhvYEhBAJFXha-0Jyhx40g9Py045KcPiSxZRaBCYdnMI0jWq_P7lKCDQZqs8zOFybudWoQCwCn0w=s0-d-e1-ft#https://static.langimg.com/thumb/msid-75064103,width-680,resizemode-3/samayam-tamil.jpg)
வரும் 2029ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி தான் இந்த கல் பூமியை கடந்து செல்லவிருக்கிறது. மொத்தம் 1100 அடி நீளம் கொண்ட இந்த விண்கல் பூமியிலிருந்து சுமார் 31 ஆயிரத்திற்குள் குறைவான உயரத்தில் கடக்கவிருக்கிறது. இந்த விண் கல் பூமியை கடக்கும் போது மிகப்பெரிய அளவில் சத்தம் சத்தமும் பூமியில் கேட்கும்.
![ஏப் 13ல் பூமியை கடந்து செல்லும் விண்கல்... Samayam-tamil](https://ci5.googleusercontent.com/proxy/ANE8ENsD5bwapweyr3WvONVujniNDCF-mgzSEy4_3J_28vNC8Ta0Q_4ScygkcluKA20gakCO5ekJZ5-FXPLfhILuTa-L9q9-TA4MPyeX9DQ9-bhBPJ79TrmxinnN0so5UfEoiQ-xeBggWA=s0-d-e1-ft#https://static.langimg.com/thumb/msid-75064101,width-680,resizemode-3/samayam-tamil.jpg)
அந்த சத்தம் கிட்டத்தட்ட மக்களை பயமுறுத்தும் வகையிலும் அதே நேரத்தில் மிக வித்தியாசமானதாகவும் இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கிட்டதட்ட 1000 ஆண்டுகளுக்கு ஒரு முறையே இவ்வாறான நிகழ்வுகள் நடக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
![ஏப் 13ல் பூமியை கடந்து செல்லும் விண்கல்... Samayam-tamil](https://ci6.googleusercontent.com/proxy/snEwiLOSx1dtOw-F77tdZxaOYmYUyjDgqR4IGh8uA7E0j_rGbMhRBobEipVbzcBTEWuEgIH0iDkt7U2bNKlKz9LyZZqU_fDNkQ6GOFWuIYSxqJWMZIuasP72cBbah2CrX418gZI7NwWLDw=s0-d-e1-ft#https://static.langimg.com/thumb/msid-75064100,width-680,resizemode-3/samayam-tamil.jpg)
இந்த விண்கல்லிற்கு விஞ்ஞானிகள் அபோபிஸ் என பெயர் வைத்துள்ளனர். இந்த கல் பூமியை தாக்காவிட்டாலும் இந்த கல் பூமியை கடக்கும் போது பூமியில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்படுமா? பூமி அதற்கு எப்படி தயாராக இருக்க வேண்டும் என தற்போது விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
![ஏப் 13ல் பூமியை கடந்து செல்லும் விண்கல்... Samayam-tamil](https://ci5.googleusercontent.com/proxy/nZnqpuw7bA5RhRP2F3mLmTM4M-E4wdDgmtjEzsLKA_m9B9waGCDwDRBpGEKyC1eE2XWGH1VnVC-1piv3Pg2JTR6CEa93k32VWhTwkUz7egAH6jz9qI2WXdZq-rwFsAcg_rNKizxjbq_rpw=s0-d-e1-ft#https://static.langimg.com/thumb/msid-75064098,width-680,resizemode-3/samayam-tamil.jpg)
மேலும் இதே போல சில கற்கள் பூமியை நோக்கி வருவதாகவும் அதில் பெரும்பாலான கற்கள் பூமிக்கு அருகே வரும் போதுதானாக பஸ்பமாகிவிடும் என்றும், சில கற்கள் எதிர்பார்ப்பதை விட அதிமாக சைஸில் இருப்பதால் அவைகளை ஆய்வு செய்வதாகவும் அவைகள் வரும்காலத்தில் அளவில் வேகத்தில் , எடையில் இப்படி ஏதாவது ஒன்றில் குறையாமல் இருந்தால் அவைகள் பூமியுடன் மோத வாய்ப்புள்ளது.
![ஏப் 13ல் பூமியை கடந்து செல்லும் விண்கல்... Samayam-tamil](https://ci6.googleusercontent.com/proxy/SNQVACwm1ABOAVbgaU_SEOsTKNq8xdAbCc7mGMMj5diwnMUjsV-WcTUYY4BtboiR4ziLLtXyz6K9sc0LlKr70MiJ650UhCRuYRKhjvKXmMBXAonep96qBu3LZUEqBNHBDuZ_OZj27ml8gg=s0-d-e1-ft#https://static.langimg.com/thumb/msid-75064096,width-680,resizemode-3/samayam-tamil.jpg)
அப்படியாக மோத வாய்ப்புள்ள கல்லை எப்படி திசை மாற்றி விடுவது என்றும் ஆய்வு செய்து வருகின்றனர். எது எப்படியோ இன்றும் 9 ஆண்டுகளில் நமது பூமிக்கு மிக அருகில் ஒரு விண் கல் கடந்து செல்லவிருக்கிறது. இது நாம் இருக்கும் இந்த காலத்தில் நடப்பது அதிசயம் தானே..
ரமணியன்
1100 அடி நீளம்

1000 ஆண்டுகளுக்கு ஒரு முறை

ஆய்வு

விண்கற்கள்

அதிசயம்
![ஏப் 13ல் பூமியை கடந்து செல்லும் விண்கல்... Samayam-tamil](https://ci6.googleusercontent.com/proxy/SNQVACwm1ABOAVbgaU_SEOsTKNq8xdAbCc7mGMMj5diwnMUjsV-WcTUYY4BtboiR4ziLLtXyz6K9sc0LlKr70MiJ650UhCRuYRKhjvKXmMBXAonep96qBu3LZUEqBNHBDuZ_OZj27ml8gg=s0-d-e1-ft#https://static.langimg.com/thumb/msid-75064096,width-680,resizemode-3/samayam-tamil.jpg)
அப்படியாக மோத வாய்ப்புள்ள கல்லை எப்படி திசை மாற்றி விடுவது என்றும் ஆய்வு செய்து வருகின்றனர். எது எப்படியோ இன்றும் 9 ஆண்டுகளில் நமது பூமிக்கு மிக அருகில் ஒரு விண் கல் கடந்து செல்லவிருக்கிறது. இது நாம் இருக்கும் இந்த காலத்தில் நடப்பது அதிசயம் தானே..
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
![ஏப் 13ல் பூமியை கடந்து செல்லும் விண்கல்... 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![ஏப் 13ல் பூமியை கடந்து செல்லும் விண்கல்... 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![ஏப் 13ல் பூமியை கடந்து செல்லும் விண்கல்... 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
அதிசயம் - கடைசிப் படத்தில் நீலப் புள்ளிகள் செயற்கைக் கோள்கள் ,பூமியை சுற்றும் இளஞ்சிவப்பு கோடு சர்வதேச விண்வெளி நிலையம் (ஐ.எஸ்.எஸ்)
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அது வரை நாம் இருப்போமா???
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1317070பழ.முத்துராமலிங்கம் wrote:அது வரை நாம் இருப்போமா???
எதுக்கு ஐயா அவநம்பிக்கை?....கண்டிப்பாக இருப்போம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![krishnaamma](https://2img.net/u/1813/71/41/02/avatars/9622-72.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1317101krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1317070பழ.முத்துராமலிங்கம் wrote:அது வரை நாம் இருப்போமா???
எதுக்கு ஐயா அவநம்பிக்கை?....கண்டிப்பாக இருப்போம்![]()
அதானே
2020 இப்போதுதான் வந்தது அதற்குள் 100 நாட்களுக்கு மேல் ஓடிவிட்டது.
நேற்றுதான் ஈகரையில் இணைந்த மாதிரி இருந்தது, பார்த்தல் பத்தாண்டுகள் முடிந்துவிட்டன.
எப்பிடியும் 2029 இல் இந்த பதிவை க்ரிஷ்ணாம்மா அவர்கள் மேல் கொண்டுவருவார்கள்.
நீங்களும் பதில் போடுவீர்கள்.
நானும் அதை பார்த்து ரசிக்கப்போகிறேன்.
சரியா.....பழமு அவர்களே.
ரமணியன்
@பழ.முத்துராமலிங்கம்
@krishnaamma
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1317130T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1317101krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1317070பழ.முத்துராமலிங்கம் wrote:அது வரை நாம் இருப்போமா???
எதுக்கு ஐயா அவநம்பிக்கை?....கண்டிப்பாக இருப்போம்![]()
அதானே
2020 இப்போதுதான் வந்தது அதற்குள் 100 நாட்களுக்கு மேல் ஓடிவிட்டது.
நேற்றுதான் ஈகரையில் இணைந்த மாதிரி இருந்தது, பார்த்தல் பத்தாண்டுகள் முடிந்துவிட்டன.
எப்பிடியும் 2029 இல் இந்த பதிவை க்ரிஷ்ணாம்மா அவர்கள் மேல் கொண்டுவருவார்கள்.
நீங்களும் பதில் போடுவீர்கள்.
நானும் அதை பார்த்து ரசிக்கப்போகிறேன்.
சரியா.....பழமு அவர்களே.
ரமணியன்
@பழ.முத்துராமலிங்கம்
@krishnaamma
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|