ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பா, அம்மா இடையே சண்டை கிடையாது!

4 posters

Go down

அப்பா, அம்மா இடையே சண்டை கிடையாது! Empty அப்பா, அம்மா இடையே சண்டை கிடையாது!

Post by ayyasamy ram Thu Jul 16, 2020 1:45 pm

அப்பா, அம்மா இடையே சண்டை கிடையாது! Tamil_News_large_2576056
-
தன் பெற்றோர், நடிகர்ராமராஜன் – நடிகை நளினி பற்றி,
அவர்களின் வாரிசு, வழக்கறிஞர் அருணா:

அப்பா, அம்மா இருவரும் அதிகம் படிக்கவில்லை. அதனால்,
நானும், என் தம்பியும், அதிகம் படிக்க வேண்டும் என, அம்மா
விரும்பினாங்க. ஆனால், அப்பாவுக்கு, படிப்பு பற்றி பெரிதாக
எந்த எண்ணமும் கிடையாது.

அவருக்கு, கிராமத்து ஆட்கள் பின்பற்றும் மரியாதை,
பழக்க வழக்கங்களை, நாங்கள் பின்பற்ற வேண்டும் என்பது
தான் எண்ணம்.அப்பாவுக்கு, நாங்கள், ‘வணக்கம்’ என்று தான்
சொல்ல வேண்டும் என, விரும்புவார்

. ‘ஹாய், குட்மார்னிங்’ என்ற வார்த்தைகள் எல்லாம் வேண்டாம்
என்பார்.அதுபோல, ‘ஆன்டி, அங்கிள்’ என்று கூப்பிடக் கூடாது;
மச்சான், சித்தி, அத்தை, மாமா, சித்தப்பான்னு தான் கூப்பிடணும்
என்பார்.

இத்தனை வயதுக்கு பிறகும், அப்பாவின் வெகுளித்தனம் இன்னும்
மாறவில்லை. அப்பாவும், அம்மாவும் எதற்காக பிரிந்தனர் என்பது
எங்களுக்கு இன்னும் தெரியாது. எங்கள் முன், அவர்கள்
சண்டையிட்டதே இல்லை. இப்போதும் கூட, ஒருவரை மற்றொருவர்
தப்பாக பேசுவதே இல்லை.

விவாகரத்து வழக்கு, கோர்ட்டில் நடந்து, தீர்ப்பு வழங்கப்பட்ட
போது, கோர்ட்டிலேயே அம்மா மயங்கி விழுந்துட்டாங்க. அப்பா
தான், ஓடிப் போய் துாக்கி, மயக்கம் தெளிய வைத்துள்ளார்.
அதைப் பார்த்த நீதிபதி, ஆச்சரியம் அடைந்துள்ளார்.

இருவரும் பிரிந்திருந்தாலும், ஒருவரை மற்றொருவர் நினைக்காத
நாளே கிடையாது. ‘டிவி’யில் அப்பா நடித்த படங்கள், அம்மா நடித்த
படங்கள் வந்தபடியே தான் இருக்கும். அதை பார்க்கும் இருவரும்,
அந்த காட்சிகள் பற்றி, தங்களுக்கு தெரிந்த தகவல்களை, எங்களுடன்
பரிமாறிக் கொள்வர்.

நான் காதலித்து திருமணம் செய்துள்ளது போலவே, தம்பியும்,
காதலித்து தான் திருமணம் செய்துள்ளான்.எனினும், பெற்றோர்
ஆசிர்வாதங்களுடன், அவர்களின் அனுமதியுடன் தான் திருமணம்
செய்து கொண்டுள்ளோம்.

அப்பா, கார் ஓட்டுவது எனக்கு ரொம்ப பிடிக்கும். மிகவும் நிதானமாக
கார் ஓட்டுவார். அவரின் விதவிதமான கலர் சட்டைகள், எனக்கு
மிகவும் பிடித்தமானவை. எம்.ஜி.ஆர்., போல வாழ வேண்டும் என,
ஆசைப்பட்டவர் அப்பா. நிறைய சம்பாதித்தார்; நிறைய பேருக்கு,
ஏராளமாக உதவி செய்துள்ளார். எனினும், பணம், சொத்து என,
நிறைய சேர்த்து வைக்கவில்லை.

அப்பாவும், அம்மாவும் இப்போதும் உழைத்து தான் சாப்பிடுகின்றனர்.
அம்மாவை யாராவது, நளினின்னு கூப்பிட்டால், இப்பவும் பிடிக்காது.
மிசஸ் ராமராஜன்னு சொன்னால், ரொம்ப ஜாலியாக ஆகிடுவாங்க!

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

அப்பா, அம்மா இடையே சண்டை கிடையாது! Empty Re: அப்பா, அம்மா இடையே சண்டை கிடையாது!

Post by T.N.Balasubramanian Fri Jul 17, 2020 5:43 pm

சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அப்பா, அம்மா இடையே சண்டை கிடையாது! Empty Re: அப்பா, அம்மா இடையே சண்டை கிடையாது!

Post by விமந்தனி Fri Jul 17, 2020 11:20 pm

அடக்கடவுளே... அதிர்ச்சி நிஜமாவா.... ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


அப்பா, அம்மா இடையே சண்டை கிடையாது! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅப்பா, அம்மா இடையே சண்டை கிடையாது! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அப்பா, அம்மா இடையே சண்டை கிடையாது! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அப்பா, அம்மா இடையே சண்டை கிடையாது! Empty Re: அப்பா, அம்மா இடையே சண்டை கிடையாது!

Post by heezulia Fri Jul 17, 2020 11:24 pm

17.07.2020 
ayyasamy ram wrote:இருவரும் பிரிந்திருந்தாலும், ஒருவரை மற்றொருவர் நினைக்காத நாளே கிடையாது. ‘டிவி’யில் அப்பா நடித்த படங்கள், அம்மா நடித்த படங்கள் வந்தபடியே தான் இருக்கும். அதை பார்க்கும் இருவரும், அந்த காட்சிகள் பற்றி, தங்களுக்கு தெரிந்த தகவல்களை, எங்களுடன் பரிமாறிக் கொள்வர்.
  
தெரிந்த தகவல்களை பிள்ளைங்ககிட்ட சொல்லிக்குவாங்களா? ரெண்டு பேரும் பிரிஞ்சுதானே இருக்காங்க. பின்னே எப்டி?

தினமலர்ல இப்டித்தானே போட்டிருக்கு. நானும் படிச்சேன்.
   

Baby Heerajan  

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5458
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

அப்பா, அம்மா இடையே சண்டை கிடையாது! Empty Re: அப்பா, அம்மா இடையே சண்டை கிடையாது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum