புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினி துளிகள்! I_vote_lcapசினி துளிகள்! I_voting_barசினி துளிகள்! I_vote_rcap 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
சினி துளிகள்! I_vote_lcapசினி துளிகள்! I_voting_barசினி துளிகள்! I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
சினி துளிகள்! I_vote_lcapசினி துளிகள்! I_voting_barசினி துளிகள்! I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
சினி துளிகள்! I_vote_lcapசினி துளிகள்! I_voting_barசினி துளிகள்! I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
சினி துளிகள்! I_vote_lcapசினி துளிகள்! I_voting_barசினி துளிகள்! I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சினி துளிகள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 14, 2020 2:22 pm

சினி துளிகள்! 1adPjAvZRpaJ3ss2Ky2W+anupama
-

* தமிழில், கொடி படத்தில் நடித்த, மலையாள நடிகை,
அனுபமா பரமேஸ்வரன், நான்கு ஆண்டுகளுக்குப்பிறகு,
தற்போது, அதர்வாவுடன், தள்ளிப்போகாதேவில் நடித்து
வருகிறார்.
-
வாரமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 14, 2020 2:25 pm


கவுதம்மேனன் கனவு பலிக்குமா?

கமலுக்கு, மருதநாயகமும்,
மணிரத்னத்திற்கு, பொன்னியின் செல்வனும்
கனவு படங்கள்.

அதேபோல், கவுதம் மேனனுக்கு, துருவநட்சத்திரம்
கனவு படம். ஆனால், விக்ரமை வைத்து, 2017ல்,
அவர் இயக்கிய இப்படம், பைனான்ஸ் பிரச்னை
காரணமாக கிடப்பில் கிடந்தது.

இந்நிலையில், மீண்டும் அப்படத்தை துாசு தட்டப்போவதாக
சொல்லும் கவுதம்மேனன், 'துருவநட்சத்திரம் திரைக்கு வந்த
பின், ஒவ்வொரு சினிமா இயக்குனருக்கும், இப்படியொரு
படத்தை தங்களது கேரியரில் இயக்க வேண்டும் என்ற
தாக்கத்தை ஏற்படுத்தும்...' என்கிறார்.

— சினிமா பொன்னையா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 14, 2020 2:26 pm


ராதிகா ஆப்தேக்கு அங்கீகாரம்!

ரஜினியின், கபாலி படத்தில் நடித்த, ராதிகா ஆப்தே,
'எதிர் காலத்தில், நடிப்பை தாண்டி, சினிமாவில், இயக்கத்திலும்
சாதிப்பேன்...' என்று கூறி வந்தார். தற்போது, பாம் ஸ்பிரிங்ஸ்
என்ற பெயரில், ஒரு குறும்படம் இயக்கியிருந்தார்.

அந்த படம், சர்வதேச குறும்பட விழாவில் தேர்வாகி, விருதும்
கிடைத்துள்ளது. இதனால், மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ள,
ராதிகா ஆப்தே, இந்த செய்தியை வெளியிட்டு, திரையுலகினரின்
கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளார்.
தேடிப் போனது அகப்பட்டது போல்!

— எலீசா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 14, 2020 2:26 pm


அம்மனாக நயன்தாரா!

--
சினி துளிகள்! Mukkuthi-amman

மூக்குத்தி அம்மன் படத்தில், அம்மனாக நடித்துள்ள,
நயன்தாராவை சிலர், 'மீம்ஸ்' போட்டு கலாய்த்தனர்.

அவரோ, 'இந்த படம் வெளியாகும்போது, என்னை,
பக்தி பரவசத்துடன் கையெடுத்து வணங்குவர்.

அந்த அளவுக்கு தெய்வீகமான நடிப்பை
வெளிப்படுத்தியுள்ளேன்...' என்கிறார்.

— எலீசா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 14, 2020 2:27 pm



மீண்டும் அசைவத்துக்கு திரும்பிய, ஆண்ட்ரியா
!

அசைவ நடிகையாக இருந்து வந்த, ஆண்ட்ரியா,
திடீரென்று, சைவத்துக்கு மாறி விட்டதாக கொடி பிடித்தார்.

ஆனால், 'முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு...' என்று,
சிலர் அவரைப் பார்த்து கேலி செய்யவே, அதுவும் சரி தான்
என்று, இப்போது மறுபடியும் அசைவத்துக்கே வந்து விட்டார்.

அதன் காரணமாக, ஒரு ஆங்கில வாரப் பத்திரிகைக்கு,
'செக்ஸி' ஆக, 'போஸ்' கொடுத்த அட்டைப்பட
புகைப்படங்களை, 'சோஷியல் மீடியா'வில் வெளியிட்டு,
மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார், நடிகை.

போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடு!

— எலீசா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 14, 2020 2:28 pm



ரசிகர் மன்றத்தை வளர்க்கும், சந்தானம்!

ஒரு, 'ஹீரோ' வளரவேண்டும் என்றால், அவர் நடித்த
படங்கள் திரைக்கு வரும்போது, 'கட் - அவுட், பேனர்கள்'
கட்டி, பாலாபிஷேகம் செய்து அமர்க்களப்படுத்த,
ரசிகர்கள் அவசியம் வேண்டும் என்பதற்காக,
சந்தானமும், தமிழகமெங்கிலும் தனக்கு ரசிகர் மன்றம்
உருவாக்கியுள்ளார்.

அதோடு, விஜய், அஜீத் போன்ற முன்னணி, 'ஹீரோ'களின்
படங்களைப் போன்று, தன் படங்களுக்கும், 'சோஷியல்
மீடியா'வில் பெரிய, 'பிரமோஷன்' கொடுக்க வேண்டும்
என்று, ரசிகர் மன்றத்துக்கு ஆணைப் பிறப்பித்துள்ளார்.

ரசிகர்களுக்கும், தனக்குமிடையே நெருக்கத்தை ஏற்படுத்த,
அவர்கள் வீடுகளில் நடக்கும் விசேஷங்களுக்கும், 'விசிட்'
அடிக்கிறார்.

— சினிமா பொன்னையா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 14, 2020 2:34 pm

சினி துளிகள்! Rachel-white
தமிழில் மங்காத்தா படத்தில் சிறப்பு தோற்றத்தில்
நடித்த ரேச்சல் வைட், தனக்கு கொரோனா தொற்று உறுதி
செய்யப்பட்டிருப்பதாகவும், தனக்காக பிரார்த்தனை
செய்யுங்கள் என்றும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
-
நியூஸ் 18

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக