ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

Top posting users this week
ayyasamy ram
பூமியின் ஒரே இயற்கை துணைக்கோள் நிலா. Poll_c10பூமியின் ஒரே இயற்கை துணைக்கோள் நிலா. Poll_m10பூமியின் ஒரே இயற்கை துணைக்கோள் நிலா. Poll_c10 
heezulia
பூமியின் ஒரே இயற்கை துணைக்கோள் நிலா. Poll_c10பூமியின் ஒரே இயற்கை துணைக்கோள் நிலா. Poll_m10பூமியின் ஒரே இயற்கை துணைக்கோள் நிலா. Poll_c10 
mohamed nizamudeen
பூமியின் ஒரே இயற்கை துணைக்கோள் நிலா. Poll_c10பூமியின் ஒரே இயற்கை துணைக்கோள் நிலா. Poll_m10பூமியின் ஒரே இயற்கை துணைக்கோள் நிலா. Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூமியின் ஒரே இயற்கை துணைக்கோள் நிலா.

3 posters

Go down

பூமியின் ஒரே இயற்கை துணைக்கோள் நிலா. Empty பூமியின் ஒரே இயற்கை துணைக்கோள் நிலா.

Post by ayyasamy ram Tue Jul 14, 2020 6:27 am

பூமியின் ஒரே இயற்கை துணைக்கோள் நிலா. 201809031321286823_Moon_SECVPF

நிலவைப் பற்றிய படிப்பு செலினாலஜி.

நிலவின் அளவு பூமியின் அளவில் மூன்றில் ஒரு பங்கு.

நிலவின் நிறை பூமியின் நிறையில் எட்டில் ஒரு பங்கு.

நிலவின் அடர்த்தி பூமியின் அடர்த்தியில் இரண்டில்
ஒரு பங்கு.

நிலவின் ஈர்ப்புவிசை, புவி ஈர்ப்புவிசையில் ஆறில்
ஒரு பங்குதான்.

நிலவின் ஈர்ப்புவிசை குறைவாக (1/6) இருப்பதால்
பூமியில் 120 கிலோ உள்ள மனிதன் நிலவில்
20 கிலோதான் இருப்பார்.

நிலவின் ஈர்ப்புவிசையால் கடல் அலைகள்
உருவாகின்றன.

நிலா தன் மீது படும் சூரிய ஒளியை எதிரொளிப்பதே
நிலவொளி ஆகும்.

நிலா தன் மீது படும் சூரிய ஒளியில் 7.3 சதவீதம் மட்டுமே
எதிரொளிக்கிறது.

நிலவொளி பூமியை வந்தடைய 1.3 நொடிகளாகிறது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பூமியின் ஒரே இயற்கை துணைக்கோள் நிலா. Empty Re: பூமியின் ஒரே இயற்கை துணைக்கோள் நிலா.

Post by ayyasamy ram Tue Jul 14, 2020 6:28 am



நிலா தன்னைத்தானே சுற்றவும் பூமியை வலம் வரவும்
ஒரே நேரத்தை 29.5 நாட்கள் எடுத்துக் கொள்வதால்
அதன் ஒரு பக்கத்தை மட்டுமே பூமியிலிருந்து பார்க்க இயலும்.

நிலவில் வளிமண்டலம் இல்லாததால் பேசினால் கேட்காது.

நிலவில் டைட்டானியம் கனிமம் அதிக அளவில் இருக்கிறது.

எவரெஸ்டைவிட உயரமான லீப்னிட்ஸ் மலைத் தொடர்
நிலவில் உள்ளது. இதன் அதிகபட்ச உயரம் 10 ஆயிரத்து
660 மீட்டர்.

1969-ல் ஜூலையில் நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின்,
காலின்ஸ் மூவரும் அப்பல்லோ 11 மூலம் நிலவுக்குச் சென்றனர்.

நிலவில் முதலில் இறங்கி ஆய்வு செய்யப்பட்ட இடம்
அமைதிக்கடல் எனப்படும்.

நிலவுக்கும், சூரியனுக்கும் இடையே பூமி வரும்போது
சந்திரகிரகணம் ஏற்படுகிறது.

சந்திரயான், பி.எஸ்.எல்.வி.சி.11 மூலம் அக்டோபர் 22, 2008-ல்
விண்ணில் செலுத்தப்பட்டது.

சந்திரயானின் எம்.3 என்ற கருவில் நிலவில் நீர் இருப்பதை
உறுதி செய்தது.

நன்றி-தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பூமியின் ஒரே இயற்கை துணைக்கோள் நிலா. Empty Re: பூமியின் ஒரே இயற்கை துணைக்கோள் நிலா.

Post by T.N.Balasubramanian Tue Jul 14, 2020 9:07 pm

சந்திரனை பற்றிய அரிய தகவல்களை தந்தற்கு நன்றி.

உடல் இளைக்கமாட்டேன் என்கிறது என்று எங்கும்  மனிதர்கள் 

நிலவுக்குப் போனால் சந்தோஷமடைவார்கள்.

இருக்கும் எடை  ஆறுக்கு ஒன்றாக குறைந்துவிடும். 

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பூமியின் ஒரே இயற்கை துணைக்கோள் நிலா. Empty Re: பூமியின் ஒரே இயற்கை துணைக்கோள் நிலா.

Post by krishnaamma Wed Jul 15, 2020 1:10 pm

T.N.Balasubramanian wrote:சந்திரனை பற்றிய அரிய தகவல்களை தந்தற்கு நன்றி.

உடல் இளைக்கமாட்டேன் என்கிறது என்று எங்கும்  மனிதர்கள் 

நிலவுக்குப் போனால் சந்தோஷமடைவார்கள்.

இருக்கும் எடை  ஆறுக்கு ஒன்றாக குறைந்துவிடும். 

ரமணியன்

அதனால் தான் ஐயா நான் எப்பொழுதும் சொல்வேன் ' நிலா என்னுடையது' என்று ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பூமியின் ஒரே இயற்கை துணைக்கோள் நிலா. Empty Re: பூமியின் ஒரே இயற்கை துணைக்கோள் நிலா.

Post by T.N.Balasubramanian Wed Jul 15, 2020 6:40 pm

நிலா உலா ஆரம்பமாக போகிறது.
முன்பதிவு  செய்திட வேண்டியதுதான் 

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பூமியின் ஒரே இயற்கை துணைக்கோள் நிலா. Empty Re: பூமியின் ஒரே இயற்கை துணைக்கோள் நிலா.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum