புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொரோனா நகைச்சுவைகள்  Poll_c10கொரோனா நகைச்சுவைகள்  Poll_m10கொரோனா நகைச்சுவைகள்  Poll_c10 
336 Posts - 79%
heezulia
கொரோனா நகைச்சுவைகள்  Poll_c10கொரோனா நகைச்சுவைகள்  Poll_m10கொரோனா நகைச்சுவைகள்  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
கொரோனா நகைச்சுவைகள்  Poll_c10கொரோனா நகைச்சுவைகள்  Poll_m10கொரோனா நகைச்சுவைகள்  Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
கொரோனா நகைச்சுவைகள்  Poll_c10கொரோனா நகைச்சுவைகள்  Poll_m10கொரோனா நகைச்சுவைகள்  Poll_c10 
8 Posts - 2%
prajai
கொரோனா நகைச்சுவைகள்  Poll_c10கொரோனா நகைச்சுவைகள்  Poll_m10கொரோனா நகைச்சுவைகள்  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கொரோனா நகைச்சுவைகள்  Poll_c10கொரோனா நகைச்சுவைகள்  Poll_m10கொரோனா நகைச்சுவைகள்  Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
கொரோனா நகைச்சுவைகள்  Poll_c10கொரோனா நகைச்சுவைகள்  Poll_m10கொரோனா நகைச்சுவைகள்  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கொரோனா நகைச்சுவைகள்  Poll_c10கொரோனா நகைச்சுவைகள்  Poll_m10கொரோனா நகைச்சுவைகள்  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கொரோனா நகைச்சுவைகள்  Poll_c10கொரோனா நகைச்சுவைகள்  Poll_m10கொரோனா நகைச்சுவைகள்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கொரோனா நகைச்சுவைகள்  Poll_c10கொரோனா நகைச்சுவைகள்  Poll_m10கொரோனா நகைச்சுவைகள்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொரோனா நகைச்சுவைகள்


   
   
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 11, 2020 8:07 pm

டாக்டருக்கு போன் செய்தார் ஒரு பெண் . " டாக்டர்! என் வீட்டுக்காரர் வெளியில் போயிட்டு வந்ததும் , உப்பு மஞ்சள் போட்ட சுடுதண்ணியில் காலைக் கழுவிட்டு தான் வீட்டுக்குள் வர சொல்லுறேன். அவர் போட்டிருந்த துணியை எல்லாம் டெட்டால் கலந்த தண்ணியில ஊறவச்சு பிறகு சோப்பு போட்டு துவைக்க சொல்லுறேன் . அப்புறம் டெட்டாலை உடம்பு முழுவதும் பூசி சுத்தம் பண்ணிக்க சொல்லுறேன்.

அதுக்கு பிறகு நல்ல சுடுதண்ணியிலே ரெண்டு தரம் சோப்பு போட்டு குளிக்க சொல்லுறேன்.குளிக்கும் போதே உப்பு போட்ட வெந்நீர்ல வாயை கொப்பளிக்க சொல்லுறேன் . வெளியே வந்ததும் கஷாயம் கொடுக்குறேன். அதுக்கப்புறம் சானிடைசரை கைகளில் தடவசொல்லுறேன்.

இவ்வளவு பண்ணா போதுமா ?! இன்னும் எதாவது பாக்கி இருக்கா? என்றார்

அதற்கு டாக்டர் சொன்னார் . " இது உங்களுக்கு குறைச்சல்னு தோணுச்சின்னா , அவரை பேசாம குக்கர்ல போட்டு ஒரு மூணு விசில் வர்ற வரைக்கும் விட்டுடுங்க!!"

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 11, 2020 8:07 pm

வீட்டுல என் பொண்டாட்டி அட்டகாசம் தாங்க முடியலடா.... கொரோனா வரக்கூடாதுன்னு கேசரியில் கூட மிளகு சீரகம் தாளிச்சு கொட்டுறாடா.......

உங்க வீட்டுல எவ்வளவோ பரவாயில்லடா.... என் சம்சாரம் கபசுர குடிநீர்ல தான் உப்புமாவே கிண்டுறா ....

என்னாது !! கபசுர குடிநீர்ல உப்புமாவா?!!! என் பொண்டாட்டி தெய்வம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 11, 2020 8:09 pm

கொரோனா நகைச்சுவைகள்  Txxnnkq7TqCWjsmRt1Oh+WhatsAppImage2020-07-11at4.34.08PM

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 11, 2020 9:26 pm

அருமை அருமை அருமை.
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 11, 2020 10:54 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ராஜா இந்த பதிவை விரும்பியுள்ளார்

கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 308
இணைந்தது : 17/10/2014

Postகண்ணன் Mon Jul 13, 2020 12:56 pm

கொரோனா நகைச்சுவைகள்  3838410834 கொரோனா நகைச்சுவைகள்  3838410834

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jul 13, 2020 8:10 pm

ராஜா wrote:
அதற்கு டாக்டர் சொன்னார் . " இது உங்களுக்கு குறைச்சல்னு தோணுச்சின்னா , அவரை பேசாம குக்கர்ல போட்டு ஒரு மூணு விசில் வர்ற வரைக்கும் விட்டுடுங்க!!"
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



கொரோனா நகைச்சுவைகள்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொரோனா நகைச்சுவைகள்  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொரோனா நகைச்சுவைகள்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jul 13, 2020 8:12 pm

ராஜா wrote:வீட்டுல என் பொண்டாட்டி அட்டகாசம் தாங்க முடியலடா.... கொரோனா வரக்கூடாதுன்னு கேசரியில் கூட மிளகு சீரகம் தாளிச்சு கொட்டுறாடா.......

உங்க வீட்டுல எவ்வளவோ பரவாயில்லடா.... என் சம்சாரம் கபசுர குடிநீர்ல தான் உப்புமாவே கிண்டுறா ....

என்னாது !! கபசுர குடிநீர்ல உப்புமாவா?!!! என் பொண்டாட்டி தெய்வம்
சிரிப்பு சிரிப்பு

கபசுற குடிநீர்ல உப்புமாவா...! புன்னகை அட, ரெசிபி நல்லாயிருக்கே....புன்னகை புன்னகை



கொரோனா நகைச்சுவைகள்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொரோனா நகைச்சுவைகள்  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொரோனா நகைச்சுவைகள்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக