புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவா மனசுல சக்தி -விமர்சனம் Poll_c10சிவா மனசுல சக்தி -விமர்சனம் Poll_m10சிவா மனசுல சக்தி -விமர்சனம் Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
சிவா மனசுல சக்தி -விமர்சனம் Poll_c10சிவா மனசுல சக்தி -விமர்சனம் Poll_m10சிவா மனசுல சக்தி -விமர்சனம் Poll_c10 
5 Posts - 14%
heezulia
சிவா மனசுல சக்தி -விமர்சனம் Poll_c10சிவா மனசுல சக்தி -விமர்சனம் Poll_m10சிவா மனசுல சக்தி -விமர்சனம் Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
சிவா மனசுல சக்தி -விமர்சனம் Poll_c10சிவா மனசுல சக்தி -விமர்சனம் Poll_m10சிவா மனசுல சக்தி -விமர்சனம் Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
சிவா மனசுல சக்தி -விமர்சனம் Poll_c10சிவா மனசுல சக்தி -விமர்சனம் Poll_m10சிவா மனசுல சக்தி -விமர்சனம் Poll_c10 
2 Posts - 6%
Raji@123
சிவா மனசுல சக்தி -விமர்சனம் Poll_c10சிவா மனசுல சக்தி -விமர்சனம் Poll_m10சிவா மனசுல சக்தி -விமர்சனம் Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
சிவா மனசுல சக்தி -விமர்சனம் Poll_c10சிவா மனசுல சக்தி -விமர்சனம் Poll_m10சிவா மனசுல சக்தி -விமர்சனம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிவா மனசுல சக்தி -விமர்சனம் Poll_c10சிவா மனசுல சக்தி -விமர்சனம் Poll_m10சிவா மனசுல சக்தி -விமர்சனம் Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
சிவா மனசுல சக்தி -விமர்சனம் Poll_c10சிவா மனசுல சக்தி -விமர்சனம் Poll_m10சிவா மனசுல சக்தி -விமர்சனம் Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
சிவா மனசுல சக்தி -விமர்சனம் Poll_c10சிவா மனசுல சக்தி -விமர்சனம் Poll_m10சிவா மனசுல சக்தி -விமர்சனம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சிவா மனசுல சக்தி -விமர்சனம் Poll_c10சிவா மனசுல சக்தி -விமர்சனம் Poll_m10சிவா மனசுல சக்தி -விமர்சனம் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
சிவா மனசுல சக்தி -விமர்சனம் Poll_c10சிவா மனசுல சக்தி -விமர்சனம் Poll_m10சிவா மனசுல சக்தி -விமர்சனம் Poll_c10 
8 Posts - 2%
prajai
சிவா மனசுல சக்தி -விமர்சனம் Poll_c10சிவா மனசுல சக்தி -விமர்சனம் Poll_m10சிவா மனசுல சக்தி -விமர்சனம் Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
சிவா மனசுல சக்தி -விமர்சனம் Poll_c10சிவா மனசுல சக்தி -விமர்சனம் Poll_m10சிவா மனசுல சக்தி -விமர்சனம் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சிவா மனசுல சக்தி -விமர்சனம் Poll_c10சிவா மனசுல சக்தி -விமர்சனம் Poll_m10சிவா மனசுல சக்தி -விமர்சனம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிவா மனசுல சக்தி -விமர்சனம் Poll_c10சிவா மனசுல சக்தி -விமர்சனம் Poll_m10சிவா மனசுல சக்தி -விமர்சனம் Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
சிவா மனசுல சக்தி -விமர்சனம் Poll_c10சிவா மனசுல சக்தி -விமர்சனம் Poll_m10சிவா மனசுல சக்தி -விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவா மனசுல சக்தி -விமர்சனம்

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Tue Mar 31, 2009 8:59 am

சிவா மனசுல சக்தி - சுருக்கமாக எஸ்எம்எஸ். படத்தின் முதல் காட்சி. ஓடிவந்து புகைவண்டியில் ஏறுகிறான் நாயகன். ஏதிரே நாயகி. கையில் ஆனந்த விகடன். டொட்டடாய்ங்... தயா‌ரிப்பு விகடன் டாக்கீஸ். நாயகன் பெயர் சிவா. நாயகி பெயர் சக்தி. மீதமிருப்பது மனசுல. அதுதான் படத்தின் கதை.

கதை என்ன புடலங்காய். விடிந்தால் கொ‌ரியர் வேலை, விழுந்தால் டாஸ்மாக். வேலையும் போதையுமாக தி‌ரியும் சிவாவை விழுந்து விழுந்து காதலிக்கிறார் ரேடியோ ஜாக்கியாக இருக்கும் சக்தி. காதல் தாளாமல் டாஸ்மாக்குக்கே சென்று ஐ லவ் யூ சொல்கிறார். கல்யாணத்துக்கு முன் கட்டிலையும் பகிர்ந்து கொள்கிறார்.

இந்தளவு அவர் காதலிக்க என்ன காரணம்? சக்தியே சொல்கிறார். சிவாதான் அவரை ஒருமையில் அழைக்கிறானாம். அவனை சந்தித்தப் பிறகுதான் மனம்விட்டு சி‌ரிக்கிறாளாம்.

முன்பின் தெ‌ரியாத ஒருவனிடம் ஏர்ஹோஸ்டஸாக இருக்கிறேன் என்று சொல்லி சுத்தலில்விடும் சக்திக்கு மனம்விட்டு சி‌ரிக்க முடியாத சோகம் எதுவும் இருப்பதாக தெ‌ரியவில்லை.

சிவா மனசுல சக்தி -விமர்சனம் Img1090221086_1_1

webdunia photoWD

ச‌ரி, சிவா எப்படி சக்தியை சி‌ரிக்க வைக்கிறான்? கொ‌ரியர் டெலிவ‌ரி பாயாக இருந்து கொண்டு ஆர்மி ஆபிசர் என்கிறான். சக்தியை கலாய்க்க அவளது அப்பா இருக்கும்போது அவளுக்கு கொ‌ரிய‌ரில் மதுபாட்டில்கள் டெலிவ‌ரி செய்கிறான். சக்தி பணிபு‌ரியும் அலுவலகத்துக்கு போதையில் வந்து அவளது நண்பர்களை அடிக்கிறான். அவளுக்கு பிடிக்காது என்று தெ‌ரிந்து சிகரெட் புகையை அவள் மூஞ்சியில் ஊதுகிறான். சி‌ரிக்க, நேசிக்க இதுபோதாதா?

சக்தியும் சாமானிய ஆளில்லை. நியூட்டனின் மூன்றாவது விதியை மெய்ப்பிக்கும் கலாய்ப்பு பார்ட்டி. ஆஊ என்றால் சிவாவின் வீட்டுக்கு மிட்நைட்டில் என்ட்‌ரி ஆகிறார். காந்தி இருந்திருந்தால் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதாக மகிழ்ந்திருப்பார். பாடல் காட்சியில் கர்ச்சீப் சைசில் ஒரு டவுசரை சக்திக்கு கொடுத்திருக்கிறார்கள். கொழு கொழு மொழு மொழு.

சந்தானம் வழக்கம்போல் சிங்கிள், டபுள் மீனிங்கில் சி‌ரிக்க வைக்கிறார். அவர் வைத்திருக்கும் காஸ்ட்லி மொபைல்களை கோபம் வரும் போதெல்லாம் பொசுக்கென்று எடுத்து வெடுக்கென்று உடைக்கிறான் நாயகன். அம்பானிகள்கூட இத்தனை மொபைல்களை உடைத்திருக்க மாட்டார்கள்.

நாயகன், நாயகி கதைதான் லூசு என்றால், நாயகனின் அம்மாவாக வரும் ஊர்வசி அதைவிட லொட லொடா. மகன் டாவடிக்கும் பிகரை பா‌ர்க்க குடும்பம் சகிதம் கிளம்பிச் செல்கிறார். சும்மா தொண தொணக்காமல் இருக்கியா என அவ‌ரிடம் ஒருமுறை சிவா சொல்கிறான். திரையரங்கில் விசில். அவர்களும் ரொம்ப நேரமாக அதைத்தானே கேட்க நினைத்தார்கள்.

எந்தப் படத்துக்கும் பயன்படுத்தலாம் போல அல்லது பயன்படுத்தியதைப் போல பாடல் காட்சிகள். மகரந்த மழை பொழிந்தாய் என்று ஒருவ‌ரி வருகிறது. பாடலுக்கு சென்சார் கிடையாதோ? கேமராவைப் பற்றி குறிப்பிட்டு சொல்ல எதுவுமில்லை.

படத்தின் கமர்ஷியல் வெற்றியை தீர்மானிப்பது வசனங்கள். குசும்பு தெறிக்கும் வ‌ரிகள் படம் நெடுகிலும் கும்மியடிக்கின்றன. ஒல்லியாக, உயரமுடன் இருக்கும் சக்தியின் நண்பனை பற்றிய சந்தானத்தின் கமெண்ட், 'டைபாய்டு வந்த பனை மரம் மாதி‌ரி இருப்பானே...'

ஆர்யாவிடம் (ஆமாம், படத்தில் ஒரேயொரு காட்சியில் தேவையில்லாமல் அவரும் வருகிறார்) சக்திக்குப் பிடித்தது, பிடிக்காதது பற்றி சிவா கூறுகிறான். அதை கேட்ட பிறகு கண்ணீருடன் சிவாவை தேடி வருகிறாள் சக்தி. கொ‌ரிய படமான மை சாஸி கேர்ள் இயக்குனரை ரொம்பவே இம்ப்ரஸ் செய்திருக்கிறது.

சிவாவாக ‌‌ஜீவாவும், சக்தியாக அனுயாவும் நடித்திருக்கிறார்கள். இவர்கள் பரஸ்பரம் ஒருவரையொருவர் காலை வாருவதும், கலாய்ப்பதும், முட்டாளாக்குவதுமாக நகைச்சுவையாக படம் நகர்கிறது. இது படத்தின் ப்ளஸ். மைனஸ்? முட்டாளாக்கப்பட்டது அவர்களல்ல, அவர்கள் மூலமாக நாம் என்ற உண்மை படம் முடிந்து விளக்குகள் பிரகாசிக்க தொடங்கும்போதே தெ‌ரிந்து விடுகிறது.

எஸ்எம்எஸ் - குறுஞ் செய்தியாக அனுப்ப வேண்டியதை பிலிம் செலவு செய்து படமாக்கியிருக்கிறார்கள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக