Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘தலைவர் என் ரொம்ப டென்ஷனா இருக்கார்..?’’
Page 1 of 1
‘தலைவர் என் ரொம்ப டென்ஷனா இருக்கார்..?’’
-
தலைவர் ஏன் தேர்தல் கமிஷன் மேல கடுப்பா
இருக்கார்..?’’
‘‘எல்லாருக்கும் விரல்ல மை வைக்கிற செலவையும்
இவர் கணக்குல சேர்த்துட்டாங்களாம்…’’
– சி.கார்த்திகேயன், சாத்தூர்.
---------------------------------------------------------
‘‘அடுத்ததாக நமது தலைவர் பேச உள்ளார்…
அவர் பேச்சைக் கேட்க விரும்பாதவர்கள், என்னுடன்
மைதானத்தை விட்டு வெளியே வந்து விடலாம் எனக்
கேட்டுக் கொண்டு அவரைப் பேச அழைக்கிறேன்!’’
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.
----------------------------------------------
‘‘அந்த டாக்டர் அரசியல்வாதியாவும் இருக்கார்னு
எப்படிச் சொல்றே..?’’
‘‘தன்னோட பேஷன்ட்டுகள் சாகும் வரை
போராடுவேன்னு சொல்றாரே!’’
– யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.
----------------------------------------------------
Re: ‘தலைவர் என் ரொம்ப டென்ஷனா இருக்கார்..?’’
‘‘எல்லாரும் ஸ்வீட் எடுத்துக்குங்கய்யா!’’
‘‘எதுக்கு தலைவரே..?’’
‘‘சிபி.ஐ கேட்ட எல்லா கேள்விகளுக்கும் நான்
கரெக்டா பதில் சொல்லிட்டேனே!’’
– சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.
------------------------------------------------------------
‘‘தேர்தல் முடிஞ்சதும் தலைவர் ரெண்டு கையும்
பயங்கரமா குடையுதுங்கறாரே… ஏன்?’’
‘‘பிரசாரம் செய்தபோது பொய்யான வாக்குறுதிகளை
எக்கச்சக்கமா வாரி விட்டதுல வந்த வலியாம்..!’’
– ம.விருதுராஜா, திருக்கோவிலூர்.
-------------------------------------------------------
‘‘தலைவர் என் ரொம்ப டென்ஷனா இருக்கார்..?’’
‘‘அவர் அதிகம் காண்பது பிரதமர் கனவா, முதல்வர்
கனவான்னு தொண்டர்கள் பட்டிமன்றம் நடத்தறாங்களாம்..!’’
– பர்வீன் யூனுஸ், சென்னை-44.
-------------------------------------------------------------
என்னதான் கடிகாரம் நேரம் காட்டும்னாலும்
அது நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம்னு
பிரிச்சு எல்லாம் காட்டாது!
– நேரம், காலம் பார்க்காமல் வேலை செய்வோர் சங்கம்.
– பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.
---------------------------------------------------
Similar topics
» தலைவர் ரொம்ப டென்ஷனா இருக்காரே…!
» டைரக்டர் ஏன் டென்ஷனா இருக்கார்?
» குட்டி சாமியார் ஏன் டென்ஷனா இருக்கார்...?
» தலைவர் ஏன் அப்செட்ல இருக்கார்?
» தலைவர் ரொம்ப ரொம்ப அஹிம்சா வாதி...
» டைரக்டர் ஏன் டென்ஷனா இருக்கார்?
» குட்டி சாமியார் ஏன் டென்ஷனா இருக்கார்...?
» தலைவர் ஏன் அப்செட்ல இருக்கார்?
» தலைவர் ரொம்ப ரொம்ப அஹிம்சா வாதி...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|