புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
Page 1 of 1 •
சென்னை:
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சமூக வலைத்தளங்கள்
மூலம் தொடர்ந்து கூறி வந்த சித்த மருத்துவர் திருத்தணிகாசலம்
கைது செய்யப்பட்டார்.
அவர் மீது பல்வேறு புகார்கள் வந்த நிலையில், அவர் மீது குண்டர்
தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை எதிர்த்து திருத்தணிகாசலத்தின் தந்தை
சென்னை உயர்நிதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,
சித்த மருத்துவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும்,
சித்த மருந்துகளை கண்டுகொள்ளாமல் இருப்பது குறித்தும்
நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
சித்த மருத்துவத்தை மத்திய, மாநில அரசுகள் புறக்கணிக்கின்றன.
கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து
கண்டறிந்ததாக கூறினால், அதனை சந்தேகிப்பது ஏன்?
தமிழகத்தில் சித்த மருத்துவ ஆராய்ச்சிக்காக இதுவரை எவ்வளவு
நிதி ஒதுக்கப்பட்டுள்ளது?
நமது மருத்தவர்களுக்கு கட்டமைப்பு மற்றும் பண உதவி செய்து
அவர்களின் கண்டுபிடிப்பை ஊக்குவிக்க வேண்டும்.
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக இதுவரை எத்தனை
சித்த மருத்துவர்கள் கூறி உள்ளனர்?
எத்தனை மருந்துகள் ஆயுஷ் அமைச்சகத்தற்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளன?
எத்தனை சித்த மருத்துவ ஆராய்ச்சி ஆய்வகங்கள் உள்ளன?
அவற்றில் போதுமான நிபுணர்கள் உள்ளார்களா?
என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்கில் மத்திய
ஆயுஷ் அமைச்சகத்தை எதிர் மனுதாரராக சேர்த்து உத்தரவு
பிறப்பித்தனர்
மாலைமலர்

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
திரு தணிகாசலம் முறையாக சித்த மருத்துவம் படித்து தேறியவர் இல்லை என கோர்ட் கூறியுள்ளதே.
சித்த காலம் படித்திருப்பாரோ?
எது எப்பிடி இருப்பினும் நம் நாட்டில் நீண்ட காலமாக புழக்கத்தில் உள்ள சித்த /ஆயுர்வேத சிகிச்சைகளுக்கு
மதிப்பளித்து முறையாக சிகிச்சை அளிக்க அரசு முன் வரவேண்டும்.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- kramபண்பாளர்
- பதிவுகள் : 108
இணைந்தது : 30/06/2016
வணக்கம்
சித்த வைத்தியம் என்றாலே நம்மவர்களுக்கு சித்தம் கலங்கி விடுகிறது
ஏனெனில் பணம் வருவதில்லை .WHO என்ன சொன்னாலும் செய்தலும் கொடுத்தாலும் எல்லாம் சரி பக்கவிளைவிக்கு சிறியதாய் கவரில் பதித்தல் போதும் அது அமிர்தம் தான்
உண்மையான அமிர்தம் கொடுத்தாலும் அது சரில்லை என்று கூறும் அறிவாளிகள் ஏன் என்றல் அந்த அளவுக்கு அறிவிலிகள்
இங்கிலாந்து பிரதமருக்கும், சார்லஸ் இளவரசரும் இங்கு இருந்து சித்த மருந்து செல்கிறது (இந்தியா-பெங்களூரில்)
அவர்கள் பிழைக்க தெரிந்தவர்கள், அதனல் தான் சிலபேர் மஞ்சள், வேம்பு,இஞ்சி காப்பு உரிமை கேட்க்கிறார்கள்.
நம் சட்டம் சொல்ல தேவை இல்லை எல்லாவற்றுக்கும் ஆதாரம் தேவை
பரிசீலித்துப்பார்த்து முடிவு எடுக்கமாட்டார்கள்
ராம்
சித்த வைத்தியம் என்றாலே நம்மவர்களுக்கு சித்தம் கலங்கி விடுகிறது
ஏனெனில் பணம் வருவதில்லை .WHO என்ன சொன்னாலும் செய்தலும் கொடுத்தாலும் எல்லாம் சரி பக்கவிளைவிக்கு சிறியதாய் கவரில் பதித்தல் போதும் அது அமிர்தம் தான்
உண்மையான அமிர்தம் கொடுத்தாலும் அது சரில்லை என்று கூறும் அறிவாளிகள் ஏன் என்றல் அந்த அளவுக்கு அறிவிலிகள்
இங்கிலாந்து பிரதமருக்கும், சார்லஸ் இளவரசரும் இங்கு இருந்து சித்த மருந்து செல்கிறது (இந்தியா-பெங்களூரில்)
அவர்கள் பிழைக்க தெரிந்தவர்கள், அதனல் தான் சிலபேர் மஞ்சள், வேம்பு,இஞ்சி காப்பு உரிமை கேட்க்கிறார்கள்.
நம் சட்டம் சொல்ல தேவை இல்லை எல்லாவற்றுக்கும் ஆதாரம் தேவை
பரிசீலித்துப்பார்த்து முடிவு எடுக்கமாட்டார்கள்
ராம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
முறையாக கற்று தேர்ச்சி பெற்ற சித்த மருத்துவர்களை ஊக்குவிக்கவேன்டும் .
சித்த மருந்துகளை பிரபலப்படுத்தவேண்டும்.
மாநில மத்திய அரசு இதை செய்யவேண்டியது கடமை.
IMPCOPS என்று சென்னை அண்ணா சாலையில் தமிழக அரசு நடத்தும் /நடத்திய
பார்மசி இருக்கிறதா ? அவை சித்த மருந்துகளா அல்லது ஆயுர்வேதமா ?
சித்த மருந்துகளை பிரபலப்படுத்தவேண்டும்.
மாநில மத்திய அரசு இதை செய்யவேண்டியது கடமை.
IMPCOPS என்று சென்னை அண்ணா சாலையில் தமிழக அரசு நடத்தும் /நடத்திய
பார்மசி இருக்கிறதா ? அவை சித்த மருந்துகளா அல்லது ஆயுர்வேதமா ?
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
அகத்தியர் உள்ளிட்ட பதினெட்டு சித்தர்களும் ஏன் முதல் சித்தரான சிவபெருமான் கூட முறையாக சித்தா கல்லூரியில் படித்து பட்டம் வாங்கியவர்கள் இல்லை ஐயாT.N.Balasubramanian wrote:திரு தணிகாசலம் முறையாக சித்த மருத்துவம் படித்து தேறியவர் இல்லை என கோர்ட் கூறியுள்ளதே.
சித்த காலம் படித்திருப்பாரோ?
எது எப்பிடி இருப்பினும் நம் நாட்டில் நீண்ட காலமாக புழக்கத்தில் உள்ள சித்த /ஆயுர்வேத சிகிச்சைகளுக்கு
மதிப்பளித்து முறையாக சிகிச்சை அளிக்க அரசு முன் வரவேண்டும்.
ரமணியன்
இவர்கள் படிக்கும் சித்த மருத்துவத்துக்கு பாடத்திட்டம் உருவாக்கியவர்கள் யார் ?T.N.Balasubramanian wrote:முறையாக கற்று தேர்ச்சி பெற்ற சித்த மருத்துவர்களை ஊக்குவிக்கவேன்டும் .
சித்த மருந்துகளை பிரபலப்படுத்தவேண்டும்.
மாநில மத்திய அரசு இதை செய்யவேண்டியது கடமை.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ராஜா wrote:T.N.Balasubramanian wrote:திரு தணிகாசலம் முறையாக சித்த மருத்துவம் படித்து தேறியவர் இல்லை என கோர்ட் கூறியுள்ளதே.
சித்த காலம் படித்திருப்பாரோ?
எது எப்பிடி இருப்பினும் நம் நாட்டில் நீண்ட காலமாக புழக்கத்தில் உள்ள சித்த /ஆயுர்வேத சிகிச்சைகளுக்கு
மதிப்பளித்து முறையாக சிகிச்சை அளிக்க அரசு முன் வரவேண்டும்.
ரமணியன்[color] மேற்கோள் செய்த பதிவு: 1324491[/color]அகத்தியர் உள்ளிட்ட பதினெட்டு சித்தர்களும் ஏன் முதல் சித்தரான சிவபெருமான் கூட முறையாக சித்தா கல்லூரியில் படித்து பட்டம் வாங்கியவர்கள் இல்லை ஐயா
ஆஹா! இது அருமையான சட்ட தகவலாக இருக்கிறதே.!
சிவனுக்கு மற்றொரு பெயர் தணிகாசலம் !
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ராஜா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Similar topics
» சதை அடைப்புக்கு சித்த மருந்து
» போலி டாக்டர்கள் என்று கைது செய்யப்பட்ட சித்த மருத்துவர்கள் மீதான வழக்கை கைவிட உத்தரவு
» கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறிய சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் கைது
» பிரம்மானந்த பைரவம் - கரோனாவுக்குவ சித்த மருந்து
» வாழ்க்கை முறை / ஆரோக்கியம் / மருத்துவம் குறித்த நூல்கள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1