ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'அமெரிக்கா வேண்டாம்... கடவுளின் தேசமே போதும்': நீதிமன்றத்தை நாடிய சுற்றுலா பயணி

3 posters

Go down

'அமெரிக்கா வேண்டாம்... கடவுளின் தேசமே போதும்': நீதிமன்றத்தை நாடிய சுற்றுலா பயணி Empty 'அமெரிக்கா வேண்டாம்... கடவுளின் தேசமே போதும்': நீதிமன்றத்தை நாடிய சுற்றுலா பயணி

Post by ayyasamy ram Wed Jul 08, 2020 10:34 pm

'அமெரிக்கா வேண்டாம்... கடவுளின் தேசமே போதும்': நீதிமன்றத்தை நாடிய சுற்றுலா பயணி Tamil_News_large_2572691
திருவனந்தபுரம்:
உலகை உலுக்கி வரும் கொரோனா வைரசால், பல்வேறு
நாடுகளிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள்
பலரும் தங்களது சொந்த நாடுகளுக்குத் திரும்ப
முடியாமல், சிக்கித் தவிக்கின்றனர்.

தங்களை சொந்த நாடுகளுக்கு அனுப்ப அரசிடம் உதவி
கோரி வருகின்றனர். இந்நிலையில், கேரளாவுக்கு சுற்றுலா
வந்த அமெரிக்கர், அமெரிக்காவுக்குத் திரும்ப செல்ல
விருப்பம் இல்லை என்றும் கேரளாவிலேயே வாழ்நாளைக்
கழிக்க விரும்புவதாகவும் தெரிவித்திருப்பது, பலரையும்
ஆச்சர்யமடையச் செய்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்தவர், ஜானி பால் பியர்ஸ், 74.
இவர் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன், கேரளாவுக்கு
சுற்றுலா வந்தார். இந்த ஐந்து மாதங்களும் அவருக்கு
மறக்க முடியாத இதமான அனுமபவமாக இருந்ததால்
தனது மீதமுள்ள வாழ்நாள் முழவதையும்,
'கடவுளின் தேசம்' எனச் சுற்றுலா பயணிகள் மற்றும்
சூழல் ஆர்வலர்களால் புகழப்படும் கேரளாவிலேயே
கழிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதற்காக, தன் சுற்றுலா விசாவை, பிசினஸ் விசாவாக
மாற்றக் கோரி, கேரள உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

கடந்த பிப்., 26ம் தேதி சுற்றுலா விசாவில் ஜானி இந்தியா
வந்துள்ளார். இந்திய அரசின் விதிமுறைகளின்படி
சுற்றுலா விசா 180 நாட்கள் மட்டுமே செல்லும்.

அவரது விசா ஆக., 24ம் தேதி அன்று காலாவதியாக உள்ளது
குறிப்பிடத்தக்கது.

ஜானி பால் பியர்ஸ் கூறுகையில், 'அமெரிக்காவில்
கொரோனா வைரஸ் கடுமையாகப் பரவி வருகிறது.
இந்த வயதில் அங்கு செல்வது ஆபத்தானது. கடவுளின்
சொந்த தேசமான கேரளாவை மிகவும் நேசிக்கிறேன்.
நான் கேரளாவில் அதிக பாதுகாப்புடன் இருக்கிறேன்.
இங்கு 25 பேர் மட்டும்தான் வைரஸ் தொற்றுக்கு
பலியாகியுள்ளனர்.

நான் அமெரிக்காவுக்கு திரும்பிச் செல்ல விரும்பவில்லை.
இங்கேயே அமைதியாக வாழ விரும்புகிறேன். இந்தியாவில்
குடியுரிமையைப் பெற எளிதான வழி, இங்குள்ள ஒருவரை
திருமணம் செய்வதுதான்.

எனக்கு 74 வயதாகிவிட்டது. எனவே, இந்த வாய்ப்பை நான்
கடந்துவிட்டேன். என்னுடைய தற்போதைய விருப்பம்
ஐந்து ஆண்டுகளுக்கான பிசினஸ் விசாவைப் பெறுவதுதான்'
எனக்கூறியுள்ளார்.

தினமலர்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'அமெரிக்கா வேண்டாம்... கடவுளின் தேசமே போதும்': நீதிமன்றத்தை நாடிய சுற்றுலா பயணி Empty Re: 'அமெரிக்கா வேண்டாம்... கடவுளின் தேசமே போதும்': நீதிமன்றத்தை நாடிய சுற்றுலா பயணி

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Jul 09, 2020 11:07 am

மனிதனுக்கு இப்படியும் ஒரு ஆசை.
நல்லது தானே.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

'அமெரிக்கா வேண்டாம்... கடவுளின் தேசமே போதும்': நீதிமன்றத்தை நாடிய சுற்றுலா பயணி Empty Re: 'அமெரிக்கா வேண்டாம்... கடவுளின் தேசமே போதும்': நீதிமன்றத்தை நாடிய சுற்றுலா பயணி

Post by krishnaamma Thu Jul 09, 2020 4:10 pm

//இந்தியாவில் குடியுரிமையைப் பெற எளிதான வழி, இங்குள்ள ஒருவரை
திருமணம் செய்வதுதான். எனக்கு 74 வயதாகிவிட்டது. எனவே, இந்த வாய்ப்பை நான்
கடந்துவிட்டேன். என்னுடைய தற்போதைய விருப்பம்
ஐந்து ஆண்டுகளுக்கான பிசினஸ் விசாவைப் பெறுவதுதான்'
எனக்கூறியுள்ளார்.//

நல்ல காலம் நம்ப ஜெமினி கணேசன் போல 70 வயதில் இவருக்கு திருமண ஆசை வரவில்லை .... ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'அமெரிக்கா வேண்டாம்... கடவுளின் தேசமே போதும்': நீதிமன்றத்தை நாடிய சுற்றுலா பயணி Empty Re: 'அமெரிக்கா வேண்டாம்... கடவுளின் தேசமே போதும்': நீதிமன்றத்தை நாடிய சுற்றுலா பயணி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum