ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
எதிர்கால மழையில் மெரீனா காணாமல் போகும்: ஐஐடி எச்சரிக்கை Poll_c10எதிர்கால மழையில் மெரீனா காணாமல் போகும்: ஐஐடி எச்சரிக்கை Poll_m10எதிர்கால மழையில் மெரீனா காணாமல் போகும்: ஐஐடி எச்சரிக்கை Poll_c10 
Dr.S.Soundarapandian
எதிர்கால மழையில் மெரீனா காணாமல் போகும்: ஐஐடி எச்சரிக்கை Poll_c10எதிர்கால மழையில் மெரீனா காணாமல் போகும்: ஐஐடி எச்சரிக்கை Poll_m10எதிர்கால மழையில் மெரீனா காணாமல் போகும்: ஐஐடி எச்சரிக்கை Poll_c10 
heezulia
எதிர்கால மழையில் மெரீனா காணாமல் போகும்: ஐஐடி எச்சரிக்கை Poll_c10எதிர்கால மழையில் மெரீனா காணாமல் போகும்: ஐஐடி எச்சரிக்கை Poll_m10எதிர்கால மழையில் மெரீனா காணாமல் போகும்: ஐஐடி எச்சரிக்கை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிர்கால மழையில் மெரீனா காணாமல் போகும்: ஐஐடி எச்சரிக்கை

2 posters

Go down

எதிர்கால மழையில் மெரீனா காணாமல் போகும்: ஐஐடி எச்சரிக்கை Empty எதிர்கால மழையில் மெரீனா காணாமல் போகும்: ஐஐடி எச்சரிக்கை

Post by ayyasamy ram Wed Jul 08, 2020 1:33 pm

சென்னை
சென்னையில் மீண்டும் அதிகளவில் மழை பெய்யும். வெள்ளம் ஏற்பட்டு
மெரீனா கடற்கரை காணாமல் போகும் என ஐ.ஐ.டி., ஆய்வில் தெரிய
வந்துள்ளது.

2015 சென்னை பெருவெள்ளத்துக்கான பருவநிலை மாற்றத்தின்
தாக்கம் குறித்தும், எதிர்காலத்தில் அது ஏற்படுத்தக் கூடிய
தாக்கங்கள் பற்றியும் சென்னை ஐ.ஐ.டி.,யை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்
ஆய்வு மேற்கொண்டனர். இந்தியாவின் கடலோர நகரங்களில் பருவ நிலை
மாற்றம் ஏற்படுத்தும் தாக்கம், அதில் மீளும் வழிமுறைகள் பற்றி
ஆராய்வதற்கான இந்திய அரசின் சிறப்பு திட்டத்தின் கீழ் சூப்பர் கம்ப்யூட்டர்களை
கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வில், சென்னையில் 2015ல் பெய்த கன மழையை விட எதிர்காலத்தில்
பலமடங்கு அதிகமாக மழைப்பொழிவு இருக்கும் என்பது தெரிய வந்தது.
சென்னையில் பேரிழப்பு ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதாவது
சூப்பர் கம்ப்யூட்டர்களை கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்
2035, 2055, 2075 உள்ளிட்ட 20 ஆண்டு இடை வெளியில் சென்னையில் மழைப்
பொழிவு அதிகரிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

இதுபற்றி பேராசிரியர் பாலாஜி கூறுகையில், '2015 சென்னை பெருவெள்ளத்துடன்
ஒப்பிடுகையில் பருவநிலை மாற்றத்தின் காரணமாக எதிர்காலத்தில் மழை பாதிப்பு
இரண்டரை மடங்குக்கும் அதிகமாக இருக்கும். சென்னை, அதை சுற்றிலுள்ள
பகுதிகளிலிருந்து வெளியேறும் மழைநீர் கடலில் கலக்க வழியின்றி பெரும் பிரச்சினை
ஏற்படக்கூடும். மெரீனா உள்பட சென்னையின் தற்போதைய கடற்கரை பகுதிகளை
நீண்ட நாட்கள் கடல்நீர் சூழ்ந்திடும்' என்றார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எதிர்கால மழையில் மெரீனா காணாமல் போகும்: ஐஐடி எச்சரிக்கை Empty Re: எதிர்கால மழையில் மெரீனா காணாமல் போகும்: ஐஐடி எச்சரிக்கை

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Jul 09, 2020 11:21 am

இதுபற்றி பேராசிரியர் பாலாஜி கூறுகையில், '2015 சென்னை பெருவெள்ளத்துடன்
ஒப்பிடுகையில் பருவநிலை மாற்றத்தின் காரணமாக எதிர்காலத்தில் மழை பாதிப்பு
இரண்டரை மடங்குக்கும் அதிகமாக இருக்கும். சென்னை, அதை சுற்றிலுள்ள
பகுதிகளிலிருந்து வெளியேறும் மழைநீர் கடலில் கலக்க வழியின்றி பெரும் பிரச்சினை
ஏற்படக்கூடும். மெரீனா உள்பட சென்னையின் தற்போதைய கடற்கரை பகுதிகளை
நீண்ட நாட்கள் கடல்நீர் சூழ்ந்திடும்' என்றார்.


என்ன கொடுமையான விசயம்.
சென்னை இனி வாழத் தகுதியற்றதாகி விடுமோ?
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum