Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழமை வாய்ந்த தலைமைச் செயலகம் இடிப்பு
Page 1 of 1
பழமை வாய்ந்த தலைமைச் செயலகம் இடிப்பு
ஐதராபாத்
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின், பழமை வாய்ந்த தலைமைச்
செயலகத்தை இடித்து விட்டு, புதிய கட்டடம் கட்டும் பணியை
தெலுங்கானா மாநில அரசு துவக்கி உள்ளது.
தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான,
தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு மாநில
பிரிவினைக்கு முன், ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் தலைமைச்
செயலகம், ஐதராபாத் நகரில் செயல்பட்டு வந்தது;
இது மிகவும் பழமையான கட்டடம்.ஆந்திராவில் காங்கிரஸ், தெலுங்கு
தேசம் உள்ளிட்ட கட்சிகளின் தலைமையிலான அரசுகளின் எழுச்சிக்கும்,
வீழ்ச்சிக்கும் அசையா சாட்சியாக இந்த தலைமைச் செயலகம் இருந்து
வந்தது.
இங்கு, பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்கள்
அரங்கேறியுள்ளன. இந்நிலையில், தெலுங்கானா தனி மாநிலம் அமைந்த
பின், ஐதராபாத் நகரம், அந்த மாநிலத்தின் எல்லைக்குள் வந்தது.தலைமைச்
செயலகமும் பழைய இடத்திலேயே தொடர்ந்து செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், வாஸ்து, ஜோதிடம் போன்றவற்றில் நம்பிக்கையுள்ள
சந்திரசேகர ராவ், வாஸ்து நிபுணர்களின் அறிவுரைப்படி, தலைமைச்
செயலக கட்டடத்தை இடித்து விட்டு, அதே இடத்தில், 400 கோடி ரூபாய்
செலவில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு கடந்தாண்டு அடிக்கல்
நாட்டினார்.
இதற்கு, எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் கடும் எதிர்ப்பு
தெரிவித்தன. 'தலைமைச் செயலக கட்டடம் நல்ல நிலையில் இருக்கும்போது,
அரசு பணத்தை வீணடிக்கும் வகையில் எதற்கு புதிய கட்டடம்?' என, பலரும்
தெரிவித்தனர். இது தொடர்பாக தெலுங்கானா உயர் நீதிமன்றத்திலும் வழக்கு
தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், புதிய கட்டடம் கட்டுவதற்கு
சமீபத்தில் அனுமதி அளித்தது. இதையடுத்து, பழமை வாய்ந்த தலைமைச்
செயலகத்தை இடிக்கும் பணி, நேற்று துவங்கியது.
அடுத்த ஆண்டுக்குள் இதே இடத்தில் புதிய கட்டடத்தை கட்டுவதற்கு இலக்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
20 ஆயிரம் பேருக்குசிகிச்சை அளிக்கலாம்!
தலைமைச் செயலகத்தை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநில,
பா.ஜ., செய்தி தொடர்பாளர் கிருஷ்ண ராஜ சாகர் கூறியதாவது:
மற்ற மாநிலங்களின் முதல்வர்கள் கொரோனா நோயாளிகளுக்காக மருத்துவ
மனைகள் அமைக்கும் பணியில் கவனம் செலுத்தி வருகின்றனர். டில்லி,
கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பிரமாண்ட மருத்துவமனைகள் மிக குறுகிய
காலத்தில் கட்டப்பட்டுள்ளன.
ஆனால், தெலுங்கானா முதல்வர், நல்ல நிலையில் உள்ள கட்டடத்தை இடிப்பதில்
கவனம் செலுத்துகிறார். பழைய தலைமைச் செயலக கட்டடத்தில், 20 ஆயிரம்
படுக்கை வசதிகளை ஏற்படுத்தி, தற்காலிக மருத்துவமனையாக மாற்றலாம்.
அதை செய்வதற்கு பதிலாக, அந்த கட்டடத்தை இடித்து, புதிய கட்டடம் கட்டுவதற்கு
மக்களின் வரிப் பணத்தை வீணடிக்கிறார்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர்

Similar topics
» தலைமைச் செயலகம். புதியதா ? பழையதா ?
» 1,800 ஆண்டுகள் பழமை வாய்ந்த 9 அடி உயர பச்சைக்கல் ராமர் சிலை
» "கோடை சுற்றுலா' குடும்பத்துடன் வாரீர், புதிய தலைமைச் செயலகம் ?
» கோலாலம்பூர் : பழமை வாய்ந்த ஆலயம் இடிக்கப்படவில்லை – பழனிவேல் அறிக்கை
» 2600 ஆண்டு பழமை வாய்ந்த எகிப்து குழந்தை மம்மி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum