Latest topics
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..
2 posters
Page 1 of 1
ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..
கேரள சுங்கதுறையின் அதிரடி.. அரசு பெண் அதிகாரியின் பகீர்
திருவனந்தபுரம்: . ஸ்வப்னாவுக்கும் 30 கிலோ தங்க கட்டிகளுக்கும் என்ன சம்பந்தம்? என்று கேரளா சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.. கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரியான ஸ்வப்னா சுரேஷ் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டு வருகிறார்.. இதனால் கேரள அரசுக்கு சிக்கல் உருவாகும் அளவுக்கு ஸ்வப்னாவின் கடத்தல் விவகாரம் விஸ்வரூபமெடுத்து வருகிறது.
Thatstamil
தொடருகிறது

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரம் ஏர்போர்ட்டுக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.. அதனால் சுங்கத்துறை அதிகாரிகள் அலர்ட் ஆனார்கள்.. ஏர்போர்ட்டின் நிலைய சரக்கு பிரிவில் தீவிரமான சோதனையும் நடந்தது.
அப்போது, ஐக்கிய அரபு அமீரக அரசின் துணை தூதரக அட்ரசுக்கு ஒரு பெட்டி அனுப்பப்பட்டிருந்தது.. அந்த பெட்டி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்து சோதனை செய்தனர்.. அதற்குள் 30 கிலோ எடையுள்ள தங்கக்கட்டிகள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து, தூதரக அதிகாரிகளின் பெயரில் இந்த தங்கத்தை கடத்தியது யார் என்று ஆவணங்களை பார்த்தனர்.. அதில், தூதரகத்தில் வேலை பார்த்த சரித் நாயர் என்பவர் பெயர் அடிபட்டது.. உடனடியாக அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். போலி ஆதாரம் இந்த தங்கத்தை இவர் கடத்தி வந்துள்ளார்.
--------3
அப்போது, ஐக்கிய அரபு அமீரக அரசின் துணை தூதரக அட்ரசுக்கு ஒரு பெட்டி அனுப்பப்பட்டிருந்தது.. அந்த பெட்டி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்து சோதனை செய்தனர்.. அதற்குள் 30 கிலோ எடையுள்ள தங்கக்கட்டிகள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து, தூதரக அதிகாரிகளின் பெயரில் இந்த தங்கத்தை கடத்தியது யார் என்று ஆவணங்களை பார்த்தனர்.. அதில், தூதரகத்தில் வேலை பார்த்த சரித் நாயர் என்பவர் பெயர் அடிபட்டது.. உடனடியாக அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். போலி ஆதாரம் இந்த தங்கத்தை இவர் கடத்தி வந்துள்ளார்.
--------3
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..
அதே போல தூதரகத்தில் ஏற்கனவே பணிபுரிந்த ஸ்வப்னா சுரேஷ் என்பவர் பெயரும் உள்ளது.. ஆனால் இவரை இப்போது காணவில்லை.. தலைமறைவாகியுள்ளார்... இந்த தூதரகத்தில் ஸ்வப்னா வேலை பார்த்து வந்த நிலையில், 6 மாசத்துக்கு முன்பே, அந்த வேலையை விட்டுவிட்டார்.. ஸ்வப்னா, இப்போது கேரள அரசின் ஐ.டி பிரிவில் ஆபரேஷனல் மேனேஜராகப் பணிபுரிந்துவருகிறார். இந்த விஷயம் வெடித்ததையடுத்து, அவரை அப்பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளனர்.. ஸ்வப்னா மீது ஏற்கனவே ஒரு புகாரும் நிலுவையில் உள்ளதாம்.. தன்னுடன் வேலை பார்த்தவர் மீது தப்பான தகவலை சொல்லி, புகார் தந்தாராம் ஸ்வப்னா. ஒருமுறை தங்கம் கடத்தினால் ஸ்வப்னாவுக்கு 25 லட்ச ரூபாய் கிடைக்குமாம்.. ஸ்வப்னா சுரேஷின் வீட்டில் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் நிறைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
---------4
---------4
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..
இந்த கடத்தல் வழக்கில் சம்மந்தப்பட்ட 2 பேருமே முன்னதாக அரசின் கீழ் பணிபுரிந்து வந்துள்ளனர்.. வேலையை விட்டுவிட்டாலும், தொடர்ந்து இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.. அதனால் எப்படியும் இவர்களுக்கு பின்னால் பல விஐபிக்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை தந்து வருகிறது. ஸ்வப்னா விவகாரம் அரசியல் ரீதியாக புயலை கிளப்பியுள்ளது.. இதுகுறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கையை விடுத்து வருகின்றன.. தங்கம் பிடிக்கப்பட்ட நேரத்தில் தலைமை செயலகத்திலிருந்து ஸ்வப்னாவை தப்ப வைக்க சிலர் முயற்சி செய்துள்ளார்கள், முதல்வர் அலுவலகத்துக்கும் தங்கம் கடத்தலுக்கும் என்ன தொடர்பு என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-----5
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..
அரசின் ஐடி செயலாளரான ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கு ஸ்வப்னா நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.. சிவசங்கர், முதல்வர் பினராயி விஜயனுக்கு முதன்மை செயலாளர் ஆவார்.. வழக்கமாக, தூதரகத்துக்கு வரும் பார்சல்களை அதிகாரிகள் சோதனை செய்ய முடியாது என்பது பொதுவான விதி.. இதைதான் ஸ்வப்னாவும், சரித் நாயரும் சாதகமாக பயன்படுத்தி கொண்டுள்ளனர்.
இப்போதைக்கு இவர்கள் கடத்தி வரப்பட்ட தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.. அவற்றின் மதிப்பு கிட்டத்தட்ட 13 கோடியே 50 லட்சம் ரூபாய் ஆகும். சுங்கத்துறை அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு கேரள முதல்வர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.. விசாரணை மிக வேகமாக நடந்து வருகிறது. எல்லாம் முடிந்த பிறகுதான், உண்மை குற்றவாளி யார், ஸ்வேதாவுக்கும் இந்த தங்கக்கட்டிகளுக்கும் என்ன சம்பந்தம், பின்னணியில் உள்ளவர்கள் யார் யார் என்றெல்லாம் தெரியவரும்
xxxx
இப்போதைக்கு இவர்கள் கடத்தி வரப்பட்ட தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.. அவற்றின் மதிப்பு கிட்டத்தட்ட 13 கோடியே 50 லட்சம் ரூபாய் ஆகும். சுங்கத்துறை அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு கேரள முதல்வர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.. விசாரணை மிக வேகமாக நடந்து வருகிறது. எல்லாம் முடிந்த பிறகுதான், உண்மை குற்றவாளி யார், ஸ்வேதாவுக்கும் இந்த தங்கக்கட்டிகளுக்கும் என்ன சம்பந்தம், பின்னணியில் உள்ளவர்கள் யார் யார் என்றெல்லாம் தெரியவரும்
xxxx
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..
கேரள அரசுக்குத் தொடர்பில்லை
தங்க கடத்தல் விவகாரத்தில் கேரள அரசுக்குத் தொடர்பில்லை
ஐக்கிய அரபு அமீரக தூதரகம் வாயிலாகவே தங்கம் கொண்டு
வரப்பட்டுள்ளது
தங்க கடத்தல் விவகாரத்தில் எந்த குற்றவாளியையும்
கேரள அரசு ஒருபோதும் காப்பாற்றாது
---
- முதல்வர் பினராயி விஜயன்

ஸ்வேதாவுக்கும் இந்த தங்கக்கட்டிகளுக்கும் என்ன சம்பந்தம்
யாருங்க இந்த ஸ்வேதா ?
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Similar topics
» துபாயில் இருந்து பார்சல் மூலம் கடத்தல்: மும்பை விமான நிலையத்தில் 50 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்
» இப்படிதான் செய்தார்கள் 1000 கிலோ தங்க நாணயத்தை
» தி.நகரில் ஒரு கிலோ தங்க நகைகள் நூதன முறையில் கொள்ளை:
» ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் 200 கிலோ தங்க தகடு பதிப்பு
» மும்பையில் 70 கிலோ தங்க நகையுடன் ஜொலித்த பிரம்மாண்ட கணபதி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum