ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!

5 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்! - Page 4 Empty ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!

Post by T.N.Balasubramanian Tue Jul 07, 2020 4:03 pm

First topic message reminder :

ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்! - Page 4 Samayam-tamil

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்! - Page 4 Empty Re: ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!

Post by krishnaamma Wed Jul 15, 2020 2:04 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:அட.... இதுக்கு விளம்பரமா....

@krishnaamma நீங்களே இதை செய்துடலாம்... ட்ரை பண்ணுங்க.

நான் லேக்கியமெல்லாம் பண்ணவில்லை விமந்தனி, கஷாயம் அல்லது டீ தான்..நேற்று தான் 4 -5  immune காக டீ வகைகள் போட்டுள்ளேன்...பாருங்கள்....புன்னகை
.
.
.
.
அதுசரி, லேகியம் கிளறி அல்லது இனிப்புச்செய்து நானும் போலிசிஸில் மாட்டவா..... கூடாது  கூடாது  கூடாது ....... அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை ..... ஜாலி  ஜாலி  ஜாலி

அப்படியெல்லாம் விட்டுடுவோமா நாங்க...  ஜாலி  ஜாலி

அது என்னவோ சரிதான்... சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்! - Page 4 Empty Re: ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!

Post by krishnaamma Wed Jul 15, 2020 2:07 pm

T.N.Balasubramanian wrote:காஷாயம் அணிந்தவரும் 
விரும்பும் கஷாயமாக இருக்கட்டும்.

@krishnaamma

இதோ ஐயா :

116. Improve your immunity Kashayam | கஷாயம் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

விமந்தனி இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்! - Page 4 Empty Re: ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!

Post by T.N.Balasubramanian Wed Jul 15, 2020 5:19 pm

ம்ம்ம்ம் ......சூப்பர்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்! - Page 4 Empty Re: ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Jul 16, 2020 10:39 am

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:காஷாயம் அணிந்தவரும் 
விரும்பும் கஷாயமாக இருக்கட்டும்.

@krishnaamma

இதோ ஐயா :

116. Improve your immunity Kashayam | கஷாயம் !

மேற்கோள் செய்த பதிவு: 1324772
நல்லதொரு கஷாயம் தினமும் ஒரு முறை குடித்தால் போதும் தானே?
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்! - Page 4 Empty Re: ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!

Post by T.N.Balasubramanian Thu Jul 16, 2020 5:24 pm

தமிழ் எழுத்துரு மாற்றம் ஏற்படுகிறதா ? @krishnaamma

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்! - Page 4 Empty Re: ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!

Post by விமந்தனி Fri Jul 17, 2020 10:51 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
.............
இதைப் போல் சித்தமருந்துகளை கலந்து நீங்கள் ஒரு அல்வா அல்லது லேகியம்
முயற்சி பண்ணி பார்த்து பதிவிடுங்கள் , உங்களுக்கு தெரியாத இனிப்பா??
புன்னகை புன்னகை நான் இதுவரை எந்த சமையல் குறிப்பும் நம் தளத்தில் பதிவிட்டதில்லையே ஐயா. எப்படி சொல்லுகிறீர்கள்...? ஒன்னும் புரியல

அதுதானே, ஏதாவது போடுங்க விமந்தனி.....எங்களுக்கும் வித விதமான சமையல் குறிப்புகள் கிடைக்கும் தானே ஜாலி ஜாலி ஜாலி
:no :no :no சமையலுக்கு ஒன் & ஒன்லி கிருஷ்ணாம்மா... புன்னகை புன்னகை

ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்! - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்! - Page 4 Empty Re: ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!

Post by T.N.Balasubramanian Sat Jul 18, 2020 9:13 pm

மேற்கோள் செய்த பதிவு: 1324972

ஏதாவது போடுங்க என்று க்ரிஷ்ணாம்மாவே சொல்லிட்டாங்க.
போட்டுடுங்க ........யாராவது அதன்படி செய்துவிட்டு குறை 
சொல்லுவார் என பயப்படறீங்களா? கவலையே வேண்டாம்.

நீங்க போடலேன்னா வீட்டுலே சமைக்கிறது "ஏங்க...... "தான் நினைச்சுக்கமாட்டாங்களா?  

அட்லீஸ்ட் ஒரு டீ யோ காஃபி போடுங்க ......
சுக்கு காபி போட்டுவிட்டு இது கொரோனாவிற்கு மிக சிறந்தது என்று சொல்லிக்கலாம்.

நீங்கள் போடப்போகும்  பதிவிற்கு இப்பவே மறுமொழி இட தயார் நிலையில்,

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

விமந்தனி இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்! - Page 4 Empty Re: ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!

Post by விமந்தனி Sat Jul 18, 2020 11:44 pm

T.N.Balasubramanian wrote:

ஏதாவது போடுங்க என்று க்ரிஷ்ணாம்மாவே சொல்லிட்டாங்க.
போட்டுடுங்க ........யாராவது அதன்படி செய்துவிட்டு குறை 
சொல்லுவார் என பயப்படறீங்களா? கவலையே வேண்டாம்.

நீங்க போடலேன்னா வீட்டுலே சமைக்கிறது "ஏங்க...... "தான் நினைச்சுக்கமாட்டாங்களா?  

அட்லீஸ்ட் ஒரு டீ யோ காஃபி போடுங்க ......
சுக்கு காபி போட்டுவிட்டு இது கொரோனாவிற்கு மிக சிறந்தது என்று சொல்லிக்கலாம்.

நீங்கள் போடப்போகும்  பதிவிற்கு இப்பவே மறுமொழி இட தயார் நிலையில்,

ரமணியன்
நீங்க போடலேன்னா வீட்டுலே சமைக்கிறது "ஏங்க...... "தான் நினைச்சுக்கமாட்டாங்களா?

- சிப்பு வருது சிப்பு வருது இதுவேறையா..... புன்னகை புன்னகை அப்படின்னா போட்டுட்டா போச்சு. ... புன்னகை ஆனா பாருங்க ஐயா.... நான் படம் மட்டும் தான் போடுவேன். ரெசிபி சொல்ல மாட்டேன். ஏன்னா... ஒத்தை விரல்ல எனக்கு டைப் செய்யற பொறுமை இப்ப என்கிட்ட இல்ல. புன்னகை புன்னகை

சரி, படப்பதிவேற்றம் செய்ய முடியவில்லையே....? சோகம்

எப்படி போடுவது? சோகம்

இன்னும் எனக்கு மறுமொழி பெட்டியை தவிர எதுவுமே தெரியவில்லை. அழுகை அழுகை அழுகை

(குறிப்பு: 'ஏங்க....' இல்லை "என்னங்க.." - மறுபடியும் இரண்டாவது முறையாக நினைவு படுத்துகிறேன் என்று நினைக்கிறன் ஐயா புன்னகை )

ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்! - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்! - Page 4 Empty Re: ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!

Post by T.N.Balasubramanian Sun Jul 19, 2020 11:23 am

மேற்கோள் செய்த பதிவு: 1325072

அடப்பாவமே !
ஒரு விரல் கிருஷ்ணா ராவ் -நடிகர் மாதிரி ஒரு விரலில் பல பதிவுகள்  மகிழ்ச்சி மகிழ்ச்சி 

"என்னங்க "அப்பிடியா ? வயதாகி விட்டது .மறந்து விடுகிறது.

உங்கள் கணினியில் address bar இல் வலது கையோரம்  ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்! - Page 4 1f341 பூச்செண்டு போல் ஐகான் தெரிகிறதா?
அதில் extensions என்று வரி வருகிறது. அதில் கூகுளை input tools வரும் .அதில் நுழைந்து உங்களுக்கு விருப்பமான மொழியை தேர்ந்து எடுத்துக்கொள்ளலாம்.

க்ரிஷ்ணாம்மா அவர்களுக்கும் தடங்கல் என்று கூறி இருந்தார்கள்.அவர்களுக்கும் இதை தெரிவு படுத்தி இருந்தேன்.

அவர்களுக்கு தமிழாக்கம் மறுமொழியில் வருகிறதா என தெரியவில்லை .கேட்டு இருந்தேன்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்! - Page 4 Empty Re: ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!

Post by விமந்தனி Sun Jul 19, 2020 11:39 pm

தமிழில் டைப் செய்வதில் சிரமமில்லை ஐயா. நான் எப்போதுமே கூகுள் இன்புட் டூல்ஸ் தான் உபயோகிக்கிறேன். நான் சொன்னது மற்ற BB Code ஸ் புன்னகை புன்னகை

ஒருவேளை என் கணினியில் நான் நிறுவியிருக்கும் OS ஈகரையை சப்போர்ட் செய்யவில்லையா என்னவென்று தெரியவில்லை. சோகம்

ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்! - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்! - Page 4 Empty Re: ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics
» சென்னையில் 23-ந் தேதி நடைபெறும்: ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை அமோகம் - ஒரே நாளில் விற்று தீர்ந்தது
» நாய்க்கறி விற்பனை அமோகம்!
» தமிழகம் முழுவதும் குட்கா விற்பனை அமோகம்
»  வாத்து விற்பனை அமோகம்: திருவள்ளூர் மாவட்டத்தில் ஆந்திர வியாபாரிகள் தஞ்சம்
» பழனி கோயிலில் 10 நாளில் 2.20 கோடிக்கு பஞ்சாமிர்தம் விற்பனை...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum