Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
5 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
First topic message reminder :
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1324165
1.மிளகு
2.சுக்கு
3.திப்பிலி
4.கருஞ்சீரகம்
5.சித்தரத்தை
6.கடுக்காய்
7.சாதிக்காய்
8.பவளமல்லி இலை
9.கற்பூரவல்லி இலை
10.துளசி சாறு
13.அருகம்புல் சாறு
14.வெப்பிலை
15.வெற்றிலை
16.மஞ்சள்
இதைப் போல் சித்தமருந்துகளை கலந்து நீங்கள் ஒரு அல்வா அல்லது லேகியம்
முயற்சி பண்ணி பார்த்து பதிவிடுங்கள் , உங்களுக்கு தெரியாத இனிப்பா??
இஞ்சி முரப்பா !
விமந்தனி க்கு சொன்னது போல டீ வகைகள் போட்டுள்ளேன் பாருங்கள் ஐயா, மேலும் இந்த இஞ்சி முரப்பாகூட செய்துவைத்துக்கொண்டு சாப்பிடலாம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
T.N.Balasubramanian wrote:@krishnaamma
இதை தயார் செய்தாலும் முதலில் தேவைப்படுகின்ற
ஈகரை உறவுகளுக்கு கொடுக்கவும்.
ஈகரை உறவுகளுக்கு அப்பிடி ஒரு நிலை வரக்கூடாது
ஜோக்காக சொல்லவில்லை.
விளம்பரம் வேண்டாம்.
அந்த ஆசாமி கடையை சீல் வைத்துவிட்டார்களாம்.
அவரையும் உள்ளே வைத்துவிட்டார்களாம் .
டிவி செய்திதான்.
கண்டிப்பாக எனக்குத் தெரிந்ததை இங்கு பகிந்து கொள்கிறேன் ஐயா ...நீங்கள் சொல்வது போல அதற்காக யாருக்கும் உடம்புக்கு வரவேண்டாம்........பொதுவாக, இஞ்சி , மிளகு சீரகம், பூண்டு வெங்காயம் என்று சளி ஜுரம் வராமல் நம்மை நாம் காத்துக்கொள்ள உதவும் சாமான்களைக் கொண்டு சமையல் செய்து சாப்பிட்டால் இந்த கால த்திற்கு நல்லது
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
விமந்தனி wrote:நான் இதுவரை எந்த சமையல் குறிப்பும் நம் தளத்தில் பதிவிட்டதில்லையே ஐயா. எப்படி சொல்லுகிறீர்கள்...?பழ.முத்துராமலிங்கம் wrote:
.............
இதைப் போல் சித்தமருந்துகளை கலந்து நீங்கள் ஒரு அல்வா அல்லது லேகியம்
முயற்சி பண்ணி பார்த்து பதிவிடுங்கள் , உங்களுக்கு தெரியாத இனிப்பா??
அதுதானே, ஏதாவது போடுங்க விமந்தனி.....எங்களுக்கும் வித விதமான சமையல் குறிப்புகள் கிடைக்கும் தானே
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
krishnaammaa wrote:அதுசரி, லேகியம் கிளறி அல்லது இனிப்புச்செய்து நானும் போலிசிஸில் மாட்டவா..... ....... .....
நாங்க சும்மாவா இருப்போம்.
உங்களை சப்போர்ட் பண்ணுவோம். கவலை வேண்டாம்.
பழ மு ஆசை படுகிறார்..
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
மேற்கோள் செய்த பதிவு: 1324323T.N.Balasubramanian wrote:krishnaammaa wrote:அதுசரி, லேகியம் கிளறி அல்லது இனிப்புச்செய்து நானும் போலிசிஸில் மாட்டவா..... ....... .....
நாங்க சும்மாவா இருப்போம்.
உங்களை சப்போர்ட் பண்ணுவோம். கவலை வேண்டாம்.
பழ மு ஆசை படுகிறார்..
ம்ம்... அந்த நம்பிக்கை இருக்கிறது ஐயா, என்றாலும் பழமு ஐயாவிற்காக டீ வகைகள் மற்றும் ஒரு கஷாயம் போட்டுள்ளேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
அப்படியெல்லாம் விட்டுடுவோமா நாங்க...krishnaamma wrote:
நான் லேக்கியமெல்லாம் பண்ணவில்லை விமந்தனி, கஷாயம் அல்லது டீ தான்..நேற்று தான் 4 -5 immune காக டீ வகைகள் போட்டுள்ளேன்...பாருங்கள்....
.
.
.
.
அதுசரி, லேகியம் கிளறி அல்லது இனிப்புச்செய்து நானும் போலிசிஸில் மாட்டவா..... ....... .....
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
ஆமாம்... ஆமாம்.krishnaamma wrote:T.N.Balasubramanian wrote:@krishnaamma
இதை தயார் செய்தாலும் முதலில் தேவைப்படுகின்ற
ஈகரை உறவுகளுக்கு கொடுக்கவும்.
ஈகரை உறவுகளுக்கு அப்பிடி ஒரு நிலை வரக்கூடாது
ஜோக்காக சொல்லவில்லை.
விளம்பரம் வேண்டாம்.
அந்த ஆசாமி கடையை சீல் வைத்துவிட்டார்களாம்.
அவரையும் உள்ளே வைத்துவிட்டார்களாம் .
டிவி செய்திதான்.
கண்டிப்பாக எனக்குத் தெரிந்ததை இங்கு பகிந்து கொள்கிறேன் ஐயா ...நீங்கள் சொல்வது போல அதற்காக யாருக்கும் உடம்புக்கு வரவேண்டாம்........பொதுவாக, இஞ்சி , மிளகு சீரகம், பூண்டு வெங்காயம் என்று சளி ஜுரம் வராமல் நம்மை நாம் காத்துக்கொள்ள உதவும் சாமான்களைக் கொண்டு சமையல் செய்து சாப்பிட்டால் இந்த கால த்திற்கு நல்லது
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
கவனித்தீர்களா... அது எனக்கு சொன்னது இல்லை. உங்களுக்காக....krishnaamma wrote:விமந்தனி wrote:நான் இதுவரை எந்த சமையல் குறிப்பும் நம் தளத்தில் பதிவிட்டதில்லையே ஐயா. எப்படி சொல்லுகிறீர்கள்...?பழ.முத்துராமலிங்கம் wrote:
.............
இதைப் போல் சித்தமருந்துகளை கலந்து நீங்கள் ஒரு அல்வா அல்லது லேகியம்
முயற்சி பண்ணி பார்த்து பதிவிடுங்கள் , உங்களுக்கு தெரியாத இனிப்பா??
அதுதானே, ஏதாவது போடுங்க விமந்தனி.....எங்களுக்கும் வித விதமான சமையல் குறிப்புகள் கிடைக்கும் தானே
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» சென்னையில் 23-ந் தேதி நடைபெறும்: ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை அமோகம் - ஒரே நாளில் விற்று தீர்ந்தது
» நாய்க்கறி விற்பனை அமோகம்!
» தமிழகம் முழுவதும் குட்கா விற்பனை அமோகம்
» வாத்து விற்பனை அமோகம்: திருவள்ளூர் மாவட்டத்தில் ஆந்திர வியாபாரிகள் தஞ்சம்
» பழனி கோயிலில் 10 நாளில் 2.20 கோடிக்கு பஞ்சாமிர்தம் விற்பனை...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|