புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேலன்:- அறிந்திடாத தகவல்கள் கூகுள்.
Page 1 of 1 •
- velangதளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
1. பிரதான நகரங்களின் தற்போதைய நேரத்தை அறிந்து கொள்ள வேண்டுமாயின் "time in " என்ற விதத்தில் டைப் செய்து தேடிக் கொள்ள முடியும். உதாரணம்: "time: London" என்று டைப் செய்து தேடுவதன் மூலம் கொழும்பின் தற்போதைய நேரத்தை அறிந்து கொள்ள முடியும்
2. கூகுள் கல்கூலேடர் மூலம் அடிப்படை கணித முறைகளை செய்து கொள்ளுவதுடன் பை, கொஸ், தான், ரூட் போன்ற கடினமான கணிப்புகளையும் செய்து கொள்ள முடியும். உதாரணம் ; 10 + 20 என்று டைப் செய்து தேடவும், கூகிள் கல்குலேட்டர் திரையில் தோன்றும். அதன் மூலம் எல்லா வகையான கணிப்புகளையும் செய்து கொள்ள முடியும்
3.அலகு மாற்றி மூலம் நாணய மாற்று விகிதங்களையும் தூர, நிறை அளவுகளையும் மாற்றி பெற்றுக் கொள்ள முடியும். உதாரணம்: "1 USD in LKR" என்று டைப் செய்து தேடுவதன் மூலம் நாணய மாற்று விகிதத்தை பெற்றுக் கொள்ளலாம் "1 km in inches" என்று டைப் செய்து தேடுவதன் மூலம் தூர அளவுகளை மாற்றி பெற்று கொள்ள முடியும் மேலும் திரையில் தோன்றும் அழகு மாற்றியின் மூலமும் அலகுகளை மாற்றி பெறலாம்
4.ஒரு குறிப்பிட்ட இணைய தளத்தில் உள்ள தகவல்களை மட்டும் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் "site" என்ற சொல்லை பயன்படுத்தி தேட முடியும். உதாரணமாக "site: ebay.com" என்று தேடுவதன் மூலம் ebay இணைய தளத்திலுள்ள விடயங்களை முன்னிலையாக பெற்றுக் கொள்ள முடியும்.
5. மொழி மாற்றி மூலம் பிற மொழியில் உள்ள சொற்களை தேவையான மொழிக்கு மாற்றி பெற்று கொள்ள முடியும். "translate in " என்ற விதத்தில் பயன்படுத்த முடியும்.
உதாரணம்: "translate Tamil Computer in tamil" என்று டைப் செய்து தேடுவதன் மூலம் '' என பெற்று கொள்ள முடியும் "translate கணினி in hindi" என்று டைப் செய்து தேடுவதன் மூலம் 'प्रणाली' என பெற்று கொள்ள முடியும்
6. பைல் எக்ஸ்ட்டேன்சங்களை பாவிப்பதன் மூலம் உரிய பைல் வகைகளைத் தேடிப் பெற்றுக் கொள்ள முடியும். உதாரணம்: "zahira filetype:pdf" என்று டைப் செய்வதாம் மூலம் zahira என்ற பெயரில் உள்ள pdf வகையான பைல்களை பெற்று கொள்ள முடியும். filetype:doc என்று பாவித்தால் word documents களை தேடிப் பெற்றுக் கொள்ள முடியும்.
7. விமானத்தின் இலக்கங்களை டைப் செய்து தேடுவதன் மூலம் அது புறப்படும் மற்றும் சென்றடையும் நேரம், இடம் போன்ற தகவல்களையும் அதன் தற்போதைய நிலையையும் அறிந்து கொள்ள முடியும் உதாரணம்: UL217
8. முக்கிய நகரங்களில் திரையிடப்படும் திரைப்படங்கள் பற்றிய தகவல்களையும் பெற்றுக் கொள்ள முடியும். இது அமெரிக்கா, ஐக்கிய ராச்சியம் போன்ற நாடுகளிலேயே சிறப்பான தகவல்களை தற்போது வழங்குகிறது. நகரங்களின் zip code மூலம் இத்தகவல்களை பற்றுக் கொள்ளலாம். உதாரணம்: 'movies: W11 2BQ' என்று டைப் செய்து தேடுவதன் மூலம் லண்டனில் திரையிடப்படும் திரைப்படங்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.
9. கால நிலை பற்றிய தகவல்களையும் கூகுள் தேடல் மூலம் இலகுவாக அறிந்து கொள்ள வாய்ப்புள்ளது. உதாரணம்: "forecast: Colombo" அல்லது "weather: Colombo" என டைப் செய்து தேடுவதன் மூலம் கொழும்பு நகரத்தின் ஒரு வாரத்துக்கான கால நிலை எதிர்வு கூறலைப் பெற்றுக் கொள்ள முடியும்.
10. சாதாரணமாக தேடல்களின் போது தேடலை ஒத்த கருத்தில் உள்ள ஆனால் நமக்கு தேவையற்ற விஷயங்களும் பட்டியல் படுத்தப்படலாம். இதனை தவிர்த்துக் கொள்ள '-' என்ற குறியீட்டை பயன் படுத்தலாம். உதாரணம்; 'apple -iphone' என டைப் செய்வதன் மூலம் iPhone தவிர்ந்த ஆப்பிள் சம்பந்தமான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.
11. குறிப்பிட்ட நகரத்தின் ஜனத்தொகை, வேலைவாய்ப்பு, பிறப்பு, இறப்பு போன்ற பொதுவான தகவல்களை பெற்றுக் கொள்ளவும் முடியும். உதாரணம்: 'polulation: India' என டைப் செய்து தேடுவதன் மூலம் இந்தியாவின் ஜனத்தொகை பற்றிய தகவலை பெற்று கொள்ள முடியும்
12. ஒரே மாதிரியான இணையத் தளங்களை தேடி பெற்றுக் கொள்ள 'related' என்ற சொல்லை பயன்படுத்தலாம். உதாரணத்துக்கு இந்தியாவில் உள்ள செய்தி தளங்களை பெற்றுக் கொள்ள விரும்பின் 'related: dailymirror.india' என டைப் செய்து தேடி பாருங்கள்.
13. FedEx, USPS, UPS.Professional.Bluedart.போன்ற பார்சல் பரிமாற்ற சேவை வழங்குனர்களினூடாக பொருட்களை அனுப்பும் போது அல்லது பெற்றுக்கொள்ளும்போது அவர்கள் வழங்கும் இலக்கத்தினை கூகுளில் டைப் செய்து தேடுவதன் மூலம் பார்சல் நிலை பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.
14.சில சொற்களுக்கான வரைவிலக்கணங்களை அறிந்து கொள்ள "Define" என்ற சொல்லினை பயன்படுத்த முடியும்.
உதாரணம்: "Define: management" என்று டைப் செய்து தேடுவதன் மூலம் முகாமைத்துவம் சென்ற சொல்லுக்கான வரைவிலக்கணத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்
15. இரண்டு நகரங்களுக்கிடையிலான தூரம், பயண நேரம் போன்ற தகவல்களை பெற்றுக் கொள்ள " to " என்ற விதத்தில் டைப் செய்து தேடிக் கொள்ள முடியும். உதாரணம்: "Chennai to Calcutta " என டைப் செய்து தேடிப் பாருங்கள்.
16. இரண்டு பிரதான நகரங்களுக்கிடையிலான விமானப் போக்குவரத்து நேர அட்டவணையை பெற்றுக் கொள்ள விரும்பின் " to " என்றவாறு டைப் செய்து தேடித் பெற்றுக் கொள்ள முடியும். உதாரணம்: "Bombat to Dubai" என டைப் செய்து தேடிப் பாருங்கள்
17. கிரிக்கட் போட்டிகள், நேர அட்டவணை, வெற்றி தோல்வி சம்பந்தமான தகவல்களை பெற்றுக் கொள்ள " Vs " என்றவாறு டைப்செய்து தேடிப்பெற்றுக் கொள்ள முடியும்.உதாரணம்: "Sri Lanka Vs England"என டைப் செய்து தேடிப் பாருங்கள்.
18. நீங்கள்இருக்கும் இடத்திற்கு அண்மையில் உள்ள விமான நிலையம், ஹோட்டல், மருத்துவமனை போன்ற முக்கிய இடங்களை அறிந்து கொள்ள "Closest" என்ற சொல்லை பயன்படுத்த முடியும் உதாரணம்: "closest: airport", "closest: hotel", "closest: hospital" என டைப் செய்து தேடிப் பாருங்கள்
19. நீங்கள் கூகுள் தளத்தில் தேடியவை அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருக்கும். அவற்றை நீங்கள் தேவையான போது http://google.com/history என்ற பக்கத்தில் அறிந்து கொள்ள முடியும். உங்கள் தேடல்களை பதிவு செய்துகொண்டு பின்னர் தேவையான போது மீட்டு பார்க்கும் வசதியை பெற்றுக் கொள்ள நீங்கள் உங்கள் கூகுள் அக்கௌண்டில் லொகின் செய்து கொண்டிருத்தல் அவசியம்
20. இறுதியாக "do a barrel roll" என்று கூகுளில் டைப் செய்து பாருங்கள். கூகுள் டெக்ஸ்டாப்ஆனது 360 டிகிரி ஒரு சுற்று சுற்றிவரும்.
பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
இணையதளத்தில் காணhttps://velang.blogspot.com/2020/07/blog-post_9.html செல்லவும்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1