புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டப்பா உணவுகளில் அடுத்த அவதாரம் நல்லது தான்; மிஞ்சினால் கெட்டது Poll_c10டப்பா உணவுகளில் அடுத்த அவதாரம் நல்லது தான்; மிஞ்சினால் கெட்டது Poll_m10டப்பா உணவுகளில் அடுத்த அவதாரம் நல்லது தான்; மிஞ்சினால் கெட்டது Poll_c10 
48 Posts - 51%
heezulia

39 Posts - 41%
mohamed nizamudeen

4 Posts - 4%
T.N.Balasubramanian

3 Posts - 3%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

டப்பா உணவுகளில் அடுத்த அவதாரம் நல்லது தான்; மிஞ்சினால் கெட்டது

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jan 08, 2010 5:55 pm

டப்பா உணவுகளில் அடுத்த அவதாரம்

நல்லது தான்; மிஞ்சினால் கெட்டது

"தயிர்...தயிர்...வேணுமா அம்மா...' என்று இப்போதும் கூட தெருக்களில் பானையில் தயிர் கொண்டு வந்து விற்பது கிராமங்களை ஒட்டிய சில நகரங்களில் இருக்கிறது. அந்த தயிர் வாங்கி சாப்பிட் டிருக்கீங்களா... அவ்வளவு கட்டியாக இருக்கும்; ஒரு வித சுவை உங்களை ஈர்க்கும்.
சென்னை போன்ற நகரங்களில் பானை தயிர் விற்பனை எல்லாம் போய்விட்டது; "மால்'களில் மட்டுமல்ல, சாதா கடைகளிலும் பாக்கெட் தயிர், பால் பொருட்கள் தான் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், மேற்கத்திய அவதாரம் தான் " ப்ரோ பயோட்டிக்' உணவுப்பொருட்கள்; பால், பால் பொருட்கள், ஐஸ்கிரீம்களாகத்தான் இந்த வகை டப்பா உணவுப்பொருள் சில ஆண்டு முன் நுழைந்தது. ஆனால், இப்போது இது பலவகை உணவுகளில் உலா வரப்போகிறது. ஆம், வெளிநாட்டு நிறுவனங்கள், இப்படிப்பட்ட டப்பா உணவுகளை இந்தியாவில் குவிக்க தயாராகிவிட்டன.

நல்லதா - கெட்டதா

"ப்ரோ பயோட்டிக்' உணவு நல்லதா? கெட்டதா? ஒரு வகையில் நல்லது தான்; ஆனால், மிஞ்சினால் கெட்டதும் கூட என்பது தான் நிபுணர்கள் கருத்து. "ப்ரோ ப்யோட்டிக்' என்பது, உயிருள்ள பாக்டீரியா கலந்த உணவு; மனித உடலுக்கு நல்லது தான்; எளிதில் ஜீரணிக்க உதவும்; எந்த பாதிப்பையும் தராது; நாம் அருந்தும் பாலில், "அசிடோபிலஸ்' என்ற பாக்டீரியா உள்ளது. இதுபோல, பால் பொருட்கள் முதல் காய்கறி, பழங்கள் வரை உயிருள்ள பாக்டீரியாக்கள் உள்ளன' என்கின்றனர்.
இன்னும் சொல்லப்போனால், இட்லி, தோசை , அடை மாவு போன்ற அரைத்து வைக்கும் மாவுகளில் உள்ள புளிக்கும் "ஈஸ்ட்' போன்றவையும் ஒரு வகை "ப்ரோ பயோட்டிக்' தான் என்பதும் இவர்கள் கருத்து.

மொறுமொறு வரை
இளைய தலைமுறையினரை வெகுவாக கவர்ந்துள்ள பாக்கெட் "மொறுமொறு'க்களுடன் இப்போது கொடிகட்டிப்பறப்பது "ப்ரோ பயோட்டிக்' பாக்கெட் உணவுகள் தான். பால், தயிர், இனிப்பு தயிரான யோகர்ட் போன்றவையும் இவர்களின் குளிர்பான பட்டியலில் சேர்ந்து விட்டது.
இந்தியாவில் " ப்ரோ பயோட்டிக்' நுழைந்து ஐந்தாண்டாகிவிட்டது என்றாலும், அதன் அளவு மீறிய வர்த்தக ஊடுருவல், இப்போது தான் மத்திய அரசை அசைத்துள்ளது. வெளிநாட்டு மருந்துகளுக்கு கட்டுப்பாடு உள்ளது போல, இதற்கும் கட்டுப்பாடு கொண்டு வர உள்ளது.
ஐரோப்பிய நிறுவனங்கள், இந்தியாவில் "ப்ரோ பயோட்டிக்'குகளுக்கு அதிக மவுசு இருப்பதை அறிந்து மொறு மொறு பொருட்கள் வரை தயாரித்து விற்பனை செய்ய தயாராகி வருகிறது. கோதுமை உட்பட சில தானியங்களில் "ப்ரோ பயோட்டிக்' சிற்றுண்டிகளை பாக்கெட்களில் அடைத்து விற்பனை செய்வதே இவற்றின் நோக்கம்.

கல்லீரலை பாதிக்கும்
கல்லீரலில் பாதிப்பு வந்தால் அதற்கு பெயர் "பான்கிரியாட்டிஸ்' என்பது. அதிக மது குடித்தால் வரும் இது. இந்த பாதிப்பு அதிகமானால், சிறுநீரகத்தை பாதிக்கும்; சர்க்கரை நோயை அதிகரிக்கும்.
"ப்ரோ பயோட் டிக்' உணவுகளை மிதமாக சாப் பிட்டு வந்தால் அதனால், உடலுக்கு நல்லது தான். மிஞ்சினால் கல்லீரல் பாதிப்பு அதிகரிக்குமாம். ஐரோப்பிய நாடுகளில் பலர் உயிரை பறித்துள்ளது இந்த பாதிப்பு. இப்படிப்பட்ட உணவு தான் இப்போது இந்தியாவில் பல வகையில் விஸ்வரூபம் எடுக்க தயாராக உள்ளது.
கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க, அதில் பாயும் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு சீராக இருக்க வேண்டும். அதிக "ப்ரோ பயோட்டிக்' உணவுகளால் அதிக பாக்டீரியா சேர்ந்தால், அதுவே கெட்டதாகி விடுகிறது. ஆக்சிஜன் அளவை மேலும் குறைக்கிறது என்று நிபுணர்கள் சொல்கின்றனர்.

பாக்கெட் உணவில் வாழலாமா
பாக்கெட் உணவுகளில் மட்டுமே அன்றாடம் உணவுத் தேவையை கவனித்துக் கொள்ளலாம் என்ற மனப்போக்கு, இளைய தலைமுறையினரிடம் உள்ளது. அதனால் தான், அதிக அளவில் பாக்கெட் உணவுகளை வெளிநாட்டு நிறு வனங்கள், இங்கு கொட்டுகின்றன; அவை விற்பனையும் ஆகின்றன. எதுவும் மிஞ்சினால் விஷம் தான். அதை உணர்ந்து, "படித்த' இளைய தலைமுறையினர், பாக்கெட் உணவுகளில் உஷாராக இருந் தால் அவர்கள் உடல் நலம் பாதுகாக்கப்படும்; இல்லையேல், சர்க்கரை, இதய பாதிப்பு மட்டுமல்ல, கல்லீரல் போன்றவையும் பாதிக்கப்பட்டு,பெரும் சுகாதார கேட்டை சந்திக்க நேரிடும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆக, இளைய தலைமுறையினரே, பாக்கெட் உணவுகளை வாங்கும் போதே யோசியுங்கள்; பாக்கெட் ட்ரிங்குகளை வாங்குவதை விட,பிரஷ் ஜூஸ் சாப்பிடும் போக்கை பின்பற்றுங்கள்; உங்கள் படிப்பும், திறமையும் உங்களுக்கும் உதவும்; நாட்டுக்கும் உதவும்.

மேற்கத்திய மக்களை பாதித்த பாக்கெட் உணவுகள், உங்கள் உயிருக்கு ஆபத்தாக இருக்க வேண்டுமா...?

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக