புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_m10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10 
336 Posts - 79%
heezulia
இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_m10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_m10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_m10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10 
8 Posts - 2%
prajai
இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_m10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_m10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_m10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_m10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_m10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_m10இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றுவியாசகுரு_பூஜை 05-07-2020


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 05, 2020 9:26 pm

இன்றுவியாசகுரு_பூஜை  05-07-2020 VvnSnRVmVMjUI6NDiWAG+b351b4f1-1c8d-45df-b7a0-c612ca07055d

இன்றுவியாசகுரு_பூஜை
05-07-2020

வேத வியாச பகவானின் தீர்க்க தரிசனங்கள்.
---------------------------------------------
-------------------------
சுமார் 5000,000 ஆண்டுகளுக்கு முன்பே,
வேதத்தின் தலைவரான வியாச பகவான்
அருளிய கலிகாலத்தைப் பற்றிய தீர்க்க
தரிசனங்கள். அவர் தம் திருவாய்
மலர்ந்தருளிய கருத்துக்கள்.
கலியிலே திருமணம் மணல்வீடு ஆகும்!
காவலாம் வேலியே பயிர்களை மேயும்!
பலசாலி அரசாளும் நிலைவந்து சேரும்!
பாமரர் மேல் வரிகள் பலமாக ஏறும்!
வியாபார நேர்மைகள் காணாமல் போகும்!
வீடெல்லாம் சோகங்கள் விளையாட்டு ஆகும்!
குருசிஷ்ய நெறிதர்மம் அரிதாகிப் போகும்!
குலமங்கை பொருளுக்குத் தடுமாறல் ஆகும்!
உள்ளம் உடல் ரெண்டுமே பிஞ்சிலே தீயும்!
ஊரெல்லாம் பக்தியின் வேடங்கள் மேயும்!
(வஞ்சகர்கள் பக்தியின் பெயரால் நாட்டை
நாசப்படுத்துவார்கள்) கள்ளக் கணக்குகளும்
கொளைகளவும் மிகும்!
கடமையும் கண்ணியமும் நூலளவில்
(ஏட்டளவில்) வாழும்!
“போதும் வியாசரே! போதும்! கலியிலே நான்
சீரழிந்து சிதரிவிடுவேன் என்று ஒரே வரியில்
முடித்து விடுங்கள்” என்று பூமாதேவி
அலறினாள்.
“இல்லை தாயே! எத்தனை பாவங்கள்
கலியிலே விளையுமோ, அத்தனைக்கும்
பலநூறு மடங்காகப் புண்ணியங்கள்
நிறையும் புனிதமும் கலியுகத்துகே
உரித்தாகிறது!
கிருதயுகத்திலே பத்தாண்டு காலம்
தவமிருந்து பெற்ற புண்ணியம்
திரேதாயுகத்திலே ஒரு வருடத்திலே
கிடைத்தது! அதுவே, துவாபரயுகத்தில் ஒரு
மாதத்தில் வந்தது! கலியுகத்திலே.... ஒரே
நாளில் அடையலாம்!
“அஸ்வமேத யாகமோ, அனலிடை நின்று
அருந்தவமோ, கானகம் செல்லவோ, காற்றைப்
புசிக்கவோ தேவையில்லை! இறைவனது
நாமத்தை பக்தியோடு பூஜிப்பதாலும்,
முறையாகத் திருக்கோயிலுக்குச் சென்று
வழிபாடு செய்வதாலுமே எல்லா
நன்மைகளையும் கலியுகத்திலே மாநுடர்
பெற்றுவிட முடியும்!
இதற்க்கு” அகத்தியர் வழியிலே ஒரு சித்தர்
பரம்பரை, பூமியிலே தோன்றப் போகிறது!
அழியாத ஒளி உடம்போடு .... பலநூறு
வருடங்கள் பூமியில் அவர்கள் பூமியிலே
இருப்பார்கள்! மக்கள் எதைச் செய்யலாம்,
எப்படி வாழலாம் என்பதை ......
“ஞானக்கோவை” யாகப் பாடிவைப்பர்.
அதையும் மீறிப் பிணியால் வருந்தப் போகும்
மாந்தருக்கு, இந்தப் பழனி மலையிலே உள்ள
அறிய பல தெய்வீக மூலிகைகள் மருந்தாகப்
பயன்படும்” என்று கூறி முடித்தார் வியாச
பகவான்.
குறிப்பு: கலியுகத்திலே .... அந்தப்
பலநைஒரெ நாளில் அடையமுடியும்!
இதற்குமுன் மூன்று யுகத்திலும்
அடையமுடியாத ஞானத்தை கலியுகத்தில்
ஒரே நாளில் ஞானத்தைப் பெறலாம் என்று
வியாச பகவான் சொன்னதின் சாரம்:
“ஓம் அகத்தீசாய நம” என்று தூய மனதோடு
ஒருமுறை சொன்னால், அகத்தீசரின்
சீடர்களாகிய ஒன்பது கோடி ஞானிகளும்
நம்மைப் பார்க்கிறார்கள். அத்தனை பேரும்
புண்ணியமும் அருள்பலமும் நிறைந்தவர்கள்.
மேலும் மரணமிலாப் பெருவாழ்வும்
பெற்றவர்கள். அப்பேர்பட்ட ஞானிகள் நம்மை
அன்போடு நோக்குவதால், நாம் பல
ஜென்மங்களில் செய்த பாவங்கள் எல்லாம்
பொடிப்பொடியாகிவிடும், ஞானமும்
சித்திக்கும். அதனால்தான், வேதவியாச
பகவான் கலிகாலத்தில் ஒருநாள் பூஜை
செய்தாலே பேரும் ஞானத்தை பெற்றிடலாம்
என்று மனமகிழ்ந்து அருளியுள்ளார்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக