புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட்டெரிக்குமா.. 2010? I_vote_lcapசுட்டெரிக்குமா.. 2010? I_voting_barசுட்டெரிக்குமா.. 2010? I_vote_rcap 
56 Posts - 73%
heezulia
சுட்டெரிக்குமா.. 2010? I_vote_lcapசுட்டெரிக்குமா.. 2010? I_voting_barசுட்டெரிக்குமா.. 2010? I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
சுட்டெரிக்குமா.. 2010? I_vote_lcapசுட்டெரிக்குமா.. 2010? I_voting_barசுட்டெரிக்குமா.. 2010? I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
சுட்டெரிக்குமா.. 2010? I_vote_lcapசுட்டெரிக்குமா.. 2010? I_voting_barசுட்டெரிக்குமா.. 2010? I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட்டெரிக்குமா.. 2010? I_vote_lcapசுட்டெரிக்குமா.. 2010? I_voting_barசுட்டெரிக்குமா.. 2010? I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
சுட்டெரிக்குமா.. 2010? I_vote_lcapசுட்டெரிக்குமா.. 2010? I_voting_barசுட்டெரிக்குமா.. 2010? I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
சுட்டெரிக்குமா.. 2010? I_vote_lcapசுட்டெரிக்குமா.. 2010? I_voting_barசுட்டெரிக்குமா.. 2010? I_vote_rcap 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
சுட்டெரிக்குமா.. 2010? I_vote_lcapசுட்டெரிக்குமா.. 2010? I_voting_barசுட்டெரிக்குமா.. 2010? I_vote_rcap 
8 Posts - 3%
prajai
சுட்டெரிக்குமா.. 2010? I_vote_lcapசுட்டெரிக்குமா.. 2010? I_voting_barசுட்டெரிக்குமா.. 2010? I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
சுட்டெரிக்குமா.. 2010? I_vote_lcapசுட்டெரிக்குமா.. 2010? I_voting_barசுட்டெரிக்குமா.. 2010? I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சுட்டெரிக்குமா.. 2010? I_vote_lcapசுட்டெரிக்குமா.. 2010? I_voting_barசுட்டெரிக்குமா.. 2010? I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
சுட்டெரிக்குமா.. 2010? I_vote_lcapசுட்டெரிக்குமா.. 2010? I_voting_barசுட்டெரிக்குமா.. 2010? I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
சுட்டெரிக்குமா.. 2010? I_vote_lcapசுட்டெரிக்குமா.. 2010? I_voting_barசுட்டெரிக்குமா.. 2010? I_vote_rcap 
2 Posts - 1%
nahoor
சுட்டெரிக்குமா.. 2010? I_vote_lcapசுட்டெரிக்குமா.. 2010? I_voting_barசுட்டெரிக்குமா.. 2010? I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட்டெரிக்குமா.. 2010?


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jan 08, 2010 5:44 pm

சுட்டெரிக்குமா.. 2010? Vmalarnews_27787417174








google_protectAndRun("ads_core.google_render_ad", google_handleError, google_render_ad);







இந்த ஆண்டு எப்படி இருக்கும்? பணம் கொட்டுமா...பதவி உயர்வு வருமா...கார் வாங்குவோமா என் றெல்லாம் தான் மனித மனம் கணக்கு போடும்.புத்தாண்டு ஜோதிடத்தை துருவித்துருவி பார்ப்பர் பலரும். ஆனால், 2010ல் உண்மையில் கவலைப்பட வேண்டியது எது பற்றி தெரியுமா, 2009 போலவே 2010 சுட்டெரிக்குமா என்பது தான்.


புவி வெப்பமயமாதல், பருவ நிலை மாற்றம் என்றெல்லாம் விஞ்ஞானிகள் பீதியை கிளப்பிக் கொண்டிருக்கின்ற னரே... அது பற்றி ஒவ்வொரு மனிதனும் முன்னெச்சரிக்கையுடன் களம் இறங்க வேண்டிய தருணம் நெருங்கி வருகிறது.
அட, நம்ம தலைமுறையிலா விபரீதம் வரப்போகிறது...? "2012 - எண்ட் ஆப் தி வேர்ல்டு' என்று ஒரு ஹாலிவுட் படம் வந்து நம்மையெல்லாம் பீதி கிளப்பியதே, அதுபோல, உலகம் அழிந்து விடுமோ, என்று தான் நினைக்கின்றனர் பலர். ஆனால், உலக வெப்பமயமாதல் என்பது, கொஞ்சம், கொஞ்சமாக மனிதர்களை, இந்த பூமியை கொல்லும் மெகா கொடூரன்.


சர்வதேச அளவில் விஞ் ஞானிகள் கூட்டம் போட்டு, ஆராய்ச்சி செய்து, உலக வெப்பத்தை குறைக்க எவ்வளவோ வழிகளை சொல்லி விட்டனர்; விபரீதங்களையும் பட்டியலிட்டு விட்டனர். முடிவெடுக்க வேண்டியது உலக நாடுகளின் கையில் தான் உள்ளது.
"உலக போலீஸ் காரன்' என்று அழைக் கப்படும் அமெரிக்கா தலைமையில் பணக்கார நாடுகள் ஒரு பக்கம்; இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகள் ஒரு பக்கம். இரண்டிலும் சேராத பிச்சைக்கார நாடுகள், "வாய் பேசா அடிமைகளாக' இன்னொரு பக்கம்.


"கேட்கும் போதெல்லாம் பணம் கொடுக்கிறோம் இல்லே...அதனால், நீங்க தான் அதிகமாக வசதியை குறைக்கணும்; வெப்பமயமாதலுக்கு காரணமான விஷயங்களை கட்டுப்படுத்த வேண்டும்!' என்பது வளரும் நாடுகளுக்கு பணக்கார நாடுகள் இடும் கட்டளை. ஏழை நாடுகளை கேட்கவே வேண்டாம்; சொன்னதை கேட்டு வாய் மூடியிருக்க வேண்டியது தான். இப்படி பிரச்னை எழுந்ததால் தான், சமீபத்தில் டென்மார்க் நாட்டு தலைநகர் கோபன்ஹேகனில் நடந்த, "பருவநிலை மாற்ற விபரீத தடுப்பு மாநாடு' முடிவெடுக்க முடியாமல் தோல்வியில் முடிந்தது. இந் தாண்டு மீண்டும் கூடிப் பேச போகின்றனார். மீண்டும், "உர்ர்ர்...' என்று தான் ஆளாளுக்கு திரும்பிப் போவர். இவர்கள் காலம் தாழ்த்தலாம்; காத்திருக்கலாம்.


ஆனால், விபரீதங்கள் காத்திருக்குமா? உலக வெப்பமயமாதலின் பயங்கர விளைவுகள் ஒன்றன்பின் ஒன்றாக நிகழ ஆரம்பித்து விட்டன.


*கடந்தாண்டு வெயில் எப்படி சுட்டெரித்தது என்பது தெரிந்தது தானே; மாலை ஆறு மணிக்கும் கூட, பகல் 12 மணி போல சுரீர் என்று சுட்டது. இந்தாண்டு மட்டும் குறையுமா என்ன? இதுவரை 0.8 சென்டிகிரேட் வெப்பம் அதிகரித்து விட்டது; விஞ்ஞானிகளின் கணிப்பு, வெப்பம் 0.3 சென்டிகிரேட் அதிகரிக்கும் என்பது தான். 2012ல் தான் அதிக பட்ச சுட்டெரிப்பு ஆரம்பிக்குமாம்.


*சுட்டெரித்தால் என்ன விளைவுகள் ஏற்படும்? பனிமலைகள் உருகி வெள்ளம் பெருக்கெடுக்கும். இமயமலையில் கங்கோத்ரி பனிமலையில் இருந்து தான் கங்கை நதி, உற்பத்தியாகிறது. இமயமலை உருகிக் கொண்டிருக்கிறது. இல்லை, உருகவே இல்லை என்று பேச்சுக்கு சொன்னாலும், கங்கையில் வெள்ளப்பெருக்கெடுக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை.


*உலகின் ஒரு பகுதி ஆர்க்டிக் கடலில் முடிகிறது; பனிக்கடலான அது இப்போது உருக ஆரம்பித்து விட்டது. மேற்கு அண்டார்ட்டிக்காவில் பனி உருகி, பென்குயின்கள் உட்பட பனி வாழ் இனங்கள் அழியும் ஆபத்து ஆரம்பமாகி விட்டது.


*இந்த நூற்றாண்டின் இறுதிக்குள், அதாவது, 2100 ல் உலகில் கடல் மட்டம் 23 அங்குலம் உயர்ந்துவிடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால், மும்பை போன்ற இடங்களில் கடல் சூழ்ந்து விடும்; கடல் இல்லா பகுதிகளில் எல்லாம் பீச் வந்து விடும்.


*வெப்பமயமாதலின் விபரீதத்தில் நம்மை பெரிதும் அஞ்ச வைக்கப்போவது எது தெரியுமா? கொசு போன்ற சிறிய, "லொள்ளு' பூச்சிகள் தான். இந்த பூச்சிகள் எல்லாம் மெகா சைசுக்கு பெருத்து விடுமாம். மலேரியா, டெங்கு, பன்றிக்காய்ச்சல் போல புதுப்புது நோய்கள் ஆட்டிப் படைக்கும்.


* கடல் நீர் அதிகமாக இருக்கும்; ஆனால், குடிநீர் பெரும் பற்றாக்குறையாகி விடும். 2025ல் இப்பிரச்னை பல நாடுகளில் தலைதூக்க ஆரம்பித்து விடும்.


* கடல் சீற்றம், நகரங்களை விழுங்குவது சிறிது, சிறிதாக பல இடங்களில் ஏற்படும். அதனால், பல நகரங்களில் இருந்து மக்கள் வெளியேற வேண்டியிருக்கும்.


* வனங்களில் உள்ள சிங்கம், புலிகளுக்கு ஆபத்து ஏற்படும். விஞ்ஞானிகள் கணிப்பின்படி, 10 லட்சம் வன உயிரினங்கள் அழிந்து விடும் என்கின்றனர்..

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக