புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிசயத்தை விலைக்கு வாங்கியவள்! Poll_c10அதிசயத்தை விலைக்கு வாங்கியவள்! Poll_m10அதிசயத்தை விலைக்கு வாங்கியவள்! Poll_c10 
81 Posts - 67%
heezulia
அதிசயத்தை விலைக்கு வாங்கியவள்! Poll_c10அதிசயத்தை விலைக்கு வாங்கியவள்! Poll_m10அதிசயத்தை விலைக்கு வாங்கியவள்! Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
அதிசயத்தை விலைக்கு வாங்கியவள்! Poll_c10அதிசயத்தை விலைக்கு வாங்கியவள்! Poll_m10அதிசயத்தை விலைக்கு வாங்கியவள்! Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
அதிசயத்தை விலைக்கு வாங்கியவள்! Poll_c10அதிசயத்தை விலைக்கு வாங்கியவள்! Poll_m10அதிசயத்தை விலைக்கு வாங்கியவள்! Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
அதிசயத்தை விலைக்கு வாங்கியவள்! Poll_c10அதிசயத்தை விலைக்கு வாங்கியவள்! Poll_m10அதிசயத்தை விலைக்கு வாங்கியவள்! Poll_c10 
1 Post - 1%
viyasan
அதிசயத்தை விலைக்கு வாங்கியவள்! Poll_c10அதிசயத்தை விலைக்கு வாங்கியவள்! Poll_m10அதிசயத்தை விலைக்கு வாங்கியவள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிசயத்தை விலைக்கு வாங்கியவள்! Poll_c10அதிசயத்தை விலைக்கு வாங்கியவள்! Poll_m10அதிசயத்தை விலைக்கு வாங்கியவள்! Poll_c10 
273 Posts - 45%
heezulia
அதிசயத்தை விலைக்கு வாங்கியவள்! Poll_c10அதிசயத்தை விலைக்கு வாங்கியவள்! Poll_m10அதிசயத்தை விலைக்கு வாங்கியவள்! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
அதிசயத்தை விலைக்கு வாங்கியவள்! Poll_c10அதிசயத்தை விலைக்கு வாங்கியவள்! Poll_m10அதிசயத்தை விலைக்கு வாங்கியவள்! Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
அதிசயத்தை விலைக்கு வாங்கியவள்! Poll_c10அதிசயத்தை விலைக்கு வாங்கியவள்! Poll_m10அதிசயத்தை விலைக்கு வாங்கியவள்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அதிசயத்தை விலைக்கு வாங்கியவள்! Poll_c10அதிசயத்தை விலைக்கு வாங்கியவள்! Poll_m10அதிசயத்தை விலைக்கு வாங்கியவள்! Poll_c10 
18 Posts - 3%
prajai
அதிசயத்தை விலைக்கு வாங்கியவள்! Poll_c10அதிசயத்தை விலைக்கு வாங்கியவள்! Poll_m10அதிசயத்தை விலைக்கு வாங்கியவள்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அதிசயத்தை விலைக்கு வாங்கியவள்! Poll_c10அதிசயத்தை விலைக்கு வாங்கியவள்! Poll_m10அதிசயத்தை விலைக்கு வாங்கியவள்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அதிசயத்தை விலைக்கு வாங்கியவள்! Poll_c10அதிசயத்தை விலைக்கு வாங்கியவள்! Poll_m10அதிசயத்தை விலைக்கு வாங்கியவள்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அதிசயத்தை விலைக்கு வாங்கியவள்! Poll_c10அதிசயத்தை விலைக்கு வாங்கியவள்! Poll_m10அதிசயத்தை விலைக்கு வாங்கியவள்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
அதிசயத்தை விலைக்கு வாங்கியவள்! Poll_c10அதிசயத்தை விலைக்கு வாங்கியவள்! Poll_m10அதிசயத்தை விலைக்கு வாங்கியவள்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிசயத்தை விலைக்கு வாங்கியவள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 04, 2020 9:39 am


கையில் உண்டியலோடு மெடிக்கல் ஷாப்புக்கு
வந்த சிறுமி, அதை உடைத்து திறந்து உள்ளே இருந்த
சில்லறைகளை டேபிளில் கொட்டினாள்.

கடைக்காரார் சிறுமியை விநோதமாக பார்த்து,
"என்ன வேணும் பாப்பா'' என்று கேட்டார்.

"இதுல அநேகமா நூறு ரூபாய்க்கு மேல இருக்கும்னு
நினைக்கிறேன். இதை வச்சிக்கிட்டு, "அதிசயம்' இருந்தா
கொடுங்க!'' என்றாள்.

""நீ என்ன கேக்கறேன்னு எனக்கு புரியல... எதுவா
இருந்தாலும் சீக்கிரம் சொல்லு! கடையில நிறைய கூட்டம்
இருக்கு, நான் எல்லாரையும் கவனிக்கணும்'' என்றார்
கடைக்காரர்.

""என் அண்ணனுக்கு மண்டைக்குள்ள ஏதோ வளர்ந்திருக்கு,
அம்மாவும், அப்பாவும் அழறாங்க.... ஏதாவது அதிசயம்
நடந்தாதான் அவனை காப்பாற்ற முடியும்'னு பேசிக்கிறாங்க,
அதான் வாங்கிட்டு போலாம்னு வந்தேன்,'' என்றாள் சிறுமி.

கடைக்காரருக்கு அரைகுறையாக புரிந்தது. ""அதெல்லாம்
இங்க விக்கிறதில்லை. போய் பெரியவங்க யாரையாவது
அனுப்பு,'' என்று சிறுமியை விரட்ட பார்த்தார்.

கடையில் நின்றிருந்த கூட்டதில் ஒருவருக்கு அந்த சிறுமியின்
ஏக்கம் புரிந்தது.

அவர் சிறுமியிடம் சென்று, ""கவலைப்படாதே பாப்பா...
நீ கேக்கற அந்த அதிசயம் என்கிட்ட இருக்கு. உன் வீட்டை
காட்டு.'' என சிறுமியோடு வீட்டிற்கு போனார்.

அந்த சிறுமியின் அண்ணனுக்கு மூளை பிரதேசத்தில் கட்டி.
வசதியில்லாத குடும்பம், பிரச்னையை உணரும் அளவுக்கு
நவீனங்கள் வளராத கிராமம். சிறுமியோடு வந்தவர்,
தேசத்தின் மிகப் பெரிய நரம்பியல் நிபுணர்.

உறவினர் வீட்டு கல்யாணத்துக்கு வந்தவர் தற்செயலாக
மெடிக்கல் ஷாப் வந்திருக்கிறார். விபரீதம் உணர்ந்து
குடும்பத்தோடு அவர்களை நகரத்தக்கு அழைத்து சென்று
பையனுக்கு ஆபரேஷன் செய்து, அவனை காப்பாற்றியும்
விட்டார்.

நன்றி சொல்லி பரவசப்பட்ட பெற்றோர் தயக்கத்தோடு,
"பில் எவ்வளவு?' என்று கேட்டனர்.

டாக்டர் சிரித்தபடி சிறுமியை பிடித்து கொண்டு சொன்னார்.

""நூறு ரூபாய் சில்லறைகாசும், ஒரு சிறுமியின் அபார
நம்பிக்கையும் எளியவர்களின் நம்பிக்கைகளே அதிசயத்தை
நிகழ்த்துகின்றன!
-
---------------------------
அன்புடன் அங்குராசு
சிறுவர் மலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக