ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்

5 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன் Empty அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்

Post by ayyasamy ram Fri Jul 03, 2020 4:28 pm

சென்னை:
''இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையால் பெரும்
வெள்ளப்பெருக்கு அபாயம் உள்ளது. அருவி போல்
கொட்டும் மழையில், தமிழகத்தின் தெற்கு, மத்திய
மாவட்டங்கள் மிதக்கும்.

'மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கும் என்பதால்,
அதற்கான முன்னேற்பாடுகளை அரசு மேற்கொள்வது
அவசியம்,'' என, பஞ்சாங்க அடிப்படையிலான
வானிலை கணிப்பாளர், 'புயல்' ராமச்சந்திரன்
தெரிவித்துள்ளார்.
---
அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன் Tamil_News_large_2569233
-

ஒவ்வொரு ஆண்டின் துவக்கத்திலும், இந்த ஆண்டு மழை எப்படி இருக்கும், வறட்சி எப்போது, எங்கே நிலவும் என்பது குறித்து, சென்னையை சேர்ந்த கட்டுமான தொழிலதிபர், புயல் ராமச்சந்திரன் அறிக்கை வெளியிடுவார்.இந்த ஆண்டுக்கான அறிவிப்பை, அவர் ஜனவரியில் வெளியிட்ட நிலையில், வடகிழக்கு பருவமழை குறித்து, பல்வேறு தகவல்களை கூறியுள்ளார்.நிச்சயம் நடக்கும்இது குறித்து, அவர் அளித்த பேட்டி:நான் வேத விஞ்ஞானம் அடிப்படையில், வானிலை நிலவரத்தை வெளியிடுகிறேன். 1998ல் இந்த ஆராய்ச்சியை துவங்கியபோது, என் முதல் பேட்டி, 'தினமலர்' நாளிதழில் வெளியானது.அப்போது முதல், என் ஆராய்ச்சி படிப்படியாக அதிகரித்து, புயல்களையும், வெள்ளத்தையும் சரியாக முன் கூட்டியே தெரிவித்து வருகிறேன்.

வானிலை மையத்தை பொறுத்தவரை, இப்படி நடக்க வாய்ப்புள்ளது என்பர்.ஆனால், நான் இப்படித்தான் நடக்கும் என, உறுதியாக தெரிவிக்கிறேன். வேத விஞ்ஞானத் துறையை வளர்க்க, அரசு முயற்சித்தால், இன்னும், 10 ஆண்டுகளுக்கு கூட வானிலை நிகழ்வுகளை சரியாக கணிக்க முடியும். அதனால், முன் எச்சரிக்கை மற்றும் சரியான திட்டமிடல் மேற்கொள்ளலாம். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பான அளவை விட குறைவாகவே பெய்யும். கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிராவில் முந்தைய ஆண்டுகளை விட, தென்மேற்கு பருவமழை குறையும். அக்டோபர் வரை காற்றுடன் கூடிய, சிறிய மழை நீடிக்கும்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன் Empty Re: அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்

Post by ayyasamy ram Fri Jul 03, 2020 4:30 pm

வடகிழக்கு பருவமழை, இந்த ஆண்டு மிகக் கடுமையாக
இருக்கும்.

தமிழகத்தின் மத்திய மற்றும் தெற்கு மாவட்டங்களில்,
அருவி போல் மழை கொட்டும். வெள்ளம் பெருக்கெடுத்து
ஓடும். மதுராந்தகம் முதல் கன்னியாகுமரி வரை, இந்த
பாதிப்புகளை எதிர்கொள்ள நேரும்.

நின்று பெய்யக் கூடிய அளவுக்கு, காற்றழுத்த தாழ்வு பகுதி,
மேல் அடுக்கு சுழற்சி ஏற்படும்; புயல்களும் உருவாகும்.
இவை அனைத்தும், பெரும் மழையை தரும். நவம்பர், டிசம்பர்
மாதங்களில் கட்டுக்கடங்காத வெள்ளம் உருவாகும்.

எனவே, மத்திய - மாநில அரசுகள், இதை முன்கூட்டியே
தெரிந்து, உரிய முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்.

ஏரி, குளங்களை, இப்போதே துார் வாரி வைத்து கொள்ள
வேண்டும்.கடந்த, 2015ல் சென்னையில் ஏற்பட்ட பெரு
வெள்ளம் போன்று, இந்த முறை தெற்கு மற்றும் மத்திய
மாவட்டங்களுக்கு வெள்ளம் ஏற்படும்.

சென்னையில் கல் குவாரிகளை இணைத்து நீரை சேமித்தது
போல், இந்த மாவட்டங்களிலும், கூடுதல் நீர்த்தேக்க
வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.விவசாயிகள்
முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது. பயிர் மூழ்கி விடும்
என்பதால், தாழ்வான பகுதியில் உள்ள விவசாயிகள், நவம்பர்,
டிசம்பரில் விவசாய பணிகளை தவிர்த்து கொள்வது நல்லது.

அக்டோபருக்கு முன்பே, விவசாயத்தை முடித்து கொள்ள
வேண்டும்.தானியம் சேமிப்புஅரசு தரப்பில் தானியங்களை
சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

மழை வெள்ளத்தால், தானிய கிடங்குகள் சேதமாகாமல்
பார்த்து கொள்ள வேண்டும்.இந்த ஆண்டு வடகிழக்கு
பருவமழையின் அபாயம் கருதி, வணிகர்கள், பொதுமக்கள்,
தேவையான அளவுக்கு உணவு பொருள் கையிருப்பை,
உறுதி செய்து கொள்ள வேண்டும்.

முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால், வரக்கூடிய பெரும்
மழையை, நீராதாரமாக மாற்றி கொள்ளலாம்.
இல்லையென்றால் வெள்ளமும், அதனால் பொருளாதார
இழப்பும், உயிரிழப்பும் ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன் Empty Re: அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்

Post by ayyasamy ram Fri Jul 03, 2020 4:32 pm

எப்போதெல்லாம் பாதிப்பு?

'புயல்' ராமச்சந்திரன் கணித்துள்ளபடி, ஜூலை, 20க்குள்
வங்க கடலில் புயல் உருவாகி, ஒடிசா கடற்பகுதியை
கடக்கும்=

ஆகஸ்டில் இருந்து, கடற்பகுதியில் வலுவான, 'எல் நினோ'
சூழல் நிலவும். அதனால், புயல் மற்றும் சூறாவளி காற்று
அதிக அளவில் ஏற்படும். இடி, மின்னல் தாக்கம் அதிகமாக
இருக்கும்=

அக்., 20 முதல், 31க்குள் மேக வெடிப்பால் கனமழை பெய்யும்.
இந்த மழை வடகிழக்கு மாநிலங்களுக்கு அதிக பலனை தரும்

=அக்., முதல் ஜனவரி இரண்டாம் வாரம் வரையில், அடைமழை
கொட்டும்.

இடி, மின்னல் தாக்குதல், புயல், காற்றழுத்த தாழ்வுப் பகுதி,
மேல் அடுக்கு சுழற்சி ஆகியவற்றால், தொடர்ச்சியாக மழை
பெய்யும். நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்படும்;

இயல்பு வாழ்க்கை முடங்கும்=நவம்பரில், காற்றழுத்த தாழ்வு
பகுதியால், தமிழகம், ஆந்திரா, கேரளாவில் கனமழை பெய்து,
வெள்ளப்பெருக்கு ஏற்படும்=

டிசம்பரில், சூப்பர் புயல் உருவாகி, தொண்டி மற்றும்
காரைக்கால் இடையே கடக்கும். இதனால், கடும் சேதம் ஏற்படும்=

ஜனவரியில், வங்கக் கடலில் மற்றொரு புயல் உருவாகி,
கோடியக்கரை மற்றும் கடலுார் இடையே கடக்கும். இந்த புயல்,
வெள்ளத்தை ஏற்படுத்தும்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன் Empty Re: அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்

Post by T.N.Balasubramanian Fri Jul 03, 2020 5:52 pm

இயல்பு வாழ்க்கை முடங்கும்=நவம்பரில், காற்றழுத்த தாழ்வு
பகுதியால், தமிழகம், ஆந்திரா, கேரளாவில் கனமழை பெய்து,
வெள்ளப்பெருக்கு ஏற்படும்=

வீட்டிற்கு ஒரு படகு திட்டம்

அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன் Illustration-young-boy-rowing-boat-260nw-100321184

இதை மனதில்கொண்டு அரசாங்கம் ஆவண செய்யவேண்டும்.
வீட்டிற்கு ஒரு படகு திட்டம் என இப்பவே முன்னேற்பாடுகள்
செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன் Empty Re: அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்

Post by விமந்தனி Fri Jul 03, 2020 8:34 pm

பயம் பயம் பயம் என்ன செய்ய போறோம் தெரியலையே.... சோகம்

அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன் Empty Re: அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்

Post by T.N.Balasubramanian Fri Jul 03, 2020 9:09 pm

விமந்தனி wrote:பயம் பயம் பயம் என்ன செய்ய போறோம் தெரியலையே.... சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1323716

ஒரு படகும் திறமையான படகோட்டியும் கிடைத்துவிட்டால் ஸ்ரீலங்காவிற்கோ அந்தமானுக்கோ ஒரு பிக்னிக் போக்கவேண்டியதுதான்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன் Empty Re: அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்

Post by விமந்தனி Fri Jul 03, 2020 9:13 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:பயம் பயம் பயம் என்ன செய்ய போறோம் தெரியலையே.... சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1323716

ஒரு படகும் திறமையான படகோட்டியும் கிடைத்துவிட்டால் ஸ்ரீலங்காவிற்கோ அந்தமானுக்கோ ஒரு பிக்னிக் போக்கவேண்டியதுதான்.
அப்படி போவதாக இருந்தால்... புன்னகை நீங்களும் உடன் வருவீர்களா... ஜாலி ஜாலி

அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன் Empty Re: அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்

Post by T.N.Balasubramanian Fri Jul 03, 2020 9:32 pm

ஏலேலோ ஐலசா என்று பாடிக்கொண்டே வருவேன். (பாவம் நீங்கள் எல்லாம்)
உணவு கவனிப்புகளுக்காக க்ரிஷ்ணாம்மாவையும் 
வானிலை செய்திகளுக்காக அய்யாசாமிராம் அவர்களையும் 
உடன் அழைத்து செல்வோம்  

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன் Empty Re: அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்

Post by விமந்தனி Fri Jul 03, 2020 9:37 pm

T.N.Balasubramanian wrote:
ஏலேலோ ஐலசா என்று பாடிக்கொண்டே வருவேன். (பாவம் நீங்கள் எல்லாம்)
உணவு கவனிப்புகளுக்காக க்ரிஷ்ணாம்மாவையும் 
வானிலை செய்திகளுக்காக அய்யாசாமிராம் அவர்களையும் 
உடன் அழைத்து செல்வோம்  
சூப்பருங்க ஐடியா..... புன்னகை ஜாலி ஜாலி

அதென்ன பாவம்...? எதற்கு நாங்கள் பாவம்....
ஓரளவுக்கு நாங்களும் உங்களோடு பாடிட்டு வருவோம் ஐயா.... ஜாலி ஜாலி

அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன் Empty Re: அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்

Post by krishnaamma Sat Jul 04, 2020 10:21 am

ayyasamy ram wrote:
எப்போதெல்லாம் பாதிப்பு?

'புயல்' ராமச்சந்திரன் கணித்துள்ளபடி, ஜூலை, 20க்குள்
வங்க கடலில் புயல் உருவாகி, ஒடிசா கடற்பகுதியை
கடக்கும்=

ஆகஸ்டில் இருந்து, கடற்பகுதியில் வலுவான, 'எல் நினோ'
சூழல் நிலவும். அதனால், புயல் மற்றும் சூறாவளி காற்று
அதிக அளவில் ஏற்படும். இடி, மின்னல் தாக்கம் அதிகமாக
இருக்கும்=

அக்., 20 முதல், 31க்குள் மேக வெடிப்பால் கனமழை பெய்யும்.
இந்த மழை வடகிழக்கு மாநிலங்களுக்கு அதிக பலனை தரும்

=அக்., முதல் ஜனவரி இரண்டாம் வாரம் வரையில், அடைமழை
கொட்டும்.

இடி, மின்னல் தாக்குதல், புயல், காற்றழுத்த தாழ்வுப் பகுதி,
மேல் அடுக்கு சுழற்சி ஆகியவற்றால், தொடர்ச்சியாக மழை
பெய்யும். நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்படும்;

இயல்பு வாழ்க்கை முடங்கும்=நவம்பரில், காற்றழுத்த தாழ்வு
பகுதியால், தமிழகம், ஆந்திரா, கேரளாவில் கனமழை பெய்து,
வெள்ளப்பெருக்கு ஏற்படும்=

டிசம்பரில், சூப்பர் புயல் உருவாகி, தொண்டி மற்றும்
காரைக்கால் இடையே கடக்கும். இதனால், கடும் சேதம் ஏற்படும்=

ஜனவரியில், வங்கக் கடலில் மற்றொரு புயல் உருவாகி,
கோடியக்கரை மற்றும் கடலுார் இடையே கடக்கும். இந்த புயல்,
வெள்ளத்தை ஏற்படுத்தும்.

தினமலர்

ம்ம்...படிக்கவேபயமாக உள்ளது...என்ன ஆகப்போகிறதோ....ஒன்னும் புரியல அரசு உரிய நடவடிக்கை எடுத்தால் நல்லது..... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன் Empty Re: அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது! தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்
» சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் செல்லும் 9 விரைவு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு
» விமான வசதிகளுடன் ஐ.ஆர்.சி.டி.சி இயக்கும் முதல் ‘தனியார்’ ரெயில் சேவை அக்டோபர் 4 முதல் தொடக்கம்?
» தமிழ்நாட்டில் ஊரடங்கு: தொற்று பரவல் குறையாத 11 மாவட்டங்கள்.. மற்ற மாவட்டங்கள்! -என்ன என்ன தளர்வுகள்?
» போலெனிசியாவில் கடும் புயல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum