புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விமானங்களுக்கு இணையான கட்டணத்துடன் 2023 ஏப்ரல் முதல் தனியார் ரயில்கள்: ரயில்வே அறிவிப்பு
Page 1 of 1 •
புதுடெல்லி:
வரும் 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தனியார் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அவற்றின் கட்டணம் விமானம், பேருந்துகளுக்கு இணையாக இருக்கும்,’ என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.நாட்டில் உள்ள 109 வழித் தடங்களில் 151 நவீன தனியார் ரயில்களை இயக்குவதற்கான தகுதி தேர்வுக்கு ரயில்வே துறை அழைப்பு விடுத்து இருந்தது.
இதனைத் தொடர்ந்து பயணிகள் சேவையைத் தொடங்க விருப்பமுள்ள தனியார் நிறுவனங்கள் இதற்கான தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தன.இந்நிலையில், இது தொடர்பாக ரயில்வே நிர்வாகத் தலைவர் வி.கே. யாதவ் நேற்று கூறிய விவரங்கள் வருமாறு:
* ரயில்வே துறையில் தனியார் நிறுவனங்கள் பயணிகள் ரயில் சேவையை தொடங்குவதன் மூலம் நல்ல தொழில்நுட்பத்துடன் கூடிய அதி விரைவு சேவை மக்களுக்கு கிடைக்க வழி வகுக்கும்.
* நவீன தொழில்நுட்பத்தின் மூலம் இயக்கப்படும் ரயில் பெட்டிகளை 40,000 கிலோ மீட்டர் பயண தூரத்துக்கு பிறகு, அதாவது மாதம் ஒன்று அல்லது இரண்டு முறை, பராமரித்தால் போதுமானது. ஆனால், தற்போதைய ரயில் பெட்டிகள் 4,000 கி.மீ. தூரம் பயணித்த உடன் பராமரிக்கப்பட வேண்டி உள்ளது.
* தற்போது இயக்கப்படும் 2,800 மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களில் இருந்து 5 சதவீதம் மட்டுமே தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட உள்ளது. இந்த ரயில்களை தனியார் நிறுவனங்களே பராமரித்து கொள்ள வேண்டும்.
* வரும் 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தனியார் ரயில்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட உள்ளது. இதற்காக மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளன. இந்த ரயில்களுக்கான கட்டணம் விமானம், பேருந்து கட்டணத்துக்கு இணையாக இருக்கும்.
* தனியார் ரயில்களை இயக்க அனுமதிப்பதன் மூலம், காத்திருப்போர் பட்டியல் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறையும். எந்தெந்த வழித்தடங்களுக்கு அதிகளவிலான ரயில்கள் தேவையோ அதற்கேற்ப ரயில்கள் இயக்கப்படும்.
* ரயில்வேயின் வழித் தடங்கள், ரயில் நிலையங்கள், மின்சாரம் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு தனியார் நிறுவனங்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.
* தனியார் ரயில் சேவையின் மூலம், நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய, சிறந்த சேவையை, குறைந்த விலையில் மக்கள் பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
லேட்டா வந்தால் பைன்
யாதவ் மேலும் கூறுகையில், ‘‘தனியார் ரயில்கள் ஒரு லட்சம் கி.மீ. தூரப் பயணத்துக்கு ஒரு முறை தாமதமாக வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மீறும் பட்சத்தில் அபராதத் தொகை வசூலிக்கப்பட உள்ளது. இன்ஜினுடன் பொருத்தப்படும் மீட்டர் அடிப்படையில் மின் பயன்பாட்டிற்கான கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
இதனால், தனியார்கள் குறைந்தளவு மின்சாரத்தை பயன்படுத்த ஊக்குவிக்கப்படுவார்கள். ஏழைகள் வாழ்வை பறிப்பதா? தனியார் ரயில் சேவை குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிடடுள்ள டிவிட்டர் பதிவில். `ஏழைகள் பயணிக்கும் உயிர் நாடியாக ரயில்கள் இருந்து வந்தன. ஆனால், தற்போது அரசு அதனையும் அவர்களிடம் இருந்து பறிக்க பார்க்கிறது. மக்களிடம் இருந்து எதை வேண்டுமானாலும் பறித்து கொள்ளுங்கள். ஆனால், நாட்டு மக்கள் இதற்கு தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்,’ என்று கூறியுள்ளார்.
தினகரன்

Re: விமானங்களுக்கு இணையான கட்டணத்துடன் 2023 ஏப்ரல் முதல் தனியார் ரயில்கள்: ரயில்வே அறிவிப்பு
#1323642- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//தனியார் ரயில் சேவையின் மூலம், நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய, சிறந்த சேவையை, குறைந்த விலையில் மக்கள் பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.//
தலைப்பும் கீழே உள்ள செய்தியும் ஒன்றுக்கு ஒன்று முரணாக உள்ளதே .....

Similar topics
» 100 பாதைகளில் 150 ரயில்கள் ; தனியார் மயமாகும் ரயில்வே துறை
» இரவுநேர ஊரடங்கின்போது ரயில்கள் இயங்குமா? தென்னக ரயில்வே அறிவிப்பு!
» தமிழகத்தில் இயக்கப்பட உள்ள சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
» சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் செல்லும் 9 விரைவு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு
» ஏப்ரல் 1 முதல் மதுவிலக்கு: ம.பி. முதல்வர் அதிரடி அறிவிப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1