புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவாலயத்தாக்குதல்கள்: போலீசார் விசாரிக்கின்றனர்-ஐஜிபி Poll_c10தேவாலயத்தாக்குதல்கள்: போலீசார் விசாரிக்கின்றனர்-ஐஜிபி Poll_m10தேவாலயத்தாக்குதல்கள்: போலீசார் விசாரிக்கின்றனர்-ஐஜிபி Poll_c10 
25 Posts - 40%
heezulia
தேவாலயத்தாக்குதல்கள்: போலீசார் விசாரிக்கின்றனர்-ஐஜிபி Poll_c10தேவாலயத்தாக்குதல்கள்: போலீசார் விசாரிக்கின்றனர்-ஐஜிபி Poll_m10தேவாலயத்தாக்குதல்கள்: போலீசார் விசாரிக்கின்றனர்-ஐஜிபி Poll_c10 
18 Posts - 29%
mohamed nizamudeen
தேவாலயத்தாக்குதல்கள்: போலீசார் விசாரிக்கின்றனர்-ஐஜிபி Poll_c10தேவாலயத்தாக்குதல்கள்: போலீசார் விசாரிக்கின்றனர்-ஐஜிபி Poll_m10தேவாலயத்தாக்குதல்கள்: போலீசார் விசாரிக்கின்றனர்-ஐஜிபி Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
தேவாலயத்தாக்குதல்கள்: போலீசார் விசாரிக்கின்றனர்-ஐஜிபி Poll_c10தேவாலயத்தாக்குதல்கள்: போலீசார் விசாரிக்கின்றனர்-ஐஜிபி Poll_m10தேவாலயத்தாக்குதல்கள்: போலீசார் விசாரிக்கின்றனர்-ஐஜிபி Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
தேவாலயத்தாக்குதல்கள்: போலீசார் விசாரிக்கின்றனர்-ஐஜிபி Poll_c10தேவாலயத்தாக்குதல்கள்: போலீசார் விசாரிக்கின்றனர்-ஐஜிபி Poll_m10தேவாலயத்தாக்குதல்கள்: போலீசார் விசாரிக்கின்றனர்-ஐஜிபி Poll_c10 
4 Posts - 6%
Raji@123
தேவாலயத்தாக்குதல்கள்: போலீசார் விசாரிக்கின்றனர்-ஐஜிபி Poll_c10தேவாலயத்தாக்குதல்கள்: போலீசார் விசாரிக்கின்றனர்-ஐஜிபி Poll_m10தேவாலயத்தாக்குதல்கள்: போலீசார் விசாரிக்கின்றனர்-ஐஜிபி Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
தேவாலயத்தாக்குதல்கள்: போலீசார் விசாரிக்கின்றனர்-ஐஜிபி Poll_c10தேவாலயத்தாக்குதல்கள்: போலீசார் விசாரிக்கின்றனர்-ஐஜிபி Poll_m10தேவாலயத்தாக்குதல்கள்: போலீசார் விசாரிக்கின்றனர்-ஐஜிபி Poll_c10 
1 Post - 2%
Barushree
தேவாலயத்தாக்குதல்கள்: போலீசார் விசாரிக்கின்றனர்-ஐஜிபி Poll_c10தேவாலயத்தாக்குதல்கள்: போலீசார் விசாரிக்கின்றனர்-ஐஜிபி Poll_m10தேவாலயத்தாக்குதல்கள்: போலீசார் விசாரிக்கின்றனர்-ஐஜிபி Poll_c10 
1 Post - 2%
M. Priya
தேவாலயத்தாக்குதல்கள்: போலீசார் விசாரிக்கின்றனர்-ஐஜிபி Poll_c10தேவாலயத்தாக்குதல்கள்: போலீசார் விசாரிக்கின்றனர்-ஐஜிபி Poll_m10தேவாலயத்தாக்குதல்கள்: போலீசார் விசாரிக்கின்றனர்-ஐஜிபி Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
தேவாலயத்தாக்குதல்கள்: போலீசார் விசாரிக்கின்றனர்-ஐஜிபி Poll_c10தேவாலயத்தாக்குதல்கள்: போலீசார் விசாரிக்கின்றனர்-ஐஜிபி Poll_m10தேவாலயத்தாக்குதல்கள்: போலீசார் விசாரிக்கின்றனர்-ஐஜிபி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேவாலயத்தாக்குதல்கள்: போலீசார் விசாரிக்கின்றனர்-ஐஜிபி Poll_c10தேவாலயத்தாக்குதல்கள்: போலீசார் விசாரிக்கின்றனர்-ஐஜிபி Poll_m10தேவாலயத்தாக்குதல்கள்: போலீசார் விசாரிக்கின்றனர்-ஐஜிபி Poll_c10 
154 Posts - 42%
ayyasamy ram
தேவாலயத்தாக்குதல்கள்: போலீசார் விசாரிக்கின்றனர்-ஐஜிபி Poll_c10தேவாலயத்தாக்குதல்கள்: போலீசார் விசாரிக்கின்றனர்-ஐஜிபி Poll_m10தேவாலயத்தாக்குதல்கள்: போலீசார் விசாரிக்கின்றனர்-ஐஜிபி Poll_c10 
140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian
தேவாலயத்தாக்குதல்கள்: போலீசார் விசாரிக்கின்றனர்-ஐஜிபி Poll_c10தேவாலயத்தாக்குதல்கள்: போலீசார் விசாரிக்கின்றனர்-ஐஜிபி Poll_m10தேவாலயத்தாக்குதல்கள்: போலீசார் விசாரிக்கின்றனர்-ஐஜிபி Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
தேவாலயத்தாக்குதல்கள்: போலீசார் விசாரிக்கின்றனர்-ஐஜிபி Poll_c10தேவாலயத்தாக்குதல்கள்: போலீசார் விசாரிக்கின்றனர்-ஐஜிபி Poll_m10தேவாலயத்தாக்குதல்கள்: போலீசார் விசாரிக்கின்றனர்-ஐஜிபி Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
prajai
தேவாலயத்தாக்குதல்கள்: போலீசார் விசாரிக்கின்றனர்-ஐஜிபி Poll_c10தேவாலயத்தாக்குதல்கள்: போலீசார் விசாரிக்கின்றனர்-ஐஜிபி Poll_m10தேவாலயத்தாக்குதல்கள்: போலீசார் விசாரிக்கின்றனர்-ஐஜிபி Poll_c10 
6 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தேவாலயத்தாக்குதல்கள்: போலீசார் விசாரிக்கின்றனர்-ஐஜிபி Poll_c10தேவாலயத்தாக்குதல்கள்: போலீசார் விசாரிக்கின்றனர்-ஐஜிபி Poll_m10தேவாலயத்தாக்குதல்கள்: போலீசார் விசாரிக்கின்றனர்-ஐஜிபி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தேவாலயத்தாக்குதல்கள்: போலீசார் விசாரிக்கின்றனர்-ஐஜிபி Poll_c10தேவாலயத்தாக்குதல்கள்: போலீசார் விசாரிக்கின்றனர்-ஐஜிபி Poll_m10தேவாலயத்தாக்குதல்கள்: போலீசார் விசாரிக்கின்றனர்-ஐஜிபி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவாலயத்தாக்குதல்கள்: போலீசார் விசாரிக்கின்றனர்-ஐஜிபி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 08, 2010 4:52 pm

கிள்ளான் பள்ளத்தாக்கில், மூன்று தேவாலயங்கள்மீது நிகழ்ந்துள்ள தீவைப்புச் சம்பவங்களைப் போலீசார் விசாரித்து வருகின்றனர் என்று போலீஸ் படைத்தலைவர் மூசா ஹஸ்ஸான் கூறியுள்ளார்.

கோலாலம்பூர் தேசா மெலாவத்தியிலுள்ள மெட்ரோ டாபெர்னக்கல் தேவாலயம். பெட்டாலிங் ஜெயா, ஜாலான் டெம்ப்ளரில் உள்ள எஸ்ஸம்ஷன் தேவாலயம், லைப் சேப்பல்-இதுவும் பெட்டாலிங் ஜெயாவில்தான் உள்ளது- ஆகிய மூன்றும் தாக்குதலுக்கு இலக்கான தேவாலயங்களாகும் என்று அவர் சொன்னார்.

“விரும்பத்தகாத சம்பவங்கள் நடப்பதைத் தவிர்க்க, நாடு முழுவதிலுமுள்ள தேவாலயங்களில் குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ளவற்றில் போலீசார் காவல் பணிகளை மேற்கொள்வார்கள்”, என்று செய்தியாளர் கூட்டமொன்றில் இன்று அவர் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு எதிராகவும் அவர் எச்சரித்தார்.

அதே செய்தியாளர் கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன், மலேசியாவில் எல்லாருக்கும் பாதுகாப்பு உண்டு என்று உத்தரவாதம் வழங்கினார்.

“சிறுபான்மை மக்கள் மட்டுமல்ல, அனைவருமே மலேசியாவில் பாதுகாப்பாக இருக்கலாம். இன, சமய விவகாரங்கள் எப்போதுமே உணர்ச்சிவசப்பட வைப்பவை. இது ஒன்றும் மலேசியாவுக்கு புதிதல்ல.”

நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து நிலைமைக் கண்காணித்து வந்ததாகக் கூறிய அவர் அமைதித் தீர்வு ஒன்றைக் காண அரசாங்கம் கிறிஸ்துவ மற்றும் முஸ்லிம் சமயத் தலைவர்களைச் சந்தித்துப் பேசும் என்றார்.

பள்ளிவாசல்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டிருப்போரையும் அவர் எச்சரித்தார். தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் தேவையான அனைத்தையும் செய்யும் என்றாரவர்.

ஆர்ப்பாட்டக்கார்களைத் தண்டிக்க, உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் (இசா) கூட பயன்படுத்தப்படுமா என்று வினவப்பட்டதற்கு, “நாடு பாதுகாப்பாக இருக்க” தேவையான அனைத்தையும் செய்வேன்.

“இசா, தனிப்பட்ட அல்லது அரசியல் நலன் கருதிப் பயன்படுத்தப்படுவதல்ல. பாதுகாப்பின் பொருட்டு அது பயன்படுத்தப்படுகிறது”, என்று ஹிஷாமுடின் கூறினார்.

இதனிடையே, மூசா, மூன்று தேவாலயங்களின்மீதும் நடைபெற்ற தாக்குதல்கள், மோட்டார்-சைக்கிள்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்டவை என்றார்.

மெட்ரோ டேபார்னாக்கல் தேவாலயத்தின் பாதுகாவலர் சொன்னதை வைத்து சந்தேகத்துக்குரிய ஒரு நபரைப் போலீசார் அடையாளம் கண்டிருப்பதாக அவர் கூறினார்.

அத்தேவாலயத்தின்மீதான தாக்குதல் நள்ளிரவில் நிகழ்ந்தது அதன் பாதுகாவலர், மோட்டார்-சைக்கிளில் வந்த ஒரு நபர், பெட்ரோல் நிரம்பிய தலைக்கவசம் ஒன்றைத் தேவாலயத்தின் சன்னல்வழியே உள்ளே வீசியதைப் பார்த்திருக்கிறார்.

இரண்டாவதாக, பெட்டாலிங் ஜெயா, அஸ்ஸம்ஷன் தேவாலயத்தின்மீதான தாக்குதல் அதிகாலை மணி நான்குக்கு நிகழ்ந்தது. அப்போது தேவாலயத்தில் சிலர் வழிபாடு செய்துகொண்டிருந்தனர். இங்கும், மோட்டார்-சைக்கிளில் தனியே வந்த ஒருவர்தான் ஒரு பெட்ரோல் குண்டைத் தேவாலயத்துக்குள் வீசினார். ஆனால், அது வெடிக்கவில்லை.

காலை மணி 9 அளவில், பெட்டாலிங் ஜெயா, டமன்சராவில் மோட்டார் சைக்கிளில் தனியே வந்த ஒரு நபர், மூன்று பெட்ரோல் குண்டுகளை லைப் சேப்பலுக்குள் வீசி எறிந்தார். அவையும் வெடிக்கவில்லை.

தாக்குதல்கள் நன்கு திட்டமிடப்பட்டவையாகவோ, ஒருங்கிணைந்தவையாகவோ தெரியவில்லை என்று போலீஸ்படைத்தலைவர் கூறினார்.

சிலாங்கூர் பாஸ் கட்சியும் தாக்குதல்களைக் கண்டனம் செய்துள்ளது. எல்லாத் தரப்பினரும் அமைதிகாக்க வேண்டும் என்றும் அது கேட்டுக்கொண்டது.

“எந்தவொரு தரப்பும் பதற்றத்தை உண்டுபண்ணுவதையும் எங்கள் (பக்காத்தான் ரக்யாட்) ஆட்சிக்குட்பட்ட சிலாங்கூரில் அப்படிப்பட்ட பதற்ற நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதையும் நாங்கள் விரும்பவ்ல்லை”, என்று சிலாங்கூர் பாஸ் தகவல் பிரிவித் தலைவர் ரோஸ்லான் ஷாஹிர் கூறினார்.

தேவாலயத்தாக்குதல்கள்: போலீசார் விசாரிக்கின்றனர்-ஐஜிபி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக